Friday, June 10, 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 160610 :: நேரத்தை நிர்வகிக்கத் தெரிந்தால் ...

   
நேரத்தை  நிர்வகிக்கத் தெரிந்தால் ...   
நாட்டையே நிர்வகிக்கத் தகுதி பெறுவீர்கள் ! 

6 comments:

வலிப்போக்கன் said...

அட....ம்ம்ம்

G.M Balasubramaniam said...

காணொளி நீளம் அதிகம் பொறுமையுடன் இருந்து பார்க்கவேண்டும்

KILLERGEE Devakottai said...

எங்கள் ஊர்க்காரரின் பேச்சை முழுமையாக கேட்டேன்.

‘தளிர்’ சுரேஷ் said...

பகிர்வுக்கு நன்றி!

Geetha Sambasivam said...

லேனா பேச்சு எப்போவும் வீணாப் போனதில்லை! ஆனாலும் பொறுமையைச் சோதிக்கிறது. :)

Thulasidharan V Thillaiakathu said...

லேனாவின் கட்டுரைகளை விரும்பிப் படிப்பதுண்டு. அருமையாக இருக்கும். தன்னம்பிக்கை ஊட்டுவதாக மிகவும் நேர்மறைக் கருத்துகளாகவே இருக்கும். முதல் முறையாக அவரது பேச்சைக் கேட்கிறேன்.

கீதா

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!