வெள்ளி, 2 அக்டோபர், 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 151002:: காந்தி + அன்புள்ள ஆறுமுகம் - ஐந்து.



 
அன்புள்ள ஆறுமுகம் - ஐந்து. 

அஞ்சு: "அப்புறமா !! ஆஹா  நான் ரொம்ப லக்கி. பழைய வாட்ச் ஸ்க்ராட்ச் விழுந்து பார்க்க சகிக்கலை. புதுசா ஒரு வாட்ச்."

ஆறு: " வாட்சா?  ரெண்டும் இருக்கே! அதுல என்ன? .... ஓஹோ வேற வாட்ச்!  ஆமாம் - அதுவும் சரிதான்."
    

அஞ்சு " என்னுடைய பழைய வாட்சை உங்க தங்கைக்குக் கொடுத்திடறேங்க "

ஆறுமுகம் சும்மா தலையாட்டுகிறார்.

(தொடரும்)  
        

8 கருத்துகள்:

  1. காணொளி கண்டேன் வாட்சுக்கு வந்தாச்சு தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. காணொளியும், கதையும் அருமை.
    ஏமாற போவது அஞ்சு நன்றாக தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  3. காணொளி அருமை,,
    ஆஹா நான் எதிர்பார்த்தது வேறயாச்சே,,,,,
    ம்ம் தொடர்கிறேன்,,,,,

    பதிலளிநீக்கு
  4. பழைய மோதிரம் வளையல், நெக்லஸ் எல்லாம் யாருக்கு.

    பதிலளிநீக்கு
  5. காணொளி அருமை! காந்தியின் குரல்......

    ஸோ வாட்ச்சு....தொடர்கின்றோம்...

    பதிலளிநீக்கு
  6. காந்திஜியின் குரல் கேட்கக் கொடுத்துவைத்தோம். நன்றி எ.பி.

    பதிலளிநீக்கு
  7. காந்திஜியின் குரல் கேட்டேன். :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!