Friday, November 21, 2014

வெள்ளிக்கிழமை வீடியோ 141121


  
   

12 comments:

Ramani S said...

காணவேண்டிய அபூர்வ வீடியோ
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Ramani S said...

மனிதப் பிரம்மன்களின
படைப்புகளும் அதை மிகத் துல்லியமாய்
படமெடுத்துப் பதிவாக்கித் தந்ததும் அதி அற்புதம்
நல்வாழ்த்துக்கள்

ராமலக்ஷ்மி said...

வரலாற்று முக்கியத்துவம் பெற்ற பகிர்வு. நன்றி.

ராமலக்ஷ்மி said...

ரமணி sir_ன் இரண்டாவது பின்னூட்டம் இடம் மாறி வந்து விட்டுள்ளது என எண்ணுகிறேன்.

ரூபன் said...

வணக்கம்
ஐயா.
இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

G.M Balasubramaniam said...

இந்தப் பகிர்வுக்கு ஏதாவது ஸ்பெஷல் காரணம் உண்டா.?

yathavan nambi said...

ஹலோ! நண்பரே !
இன்று உலக ஹலோ தினம்.
(21/11/2014)

செய்தியை அறிய
http://www.kuzhalinnisai.blogspot.com
வருகை தந்து அறியவும்.
நன்றி
புதுவை வேலு

kg gouthaman said...

உண்டு . நவம்பர் 22 1963.

கோமதி அரசு said...

அருமையான காணொளி பகிர்வுக்கு நன்றி.

Bagawanjee KA said...

நாளை கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட தினமா ?

வல்லிசிம்ஹன் said...

கென்னடியின் முழுவீச்சும் கவர்கிறது. பேச்சாற்றல்,தோற்றப் பொலிவு எல்லாம் நிறைந்த மனிதர் நவம்பர் 22 1963 எங்கள் வானொலியில் இந்தச் செய்தி கேட்டோம். தெரியாத அறியாத மனைதருக்காக வருந்தினோம்.

Thulasidharan V Thillaiakathu said...

மிகவும் அருமையான அரிதான காணொளி.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!