Sunday, May 3, 2015

ஞாயிறு 304 :: அட! இங்கும் கோஸ்ட்!

                     
                                    

15 comments:

Geetha Sambasivam said...

ஒண்ணு தானா? நிறைய இருக்கும்னு நினைச்சேன்.:)

திண்டுக்கல் தனபாலன் said...

கையில் பை வேறு...!

kg gouthaman said...

பை நிறைய கோஸ்ட்.

Geetha Sambasivam said...

பையா அது? குடைனு நினைச்சேன்.:)

Geetha Sambasivam said...

கோஸ்ட்னு சொன்னதாலே போணியே ஆகலை போல! :)

Bagawanjee KA said...

பேண்ட்,புல் ஹேண்ட் சர்ட் கோஸ்ட் ,நானும் பார்த்து பேசணும் ,எங்கே வரணும் ,சொல்லுங்க :)

‘தளிர்’ சுரேஷ் said...

இந்த பூச்சாண்டிக்கெல்லாம் பயப்பட மாட்டோம்! ஹாஹா!

KILLERGEE Devakottai said...


எனக்கு பயமாகீது

வெங்கட் நாகராஜ் said...

நிழல்! :)))

ராமலக்ஷ்மி said...

அதிகாலையிலோ அந்திமாலையிலோ எடுத்த படம். அய்யோ பாவம் அந்த நிழல் மனிதர்:)!

மாடிப்படி மாது said...

டெரர் கோஸ்ட் கையில் / பையில் வைத்திருப்பது டஸ்ட்பின் வேஸ்ட். இப்பல்லாம் இவிங்க பகலிலேயே நடமாட தொடங்கிட்டாங்களா... சொல்லவே இல்ல...?

kg gouthaman said...

//அய்யோ பாவம் அந்த நிழல் மனிதர்:)!//

இந்தப் படத்தை எடுத்ததே அந்த கோஸ்ட்தான்!!

ரூபன் said...

வணக்கம்
ஐயா
படத்தை எடுத்ததும் இவர்தான்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

G.M Balasubramaniam said...

நிழலைப் படமெடுத்து கோஸ்ட் என்று சொல்லலாமா.?

Thulasidharan V Thillaiakathu said...

இது நிழல்....ஃபோட்டோ எடுத்தவரின் நிழலாகக் கூட இருக்கும்...ஏன்னா இப்படித்தான் நான் ஒரு குரங்க ஃபோட்டோ எடுக்கப் போக அதுல என் நிழலும் அருமையா வர....எனக்கே தோணிச்சு அட ரெண்டு குரங்கு!!!! ஒண்ணு உருவம்....இண்ணுண்ணு கோஸ்ட்!!!

கீதா

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!