வெள்ளி, 13 நவம்பர், 2015

வெள்ளிக்கிழமை வீடியோ 151113 :: குழந்தைகள் தின(மு)ம் என்ன படிக்கலாம்?

                         

                    

13 கருத்துகள்:

  1. அடடா !! ஹுமர் க்கு என்ன ஒரு விளக்கம்!!! அட்டகாசம் :)

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஆஹா...ஆஹா.. என்ன விளக்கம் கேட்டு மகிழ்ந்தேன் ஐயா த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. கிரேஸி மோகன் இடத்துக்கு தகுந்தாற்போல் தமிழும், ஆங்கிலமும் கலந்து அழகாக பேசியிருக்கின்றார் நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  4. கிரேசி மோகனின் சுவாரஸ்ய பேச்சுக்கு.. இந்த ப்ளைன் வெனிலா மோகனின் பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  5. சுவாரஸ்யமான பேச்சு..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. மிக அருமையாகப் பேசியிருக்கிறார்...
    நல்ல பகிர்வு அண்ணா...

    பதிலளிநீக்கு
  7. சம்பாதிக்கறதுக்கு ஒபாமா ..செலவழிக்கறதுக்கு உங்க அப்பாம்மா...ஜியாக்ரஃபி, ஹிஸ்டரி...மொத்தத்துல பச்சக்குழந்தை....ரொம்ப சுவாரஸ்யமான பேச்சு ரசித்தோம்....

    பதிலளிநீக்கு
  8. எல்லாமே அருமை. நாடகத்தில் சிறந்தவர்களைப் பட்டியலிட்ட சோ, "நாடகக் காவலர்" திரு. R.S.மனோகரை குறிப்பிட மறந்து விட்டாரே.......???

    பதிலளிநீக்கு
  9. எல்லாமே அருமை. நாடகத்தில் சிறந்தவர்களைப் பட்டியலிட்ட சோ, "நாடகக் காவலர்" திரு. R.S.மனோகரை குறிப்பிட மறந்து விட்டாரே.......???

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!