Monday, May 16, 2016

Pக்கு முன்னாடி Q வா ! எப்படி?


நீங்க  இப்போ இருப்பது தமிழ்நாட்டிலா? 

உங்களுடைய தொகுதியிலா? 

உங்களின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டு உள்ளதா? 

வாக்குச் சாவடிக்கு வழி தெரியுமா? 

இன்னும் ஓட்டுப் போடவில்லை என்றால் முதலில் போய் வோட்டுப் போட்டுவிட்டு வாருங்கள். 

இந்தியாதான் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு. 

நம் ஜனநாயகக் கடமை ஓட்டுப் போடுவது. 

வேட்பாளர்களில் யார் நல்லவர் & வல்லவர் என்று தோன்றுகிறதோ அவருக்கு ஆதரவாக பொத்தானை அமுக்கி, வோட்டுப் போடுங்கள். 

நன்றி, வணக்கம். 
==================================
P க்கு முன்னாடி Q வா! 

ஆமாம் - Polling செய்வதற்கு முன்பு Que வுல நில்லுங்க! 

======================================================
    

13 comments:

Ajai Sunilkar Joseph said...

D க்கு முன்னாடி E யா ங்கற மாதிரி
P க்கு முன்னாடி Q நல்லா இருக்கு

வெங்கட் நாகராஜ் said...

P க்கு முன்னாடி Q! :) ரசித்தேன்.

த.ம. +1

Avargal Unmaigal said...

பாயசத்திற்கு முன்பு க்யூவா என்பதைத்தான் Pக்கு முன்னாடி Q வா ! எப்படி? என்று பதிவு இட்டு இருக்கிறீர்கள் என்று நினைத்து வந்தேன்.....ஆமாம் இன்று சமையல் குறிப்பு பதிவு மிஸ்ஸீங்கா?

Geetha Sambasivam said...

கொட்டுகிற மழையிலே நனைஞ்சுண்டே ஜனநாயகக் கடமை ஆத்தினோமாக்கும்! :)

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இப்போதுதான் ஜனநாயகக் கடமையை ஆற்றி விட்டு வந்தேன். தமிழ்மணக் கடமையும் ஆற்றி விட்டேன்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

இப்போதுதான் ஜனநாயகக் கடமையை ஆற்றி விட்டு வந்தேன். தமிழ்மணக் கடமையும் ஆற்றி விட்டேன்.

KILLERGEE Devakottai said...

கடமை ஆற்ற வந்த என்னை என்ன செஞ்சாங்கே தெரியுமா....? என்னோட தளத்துக்கு வாங்க... ஆனால் தமிழ் மணம் ஓட்டு போட்டுட்டேங்க....

கோமதி அரசு said...

P க்கு முன்னாடி Q வா!

ஆமாம் - Polling செய்வதற்கு முன்பு Que வுல நில்லுங்க! //

அருமை.

‘தளிர்’ சுரேஷ் said...

சூப்பர்!

Dr B Jambulingam said...

மிக அருமை.

வலிப்போக்கன் - said...

அந்த கடமையை எப்பவோ மறந்திட்டேனுங்க.......

வலிப்போக்கன் - said...

அந்த கடமையை எப்பவோ மறந்திட்டேனுங்க.......

Thulasidharan V Thillaiakathu said...

அட! P க்கு முன்னாடி Q ரசித்தோம்!!!

எங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினோம். ரெண்டு மாநிலத்திலும் தேர்தல் ஒரே நாளிலாயிற்றே..!!!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!