சனி, 24 ஜனவரி, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1) டீ இங்கல்ல, மும்பையில்!
 
 


3) 40 ஆண்டுகளாக ஏழைகளின் பசியைத் தீர்க்கும் பிரியாணி பாபா.
 


4) வல்லவளுக்குக் கேமிராவும் ஆயுதம்! அனு.
 



5) 18 நாடுகளில் இருந்து, என்னைப் போல் தேர்ந்தெடுக்கப்பட்ட மெக்கானிக்குகள் வந்திருந்தனர். அதில், அனைத்துத் தேர்வுகளி லும் வென்று, முதல் இடம் பிடித்து, உலக அளவில், 2014ம் ஆண்டின் சிறந்த மெக்கானிக்காகத்தேர்வானேன். மதுரை மீனாட்சி சுந்தரம்.
 


6) இப்படித்தான் இருக்கவேண்டும். முதியோர் உதவித்தொகை வேண்டாம் என்று சொன்ன புச்சம்மாள். (ஆந்திரா)
 
                                                                                 

7) நெகிழ்ச்சியான  செய்தி.  பேருந்து ஓட்டுனரைப் பாராட்டுவதா?  முகம் காட்டாமல் உதவிச் சென்ற காரில் வந்தவரையா? இருவரையும்தான்.
 
              
 
8) இப்போதல்ல, 92 லிருந்தே ஆட்டோ ஓட்டுகிறார் பி ஏ படித்த லட்சுமி.
 
 

14 கருத்துகள்:

  1. தன்னம்பிக்கை = கேமரா பெண் அனு

    நேர்மை = புச்சம்மாள் அம்மா...

    எங்கிருந்தாலும் வாழ்க - கார் ஓட்டுநர்...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    எல்லாம் நல்ல தகவல் தொடருகிறேன்...பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. டீ குடித்து சந்தோஷமாய் இருக்கும் மும்பை அருமை. சாய்வாலக்கள், மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாய் சுறு சுறுப்பாய் இருக்கிறார்கள்.

    திருமலையின் தன்னார்வ சேவை வாழ்க.

    //நான் ஜாதி, மதங்களை நம்புவ தில்லை. ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’என்பதை நான் பரிபூரணமாக நம்புகிறேன். என் பக்தர்களுக்கும் ஏழைகளுக்கு சேவை செய்யும்படி அறிவுறுத்தி வருகிறேன்” என்றார்//

    பிரியாணி பாபா வாழ்க.

    அனுவின் தன்னம்பிக்கை வாழ்க.

    பேருந்து ஓட்டுனரைப் பாராட்டுவதா? முகம் காட்டாமல் உதவிச் சென்ற காரில் வந்தவரையா? இருவரையும்தான்.//

    இருவரையும் பாராட்ட வேண்டும்.

    கையே கடவுள் கொடுத்த மூலதனம். பெண்கள் நினைத்தால் எதிலும் சாதிக்க முடியும் என்று சொல்லும் ஆட்டோ ஓட்டுனர் லட்சுமி வாழ்க.

    அனைத்து பாஸிடிவ் செய்திகளுக்கும் நன்றி.



    பதிலளிநீக்கு
  4. திருமலை - மினித நேயம்
    அனு - திறமையின் வழி
    பாட்டி - பிறர் நலம் கருதி
    சுந்தரம் - ஆர்வம் சாதிக்கும்
    கார் - எதிர் பார்பற்ற உதவி ....தக்க சமயத்தில் உதவுவதே

    ஆட்டோ - சாதிக்கலாம் எதிலும்

    அனைத்தும் அருமை சகோ

    பதிலளிநீக்கு
  5. கண்ணில் பட்ட பாஸிடிவ் செய்திகள்
    இப்போது எங்கள் மனங்களில் நிலையாக

    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. ஒவ்வொருவரிடமிருந்தும் நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.
    தொகுத்து வழங்கியதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  7. டப்பாவாலாக்கள் போல் சாய் வாலாக்கள்:)
    அனாதை ரட்சகன் :)
    பாபாவின்மனம்போல் பிரியாணியும் மணக்கிறதே :)
    ஒண்ணரை லட்சமா ,அனு போட்டாரே அணுகுண்டு :)
    மீனாட்சி மெகானிக் டிரைனிங் செனட்டர் ஆரம்பிக்கலாம் :)
    புச்சம்மாள்,அரசின் பிச்சை வேண்டாமேங்கிறாரோ :)
    லட்சுமி பி ஏ ஹானர்ஸ் :)
    அனைத்தையும் ரசித்து படித்தேன் :)

    பதிலளிநீக்கு
  8. லெக்ஷ்மி பிரியாணி பாபா முகநூலிலேயே படித்தேன்.

    பாசிட்டிவ் பகிர்வுகள் தொடரட்டும் :)

    பதிலளிநீக்கு
  9. கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிப் பாடும், இந்தியாவின் தொழில் நுட்பப் புரட்சியில் நாங்களும் பங்குக் கொள்கிறோம் என்று சொல்லும் சாய் வாலாக்களுக்கு ஒரு ஜே!
    சுண்டல் விற்கும் திருமலையை எத்தனிப் பாராட்டினாலும் தகும். ஜாதியும் மதமும் சாதாரண மக்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதற்கு ஐத்துக் காட்டு பிரியாணி பாபா. கேமிராவை ஆயுதமாக்கிய அனு பாராட்டுக்குரியவர்.
    மெக்கானிக் மீனாட்சி சுந்தரம், திருமதி புச்சம்மாள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
    பிரதிபலன் பாராமல் உதவி மட்டுமே செய்து விட்டு சென்று விட்ட கார் ஓட்டுனருக்கு பொதுமக்கள் சார்பில் ஒரு பாராட்டு விழா எடுத்தேயாக வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. எப்படி தான் இவ்ளோ மேட்டரை பதிவுல கொட்டுறீங்களோ!!! இவங்களோட சேர்த்து நீங்களும் கிரேட் தான்:)

    பதிலளிநீக்கு
  11. டீக்கு தளமா...ஆஹா எங்கேயோ போய்ட்டாங்க...

    திருமலையின் சேவை வாழ்க...வளர்க..

    பிரியாணி பாபா...நவீன ஷிர்டி பாபாவோ!!!

    கேமரா வுமன் அனு! க்ரேட்.

    சிறந்த மெக்கானிக் மதுரை மீனாட்சி சுந்தரத்திற்கு வாழ்த்துக்கள்..

    புச்சம்மாள் வாழ்க இவரைப் போன்றோரும் இருக்கத்தான் செய்கின்ரார்கள்...

    பேருந்து ஓட்டுனர், காரில் வந்து உதவியவர் ...மனிதம். வலது கை செய்வது இடதுகைக்குத் தெரியக்கூடாது- மாக பெரியவா சொன்னக் கருத்து நினைவுக்கு வந்தது.

    ஆட்டோ ஓட்டும் லட்சுமி பெண்கள் எதையும் சாதிக்கலாம்...வாழ..

    பதிலளிநீக்கு
  12. நல்ல மனிதர்களை அறியத் தரும் தொகுப்பு. நன்றி.

    பதிலளிநீக்கு
  13. அனைத்துமே அருமையான செய்திகள். தொடரட்டும் தங்கள் பணி....

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!