வெள்ளி, 22 ஜூலை, 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 160722 :: க பா லி !

                 
இதில்  நித்தியைப் பார்க்க நேரிடலாம். ஆனால் அவரை ஓரம் ஓதுக்கிவிட்டு, மீதியைப்  பாருங்கள்.
                             


இந்த வீடியோவுக்கும், கபாலிக்கும்,  என்ன  சம்பந்தம் என்று கேட்காதீர்கள்.

இங்கே  க = கண்ணால், பா = பார்க்காமல்  லி = லிட்டரலாக படிக்கும்  பெண்.

க பொ போ?
(கல்லு பொறுக்கியெடுத்தடிக்கப்   போறீங்களா?  )

க  க  கா  கா !

கபாலீ (ஸ்வரா ),  க (ற்பகாம்பா )  கா(ப்பாற்று),  கா(ப்பாற்று) !
                             

10 கருத்துகள்:

  1. கபாலிக்கேல்லாம் சூப்பர் பவர் இந்த சூப்பர்மேனோட அம்மா.

    பதிலளிநீக்கு
  2. காணொளியை காணும் பொழுது நித்தியை எப்படி ஓரம் கட்ட முடியும் எனக்கு நித்தியை ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. I have seen a man riding a motor cycle blindfolded in a busy street

    பதிலளிநீக்கு
  4. இந்தக் குட்டிப் பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். வீடியோ இப்போதுதான் பார்க்கிறோம்.

    அமெரிக்காவரை நித்தி!!!!!...அதென்னவோ இந்தியச் சாமியார்கள் எல்லோரும் அமெரிக்காவிலும் காலூன்றிவிடுகிறார்கள்!!!!ஆஸ்ரமத்துடன்!! மோடிக்கு விசா கொடுக்க மறுத்த அமெரிக்கா சாமியார்களுக்கு மட்டும் எப்படிக் கொடுக்கிறது என்று தெரியவில்லை....அதுவும் ஆஸ்ரமம் அமைக்கவும்...விந்தையான உலகமப்பா..

    பதிலளிநீக்கு
  5. i have seen near petrol bunks and some other spots people wearing kaavi dresses and having stick in hand can tell what is in your mind, actually they a group of people staying near mambalam .i have experienced that . may be nithya also one such person and might have transferred that talent to that child....

    பதிலளிநீக்கு
  6. படிக்க ஆசைப்படும் பசங்களுக்குக் கூட விசா கிடைப்பது கஷ்டமாக இருக்கும் போது இவர்கள் எல்லோரும் எல்லா நாடுகளுக்கும் சென்று வந்து விடுகிறார்கள் உலகம் சுற்றும் வாலிபர்களாக!!

    பேசாம நானும் ஒரு காவி உடை தரித்து கார்ப்பொரேட் சாமியாரிணி ஆகிவிடலாமானு யோசித்துக் கொண்டிருக்கின்றேன்...உலகம் சுற்றத்தான்...ஹிஹிஹி...

    கீதா

    பதிலளிநீக்கு
  7. இந்தப் பெண்ணைக் குறித்து இப்போத் தான் கேள்விப் படுகிறேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!