Sunday, June 21, 2015

ஞாயிறு 311 :: யோகா

               
      
இது என்ன யோகா? 
           
பொதுவாக யோகா பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? 
  
கமெண்ட்டுங்க! 
           

22 comments:

Geetha Sambasivam said...

http://freetamilebooks.com/ebooks/yogasanam/

ஒரு சின்ன விளம்பரந்தேன்! :))))

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த விளையாட்டு மட்டும் வேண்டாம்... ஏனென்றால் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் - மன உறுதியுடன் + சுத்தத்துடன்...!

KILLERGEE Devakottai said...


இதற்க்கு பெயர் நிற்பூச்சி என்பார்கள்
தமிழ் மணம் 3

புலவர் இராமாநுசம் said...

யோகா தொடர்ந்து செய்தால் நல்லதே!

ராமலக்ஷ்மி said...

முறையாகக் கற்று தவறாமல் தொடர்ந்தால் பலன்கள் ஏராளம்.

Geetha Sambasivam said...

எனக்குத் தெரிந்து இது திரிகோண ஆசனத்தின் ஒரு நிலை. சிலர் நின்ற பாத ஆசனம் என்றும் சொல்வார்கள். ஆனால் வலக்கால், வலக்கை நிலையும், இடக்கால், இடக்கை நிலையும் கோணமாக வருவதால் திரிகோணாசனம் என்பதே சரி என்று என் கருத்து.

sury Siva said...

அப்படத்தின் இடப்பக்கத்தில் உங்கள் இரு விரலால்
அப்பெண்ணின் முகத்தையும் கரத்தையும்
மறைத்துப் பின் ,நீங்கள் பார்ப்பது என்ன?

ஒரு வேல் தெரிகிறதா ?

குண்டலினி பாடத்தின் முதல் அத்தியாயம் எனச் சொல்லி உங்கள்
மண்டையைக்குடைய நான் வரவில்லை.

யோகா என்றாலே சேர்ப்பதால் ஏற்படும் பயன்.
yug yog to join என்கிறது பண்டார்கரின் வியாகரண நூல்.

யோகம் என்றாலும் ஜோதிட சாத்திரத்தில் இரு கிரஹங்கள் கூடுவதால் ஏற்படும் நன்மை, தீமை.

அது சரி, இங்கே என்ன கூடுகிறது ?

உள்ளமும் உடலும் ஒன்று சேர்கிறது.
வேல் போல ஒரு முனைப்பாகிறது.

இந்தக்காலும் அந்தக் காலும்
ஒரே நேர்கோட்டில் அமைதல் வேண்டும்.

இன்னமும் முதுகுப்பகுதியை
முன்னே வளைத்து,
தலையை தூக்கி,
கண்கள் ஆம் அந்த கண்களின்
விழிகள் சாலைக்கு இணையான
ஒரு கோட்டில் அமைய வேண்டும்.

என்னது !!
முடியாதா ?
போய்யா...போ..
போய், சரவணா பவனில்,
நெய் ரவா வெங்காய ஸ்பெசல் மசாலா தோசை சாப்பிடு.

அது தான் முடியும் இப்போதைக்கு.
எனக்கும் ஒன்னு வாங்கிண்டு வா.

சுப்பு தாத்தா.

சென்னை பித்தன் said...

யோகா! ஆகா!

G.M Balasubramaniam said...

இது பாலெ டான்சின் ஒரு போஸ் போல் தெரிகிறது.

‘தளிர்’ சுரேஷ் said...

யோகா படம் அழகு! அது என்ன யோகா என்பதெல்லாம் தெரியவில்லை! நன்றி!

அப்பாதுரை said...

நெய் ரவா கவர்கிறது.

'நெல்லைத் தமிழன் said...

ஜொள் யோகா. இதைக் கண்டுபிடிக்க இவ்வளவு நேரமா?

Geetha Sambasivam said...

நேத்து யோகா செய்த அசதி? இன்னிக்கு ஒண்ணும் "திங்க"லையா?

kg gouthaman said...

நன்றி கீதா மேடம்!
புத்தகம் தரவிரக்கப்பட்டது.

kg gouthaman said...

கில்லர்ஜி கொன்னுட்டீங்க
நிற்பூச்சி! எட்டுக்கால் பூச்சி போல ஏதோ ஒரு பூச்சி போலிருக்கு!

kg gouthaman said...

சுப்புத் தாத்தா !
எங்கேயோ ஆரம்பிச்சு எங்கேயோ போயிட்டீங்க!
சாருக்கு ஒரு ஸ்பெஷல் மசாலா ரோஸ்ட் பார்சல்!

kg gouthaman said...

// G.M Balasubramaniam said...
இது பாலெ டான்சின் ஒரு போஸ் போல் தெரிகிறது.//

ஹா ஹா !!

kg gouthaman said...

// அப்பாதுரை said...
நெய் ரவா கவர்கிறது.//

சூரி சிவா ரசிகர் போலிருக்கு!

kg gouthaman said...

//'நெல்லைத் தமிழன் said...
ஜொள் யோகா. இதைக் கண்டுபிடிக்க இவ்வளவு நேரமா?//

பார்க்கிறவர்கள் விடுகிற ஜொள்ளுக்கு அவங்க என்ன செய்வாங்க !!

kg gouthaman said...

யோகா பற்றிக் கருத்துரைத்த எல்லோருக்கும் எங்கள் நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...
This comment has been removed by the author.
Thulasidharan V Thillaiakathu said...

படம் அழகு! யோகா நல்லதுதான்.....இப்ப எல்லாமே விளம்பரம்....சும்மாநாலும் தெரு மூலைல எல்லாம் தொடங்கிட்டாங்கப்பா.....
மக்கள் என்ன சொல்றாங்கனா அது ஏதோ ஒரு பாலிவுட் ஷெட்டியாமே அவங்க சொல்லிக் கொடுத்தா கத்துக்க ரெடியாம்.....

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!