Friday, May 8, 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 150508:: கர்ப்பன்

               

       

5 comments:

KILLERGEE Devakottai said...


புதுமையான சிந்தனை முடிவில் மனைவி கர்ப்பமாக இருப்பதாக சொல்வது ரசிக்க வைத்தது நண்பரே.

திண்டுக்கல் தனபாலன் said...

ok... ok...!

Geetha Sambasivam said...

இது பார்த்துட்டேன்! :) ஏற்கெனவே இதே மாதிரி பாலச்சந்தர் சீரியல் ஒண்ணிலே எடுத்திருப்பார். எம்பிஏ படிச்ச கணவன் வீட்டில் சமைக்க, மனைவி ஏர் ஹோஸ்டஸ் பணியில் அடிக்கடி வெளியே போய்விடுவாள். அவள் கர்ப்பமாகும்போது கணவனுக்குத் தான் எல்லா மசக்கைத் தொந்திரவும் வரும்! :)

Thulasidharan V Thillaiakathu said...

இது நம் ஜிஎம்பி சார் அவர்கள் ரொம்ப வருடங்கள் முன் எழுதிய கதைக் கரு போல இருக்கின்றது....னினைவு படுத்தியது....

Thulasidharan V Thillaiakathu said...

ஜிஎம்பி சாரின் கதையிலும் இது போன்ற ஒரு சாமியார் வருவார்....

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!