Friday, June 17, 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 160617 :: மச்சக்கன்னி !


8 comments:

Srimalaiyappanb sriram said...

மெய்யாலுமே உண்மையா ?

வலிப்போக்கன் said...

வெள்ளிக்கிழமை வீடியோ..சூப்பர்...

KILLERGEE Devakottai said...

வணக்கம் நண்பரே ஆங்கிலத் திரைப்படங்களில் டைனோசர்கள், மிருகங்கள், மீன்கள், பாம்புகள், பூச்சிகள்வரை உருவாக்கி விட்டார்கள் இதுவும் அதுபோல ஒன்றுதான் இதுவும் மனிதனின் கற்பனைதான் இதற்கு இவர்கள் கடல்கன்னி, மச்சக்கன்னி என்ற பழைய மாயஜாலக் கதைகளிலிருந்து வடிவம் எடுத்துக் கொள்கின்றார்கள் இன்றைய சூழலில் இதை மனிதன் உருவாக்குவது பெரிய விடயமே இல்லை இருப்பினும் ஆச்சர்யமான விடயமே பகிர்வுக்கு நன்றி

கோமதி அரசு said...

நன்றாக இருக்கிறது காணொளி

மாடிப்படி மாது said...

நல்ல கற்பனையான வீடியோ

வல்லிசிம்ஹன் said...

மெர்மெய்ட்.ஆச்சரியமாகத்தான் இருக்கு.நல்ல வீடியோ.

வெங்கட் நாகராஜ் said...

ம்ம்ம்....

Thulasidharan V Thillaiakathu said...

அட! செம கற்பனை! ஆனால் வீடியோ அருமை! டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவிட் ஸோ மச் ஹ.....வெரி குட் வெரி குட்!! (மகளிர் மட்டும் டயலாக்)

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!