Sunday, October 25, 2015

ஞாயிறு 329 :: எஸ் எம் ஐ


மங்களூருக்கு வடமேற்கே அமைந்துள்ளது செயின்ட் மாரீஸ் தீவு. (St Mary's Islands) .
கடல் கரையில் கற்பாறைகள் நிறைய உள்ளன.

மால் பே பீச்சிலிருந்து இருபது நிமிட மோட்டார் படகு பயணம். போக, வர படகுக் கட்டணம் 100 X 2 = 200.

வளை விட்டு வெளியே வந்து உலாப்போகும்
நண்டுகளை, காகங்கள் பறந்துவந்து கொத்திச் செல்கின்றன.
பார்வையாளர்கள் இடுகின்ற உணவுத் துண்டுகளையும்,
பயமில்லாமல் வந்து காட்ச் பிடித்துச் சாப்பிடுகின்றன!
   
                   
                           

13 comments:

Nagendra Bharathi said...

அருமை

Thenammai Lakshmanan said...

அழகா இருக்கு :)

ரூபன் said...

வணக்கம்
ஐயா
அழகிய இடம் த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

KILLERGEE Devakottai said...

நல்ல காட்சி நண்பரே பகிர்வுக்கு நன்றி

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான பதிவு

http://www.ypvnpubs.com

சென்னை பித்தன் said...

எப்பப், போனீங்க!
அழகா இருக்கு

‘தளிர்’ சுரேஷ் said...

அழகான சுற்றுலாத்தலம்! நன்றி!

G.M Balasubramaniam said...

போனதில்லை போய்ப் பார்க்க வேண்டிய ஆவலைத் தூண்டுகிறது வாழ்த்துக்கள்

Thulasidharan V Thillaiakathu said...

அழகான இடம்...மனதைக் கவர்கின்றது. லிஸ்டில் சேர்த்துக் கொண்டாயிற்று..

Thulasidharan V Thillaiakathu said...

அழகான இடம்...மனதைக் கவர்கின்றது. லிஸ்டில் சேர்த்துக் கொண்டாயிற்று..

வெங்கட் நாகராஜ் said...

அழகான இடம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

Dr B Jambulingam said...

அறிந்திராத இடம் பற்றி அறிந்தேன். நன்றி.

ராமலக்ஷ்மி said...

தகவலுக்கு நன்றி. படம் நன்று.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!