Sunday, February 28, 2016

ஞாயிறு 347 :: சல்யூட்


சிறியோரெல்லாம் சிறியரும் அல்லர்.

              
                                       

                                           

12 comments:

வெங்கட் நாகராஜ் said...

மூன்று பேரும் வாழ்க்கையில் முன்னேற எனது வாழ்த்துகள்.

பரிவை சே.குமார் said...

இந்த நல்ல செயல்கள் அவர்களின் வாழ்வில் தொடரட்டும்...
வாழ்வு வளம் பெறட்டும்.
வாழ்த்துக்கள்.

வைசாலி செல்வம் said...

இவர்கள் வெற்றி பெற வாழ்த்துகள் ஐயா.

திண்டுக்கல் தனபாலன் said...

மூவருக்கும் வாழ்த்துகள்...

வலிப்போக்கன் - said...

வாழ்த்துகள்!!!

ராமலக்ஷ்மி said...

அஷோக், அர்ஜூன், ஆறுமுகம் மூவருக்கும் பாராட்டுகள். எதிர்காலம் ஒளிமயமாக அமைய வாழ்த்துவோம்.

KILLERGEE Devakottai said...

இம்மூர்த்திகளுக்கு எமது வாழ்த்துகளும்....

வல்லிசிம்ஹன் said...

If they get a place to live it will be so great.Thank you EB.

ரூபன் said...

வணக்கம்
ஐயா
மூவருக்கும் எனது வாழ்த்துக்கள். ஐயா த.ம 7
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

G.M Balasubramaniam said...

வயதில் சிறியவர்கள் செயலில் முதியவர்கள் வாழ்த்துக்கள்

புலவர் இராமாநுசம் said...

மூவரும் வளர்ந்து வாழ்வாங்கு வாழ்க!

Thulasidharan V Thillaiakathu said...

இந்த மூவரும் தானே டெல்லி வரை சென்று வந்தார்கள்? படிப்பதற்கு அரசு உதவி செய்வதாகச் சொல்லியிருப்பதும்..வாசித்த நினைவு.

மூவரும் நன்றாகப் படித்து நல்ல மனதுடன் வாழ்வில் சாதிக்க வாழ்த்துகள்!!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!