வெள்ளி, 17 ஜூன், 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 160617 :: மச்சக்கன்னி !


8 கருத்துகள்:

  1. வெள்ளிக்கிழமை வீடியோ..சூப்பர்...

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் நண்பரே ஆங்கிலத் திரைப்படங்களில் டைனோசர்கள், மிருகங்கள், மீன்கள், பாம்புகள், பூச்சிகள்வரை உருவாக்கி விட்டார்கள் இதுவும் அதுபோல ஒன்றுதான் இதுவும் மனிதனின் கற்பனைதான் இதற்கு இவர்கள் கடல்கன்னி, மச்சக்கன்னி என்ற பழைய மாயஜாலக் கதைகளிலிருந்து வடிவம் எடுத்துக் கொள்கின்றார்கள் இன்றைய சூழலில் இதை மனிதன் உருவாக்குவது பெரிய விடயமே இல்லை இருப்பினும் ஆச்சர்யமான விடயமே பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. நல்ல கற்பனையான வீடியோ

    பதிலளிநீக்கு
  4. மெர்மெய்ட்.ஆச்சரியமாகத்தான் இருக்கு.நல்ல வீடியோ.

    பதிலளிநீக்கு
  5. அட! செம கற்பனை! ஆனால் வீடியோ அருமை! டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவிட் ஸோ மச் ஹ.....வெரி குட் வெரி குட்!! (மகளிர் மட்டும் டயலாக்)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!