வெள்ளி, 20 நவம்பர், 2015

வெள்ளி வீடியோ 151120 :: நாகேஷ் - சோ "தேன் மழை"க் காமெடி!



கண்டு களிக்க, சிரிக்க  


9 கருத்துகள்:

  1. தொடர்ந்து சிரிக்க வைத்தன காட்சிகள் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    ஐயா.
    அற்புதமான வீடியோ.. பார்த்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் ஐயா த.ம 4
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தொடர்பதிவில் நானும் சிக்கிவிட்டேன்...:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. ஐயோ! செம காட்சிகள். சிரித்து முடியலை...அப்பவே கணவன் என்றால் வீட்டுவேலை செய்வது என்று கேலிசெய்யப்பட்டுள்ளதே....ஹஹாஹ்

    மதுரைத்தமிழன் நினைவுக்கு வந்தார்...ஹஹ்ஹஹ்

    பதிலளிநீக்கு
  4. எனக்கும் மதுரைத்தமிழன் நினைவுதான்..!

    பதிலளிநீக்கு
  5. நீண்ட நாளுக்கு பின் ,மீண்டும் சிரிக்க வைத்தது :)

    பதிலளிநீக்கு
  6. காலத்தால் அழியாத தரமான நகைச்சுவை

    பதிலளிநீக்கு
  7. அருமையான நகைச்சுவை.... பார்த்து ரசித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!