ஞாயிறு, 17 ஜனவரி, 2016

ஞாயிறு 341 :: படம் பார்த்துப் பாட்டு சொல்லுங்க!

                 
இந்தப் படத்தைப் பார்த்தவுடன்,
எந்தப் பாடல் மனதில் தோன்றுகிறது?
     

16 கருத்துகள்:

  1. ஊதா ஊதா ஊதாப்பூ.. ஊதும் வண்டு ஊதாப்பூ..
    ----
    என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்...
    என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப் பார்...

    பதிலளிநீக்கு
  2. எனக்கு வரவர மூளை வேலை செய்வதில்லை. ஆகவே என்னை விட்டு விடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. படத்தை பார்த்தவுடன் ரென்ட மூனு பாட்டு தோன்றியது எந்தப் பாட்டு படத்துக்கு பொரத்தமா இருக்குமுன்னு குறி கேட்க போனா் குறி சொல்றவரு புல் மப்புல இருந்தாருஇ.... அதனால எதுன்னு சொல்ல முடியல நண்பரே...

    பதிலளிநீக்கு
  4. படத்தை பார்த்தவுடன் ரென்ட மூனு பாட்டு தோன்றியது எந்தப் பாட்டு படத்துக்கு பொரத்தமா இருக்குமுன்னு குறி கேட்க போனா் குறி சொல்றவரு புல் மப்புல இருந்தாருஇ.... அதனால எதுன்னு சொல்ல முடியல நண்பரே...

    பதிலளிநீக்கு
  5. ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது படம் உடன் நினைவுக்கு வந்தது.

    இந்த வஞ்சிமகள் ஒரு ஊதாப்பூ
    இசை வண்டுகள் வந்து ஊதாப்பூ - படம் தாம்பத்யம் ஒரு சங்கீதம்

    மலரே மௌனமா....மௌனமே வேதமா...மலர்கள் பேசுமா.....பேசினால் ஓயுமா...--- அதனால்தான் பேசாமல் மௌனம் காக்கின்றன போலும்..!!!

    ஜன்னலும் தெரிவதால்..என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார், என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார்..

    இன்னும் பல தோன்றுகின்றது ஆனால் வார்த்தைகள் சரியாக வரவில்லை..

    கீதா

    பதிலளிநீக்கு
  6. ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே...வாழ்வென்றால் போராடும் போர்க்களமே!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. பூக்களைத்தான் பறிக்காதீங்க....
    கோடரியை எடுக்காதீங்க....

    பதிலளிநீக்கு
  8. 1.ஆயிரம் மலர்களே மலருங்கள்.
    2.பூப்பூவா பூத்திருக்கு
    3.பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை
    4.செந்தாளம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா
    5.தேன் பூவே பூவே வா தென்றல் தேட
    6.பூவே செம்பூவே உன் வாசம் வரும் வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
    7.பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்கவா

    பதிலளிநீக்கு
  9. இந்தப் பதிவை இடும்பொழுது என் மனதில் ஓடிய பாடல், "பூப்பூக்கும் மாசம் தை மாசம்!" அதை யாருமே சொல்லவில்லை.
    ஏழு பாடல்கள் பதிவு செய்த நிஷாவுக்கு நூறு பாயிண்டுகள். அக்கவுண்ட்டில் போட்டு வைத்துக்கொள்ளவும்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!