சனி, 11 ஏப்ரல், 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1) "சாகும்வரை சேவை செய்யணும்!" - வசந்தி.
 

 
2) மீனாவைப் பாராட்டுங்கள்.
 

 
3) வேலையிலேயே முடிந்தவரை சேவை. பாராட்டுவோம் தலைமை ஆசிரியர் தாமரைச்செல்வனை.
 

 
4) நீதிபதியின் மனிதாபிமானம்.
 

 
5) ஒரு பள்ளியின் கதை.
 

 
6) கடனுக்குச் செய்யாமல் பணியில் செம்மை.  தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம்.
 


 
7) "எல்லாம் சரி இருபது ரூபாய்க்கு எப்படி கட்டுப்படியாகிறது என்றால் கடை வாடகை இல்லை சம்பள ஆள் இல்லை சமையல் கூலி இல்லை எல்லாம் நானும் என் வீட்டாம்மாளும்தான் அதனால கட்டுப்படியாகிறது விற்றது தானம் செய்தது எல்லாம் போக ஒரு நாளைக்கு ஐநுாறு ரூபாய் மிஞ்சும் இதுக்கு மேலே வயதான எனக்கும், என் சம்சாரத்திற்கும் என்ன வேணும்?" தஞ்சாவூர் கணேசன்.
 


8) திருமணம் எனது சேவைக்குத் தடையானால் திருமணமே வேண்டாம். பாராட்டப்பட வேண்டிய பெண்மணி.






9) 1மணிநேரத்தில் மின்சாரத்திலோ, சூரிய ஒளியிலோ சார்ஜ் செய்து கொண்டால் 400 கிலோமீட்டர் ஓட்டலாமாம்.  சபாஷ் மணிகண்டன். 

 


 

14 கருத்துகள்:

  1. தினமலர் செய்திகள் தவிர மற்ற அனைத்து பாஸிட்டிவ் செய்திகளுக்கும் நன்றி...

    பதிலளிநீக்கு
  2. அது என்ன, தினமலர் செய்திகள் தவிர டிடி?

    பதிலளிநீக்கு
  3. அருமையான செய்திகள். கணேசன் நடத்தும் உணவகம் ஒரு அதிசயம். சிலம்புச் செல்வி மீனாவுக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. Kudos to the Great souls in service to the society.

    Thanks for highlighting.

    Sridhar

    பதிலளிநீக்கு

  5. அனைத்தும் நல்ல விடயங்கள் தஞ்சாவூர் கணேசன் போற்றதலுக்குறியவர்.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்

    அனைத்தும் அருமை...பகிர்வுக்குநனறி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. மணிகண்டனின் 'ரதம் 'விறபனைக்கு வந்தால் நான்தான் முதலில் வாங்கப் போறேன் :)

    பதிலளிநீக்கு
  8. சாகும்வரை சேவை செய்வேன்,என்று சொல்லும் வசந்தி போன்றவர்கள் வாழும் தெய்வங்கள் .
    மணிகண்டனின் கண்டுபிடிப்பு அசத்தல்

    பதிலளிநீக்கு
  9. நீதிபதியைப் பற்றி தினசரிகளில் படித்தேன். திருமணம் செய்து கொள்ளாத பெண்மணி குறித்தும் படித்த நினைவு. மற்றச் செய்திகளுக்கு நன்றி. காளஹஸ்திக்காரரும் ஏற்கெனவே ஏதோ பத்திரிகையில் வந்துட்டார்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. மணிகண்டன் அருமையான கண்டுபிடிப்பு. வாழ்த்துகள்!

    அனைத்து பாசிட்டிவ் செய்திகளும் அருமை..

    பதிலளிநீக்கு
  11. கணவரை இழந்த பின்னும் சொந்தப் பணத்தைச் செலவு செய்து சேவை செய்யும் வசந்தி, அழிந்து வரும் சிலம்பத்தை மற்ற மாணவிகளுக்குப் போதிக்கும் மீனா, அனாதை இல்லத்தை நடத்த திருமணமே செய்து கொள்ளாமல் தம் வாழ்வை அர்ப்பணித்த பெண்மணி ஆகியோரைப் பற்றிய பாசிட்டிவ் செய்திகள் என்னை மிகவும் கவர்ந்தன. இவர்களை அறிமுகம் செய்ததற்கு மிகவும் நன்றி ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!