Monday, November 9, 2015

திங்கக்கிழமை 151109 :: உ கி விரல் வறுவல்.


23 comments:

KILLERGEE Devakottai said...

அடடே எழுத்துச்செலவு மிச்சமாகி விட்டதே,,, நன்று

கரந்தை ஜெயக்குமார் said...

தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்

இராஜராஜேஸ்வரி said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Thulasidharan V Thillaiakathu said...

சேம் சேம் இப்படித்தான் பொரிப்பது...அப்போதான் க்ரிஸ்பா இருக்கும்...ஆனால் உப்புத் தண்ணீர்ல் கொஞ்சம் வேகவைக்கும் போதே உப்பு போட்டால் அந்த உப்பு அதிலேயே ஏறிவிடும். மேலே தூவுவதில்லை. (பாட்டியின் டிப்ஸ் இது. பொரிக்கும் முறையும்) நோ கரம் மசாலா...பகிர்வுக்கு மிக்க நன்றி...

வேறு சில முறுக்கு, தேங்குழல் கூட முதலில் பாதி வேக்காட்டில் பொரித்துவிட்டு மீண்டும் பொரித்தால் நல்ல கிரிஸ்பாக இருக்கும்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

எங்கள் ப்ளாக் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த தீபாவளி நல் வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

இதுவும் நல்லாத்தான் இருக்கு....!

இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்...

ராமலக்ஷ்மி said...

அருமையான பகிர்வு. நன்றி.

Geetha Sambasivam said...

இது மாதிரித் தானே பண்ணிட்டு இருக்கோம்! அம்பேரிக்காவில் மெக்டொனால்டில் இது ரொம்பவே பிரபலம்! நம்ம ரங்க்ஸுக்கு ரொம்பப் பிடிச்ச ஐடம். :)

Bagawanjee KA said...

படிப்பதை விட பார்ப்பதே நல்லாயிருக்கே,சாப்பிட்டால் இன்னும் நல்லாயிருக்குமோ :)

காமாட்சி said...

எங்க பேத்திக்கு 2 வயதிலிருந்தே பிடித்த ஐடம். ஜெனிவாவில் முதன்முறை ஏர்போர்டிலிருந்து வீட்டுக்குப் போகும் வழியில்மெக்டொனால்டைப் பார்த்துக் குதித்த குதி இருக்கிறதே. அது கண்முன் வருகிறது. காரணம் ஃபிங்கர் சிப்ஸ். நல்ல முறை. அன்புடன்

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே.

உ. கி வறுவல் செய்முறை அருமை. பார்க்கும் போதே சாப்பிடத் தூண்டுகிறது. இந்த மாதிரி இனி செய்து பார்க்கலாம். நன்றி.

என் தளம் வந்து கருத்திட்டு வாழ்த்துரைத்த தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

அருணா செல்வம் said...

தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஸ்ரீராம் ஐயா.

sury Siva said...

தீபாவளி வாழ்த்துக்கள்.

subbu thatha
www.vazhvuneri.blogspot.com
www.subbuthathacomments.blogspot.com

ஜீவி said...

'எங்கள் பிளாக்
நண்பர்களுக்கு
அன்பான
தீபாவளி வாழ்த்துக்கள்.

மனோ சாமிநாதன் said...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய
தீபாவளி வாழ்த்துகள்.

ராமலக்ஷ்மி said...

ஆசிரியர்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்கள் அனைவருக்கும்
இனிய தீபத் திருநாள் வாழ்த்துகள்!

ரூபன் said...

வணக்கம்
ஐயா
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

‘தளிர்’ சுரேஷ் said...

அருமை! பகிர்வுக்கு நன்றி!

வெங்கட் நாகராஜ் said...

செய்முறை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
நன்மை தரும் பொன்நாளாக அமைய
வாழ்த்துகள்!

யாழ்பாவாணன்
http://www.ypvnpubs.com/

சென்னை பித்தன் said...

ஆகா!காபி நேரத்தில் கொறிக்கலாம்!

kg gouthaman said...

பாராட்டியவர்களுக்கும், தீபாவளி வாழ்த்து உரைத்தவர்களுக்கும், எங்கள் நன்றி. மழை காரணமாக, கரண்ட், போன், மோடம், நெட், எல்லாம் சிறு பிரச்னைகளின் பிடியில் சிக்கி, இந்த நன்றி நவிலல் ரொம்பத் தாமதமாகிவிட்டது!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

உங்களை ஒரு தொடர் பதிவில் இணைத்திருக்கிறேன். :)
http://thaenmaduratamil.blogspot.com/2015/11/kadavulai-kanden-blogpost-chain.html

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!