சனி, 2 ஜனவரி, 2016

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.




1) சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் காலி தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு தங்களது பள்ளியின் கழிவறைக்கு மேற்கூரை அமைத்து மாற்றத்துக்கான வடிவமைப்பு விருதையும் பெற்றுள்ளனர் திருவாரூர் மாவட்டம் தண்டலை கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள்.
 
 



 
2) பிச்சை புகினும் கற்கை .நன்றே..    ஷிவ் சிங்.
 


3)  மூர்த்தியின் சாதனை.
 
 



 
4)  விவசாயி நீரஜ் குமாரின் தந்திரம்.  "The lekhpal had originally asked for a Rs. 5 lakh bribe. He eventually agreed to take “only” Rs. 3 lakh. While Neeraj did pay the amount to the clerk, he also made a video of the shady proceedings — which has brought the incident to the attention of the Agra District Magistrate."
 


 
5)  கேரளா கவர்னர் திரு சதாசிவத்துக்கு விமானி புகட்டிய பாடம்!
 
 


 
6)  ஷ்ருதியின் சாதனை தெரியுமா?
 
 



7)  மகேஷின் புத்திசாலித்தனம்.



16 கருத்துகள்:

  1. ஸ்ருதி தன் தந்தைக்கு அளித்த கெளரம் எத்தனை பெற்றோர்களுக்கு கிடைக்கும்!! விமான ஓட்டியின் நேர்மையும் கூட அப்படித்தான்!! அவரின் கடமையுணர்ச்சிக்கு ஒரு சல்யூட்!

    பதிலளிநீக்கு
  2. அனைவரும் பாராட்டுக்குறியவர்கள் வாழ்த்துவோம்

    பதிலளிநீக்கு
  3. ஸ்ருதியை நீதிபதியாக்க அவருடைய தந்தை எத்தனை தியாகம் செய்திருப்பார் ?பாராட்டுக்குரியவர் !

    பதிலளிநீக்கு
  4. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! வழமைபோல, பாஸிடிவ் தகவல்கள் வழங்கி புத்தாண்டை இனிமையாகத் துவக்கியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  5. மாணவர்கள் சாதனை மகிழ்ச்சி அளிக்கிறது.
    அனைத்தும் அருமையான பாஸிடிவ் செய்திகள்.
    உங்கள் வலைத்தளத்தில் ரோபோ படுத்தவில்லை.

    பதிலளிநீக்கு
  6. சதாசிவம் குறித்த செய்தியும், பள்ளிக்கூரையும் ஏற்கெனவே பார்த்தது. மற்றவை புதிது. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. அனைத்துமே அருமையான செய்திகள். புத்துணர்வு தரும் செய்திகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. அனைத்தும் வழக்கம் போல் சுவையே!

    பதிலளிநீக்கு
  9. சிறப்பான செய்திகள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. திருக்குறளில் மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை எந்நோற்றான் கொல் எனும் சொல் படித்த நினைவு. அதேபோல் மகனைச் சான்றோனாக்குவது தந்தையின்கடமை என்றிருக்கிறது வள்ளுவர் பெண் மக்களைப் பற்றி சிந்திக்கவில்லையா

    பதிலளிநீக்கு
  11. சிங்கும், ஸ்ருதியும் மனதை நெகிழ்த்திகிவிட்டனர் மகிழ வைத்தனர் மறுபுறம். வழக்குரைஞர், நீதிபதி இருவரும் வெற்றி வாகை சூட வாழ்த்துவோம்.

    திருவாரூர் குழந்தைகள் மற்றும் மகேஷ் பாராட்டுவோம்.

    ஹை!! மிகப் பெரிய பாராட்டுப் பத்திரம் அந்த விமானிக்கு!!!!! நல்லதொரு பாடம். சாதாரண மக்கள் என்ன இளிச்ச வாயன்களா என்ன? அதிகாரத்தைத் துஷ்ப்ரயோகம் செய்யும் அதிகார்களுக்கும், விஐபிக்களுக்கும் நல்ல பாடம் இப்படியாவதுகிடைத்தால் சரி.

    கீதா: முன்பு எப்போதோ செம்மங்குடி அவர்களின் பேட்டி ஒன்றில் வாசித்த நினைவு. அவர் கொச்சினில் விமானத்தில் சென்னைக்கு. ஃப்ளைட் புறப்படும் நேரமாகியும் கிளம்பவில்லை. பார்த்தால் ஏசுதாசின் வருகைக்கு வேண்டி. வந்ததும் கிளம்பியதாம். செம்மங்குடி அதைப் பெருமையாகச் சொல்லியதாக நினைவு. ஹும் யாராய் இருந்தால் என்ன...எல்லோருக்கும் சட்டம் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  12. தூக்கி எறியப்படும் பாட்டில்கள் பிளாஸ்டிக் கழிவுகளாக்காமல் முறையாக பயன்படுத்திய மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். ஏற்கனவே ஒருமுறை ஒரு பள்ளியில் மதிற்சுவரை பாட்டில்களை கொண்டு உருவாக்கியதாக படித்திருக்கிறேன். அனைத்தும் நம்பக்கையூட்டும் செய்திகள்

    பதிலளிநீக்கு
  13. அனைவரும் பாராட்டிற்கு உரியவர்கள் பாராட்டுவோம்

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்.

    ஒரு சில செய்திகளை நாளிதழ்களில் வாசித்திருந்தாலும் உங்களின் தேடலும், தொகுத்தலும் அருமை.

    நம்பிக்கையூட்டும் செயல்பாடுகள்.

    உங்கள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  15. அனைத்தும் நல்ல தகவல்கள்...
    வாழ்த்துக்கள் அண்ணா...

    பதிலளிநீக்கு
  16. அருமையாகத் தொடங்கியிருக்கிறது இந்த வருடம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!