Wednesday, July 27, 2016

புதன் புதிர் 160727 யார்? எது ? யார்?

                                                 
                                                              
சினிமாவில் ஆரம்பிப்போம். அப்போதான் ஒரு சுவாரஸ்யம் வரும், (மாதவன் தவிர மற்றவர்களுக்கு!) 

ஒன்று: 

ஒளிந்திருக்கும் திரையுலகப் பிரமுகரைக் கண்டுபிடியுங்கள். 

# பலாப்பழத்தில்  உண்டு; பனம்பழத்தில்  இல்லை!
# ஆம் ஆத்மியா / பி ஜே பி யா - இந்த மட்டையாளர்? அவர் பெயரில் உண்டு; ச ரி க ம ப த நி யில் இல்லை! 
# பிள்ளையில் உண்டு; கொள்ளையில் இல்லை! 
# மச்சு வீட்டில் உண்டு; மாடி வீட்டில் இல்லை!  

இரண்டு : 

What is the next word?

COOKED, ENGINEERED, DOCTORED, _____________.

மூன்று: 

Based on the comments received for our past 4 (Wednesday) quiz posts, find the odd man out from the following 5 people.

கடந்த நான்கு வார  புதன் புதிர்ப் பகுதிகளில் பின்னூட்டம் அளித்த நபர்களில்,   இந்த   ஐவரில்,  வரிசையில் சேராத, ஒற்றை மனிதர் யார்? & ஏன்?

நெல்லைத் தமிழன் 
ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் 
வெங்கட் நாகராஜ் 
ராமராவ் 
பெசொவி 
   
    
பின்னூட்டங்களில் சரியான விடைகள் யாரும் சொல்லவில்லை என்றால், நாளைய  பதிவில்  பார்ப்போம். 
         

31 comments:

Anandaraja Vijayaraghavan said...

சத்தியமா என் GK மேல எனக்கே சந்தேகம் வந்திடுச்சு. அவ்வ்வ்வ்!

இரண்டாவது MASTERED? ஆ?

மூன்றாவது பெசொவி.

முதலாவது "கோட்டா சீனுவாசராவ்" -குத்துமதிப்பா ஒரு கெஸ்.. ஹிஹிஹி.

kg gouthaman said...

ஆ வி எல்லாமே X

kg gouthaman said...

முதலாம் கேள்விக்கு கூடுதல் க்ளூ: இனிஷியலுடன் சேர்த்து நான்கு எழுத்துகள். இவர் பெயரில் புள்ளி வைத்த எழுத்துகளே கிடையாது!

வெங்கட் நாகராஜ் said...

என்னையும் புதிரில் சேர்த்துட்டாங்கப்பா! :)

த.ம. +1

மாடிப்படி மாது said...

1. பி.பானுமதி
2. Mastered / wanted / blended / mixed (இன்னும வரும்)
3. நெல்லைத் தமிழன் (இவர் ஏதும் பதிலோ/பின்னனூட்டமோ போட்டமாதிரி தெரியலையே..!!)

'நெல்லைத் தமிழன் said...

முதல் கேள்வியே புரியலை. (முள்ளா காம்பா அல்லது 'ல'வா?, 'சித்துவா கீர்த்தி ஆசாதா? தலை சுத்துது. இரண்டாவது தெரியாது. மூன்றாவது மட்டும் தெரிஞ்சுடவா போகுது? எப்படியோ நாளை வரவைத்துவிட்டீர்கள்.

கணக்கு தணிக்கை said...

1. பி. சுசிலா ( singer)
மற்றவை பின்னர்.

கணக்கு தணிக்கை said...

1. பி. சுசிலா ( singer)
மற்றவை பின்னர்.

கணக்கு தணிக்கை said...

2. Forged.

3. பெசோவி - இவர்தான் இந்த வார இரண்டாவது கேள்விக்கான விடையை போன வாரமே செல்லமாட்டார்

கணக்கு தணிக்கை said...

/செல்லமாட்டார்//
மன்னிக்கவும்.
சொல்லிவிட்டார் என திருத்தம் கொள்ளவும்

கணக்கு தணிக்கை said...

/செல்லமாட்டார்//
மன்னிக்கவும்.
சொல்லிவிட்டார் என திருத்தம் கொள்ளவும்

மாடிப்படி மாது said...

1. பி. சுசீலா (இனிஷியலுடன் 4 வார்த்தை என்பதை இப்பத்தான் கவனிச்சேன்)
2. WORKED / TEACHED / BUILDED / CREATED / INVENTED / DIRECTED / CONSTRUCTED (இன்னும் வரும்னு சொன்னேன்ல...)
3. நெல்லை தமிழன் (CONFIRM...)

kg gouthaman said...

முதல் கேள்விக்கு இரண்டு பேர் சரியான பதில் சொல்லியாச்சு.
மற்றக் கேள்விகள். --- சிலவற்றை ஏற்றுக்கொள்ளலாம் (இரண்டாவது கேள்விக்கு. ஆனால் இன்னும் டக்கரான பதில் கீது. டி க்கு முன்னாடி இ. + எஃப் கோவிச்சுக்கிட்டுப் போயிடிச்சு. எல்லாத்தையும் கூட்டிக் கழிச்சுப் பாருங்க.
மூன்றாவது கேள்விக்கு இதுவரை சரியான பதில் வரவில்லை.

மாடிப்படி மாது said...

GUESSED / GUARDED / GUSTED....????

தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை ஆங்கிலம்...கடவுளே....!!!!!

Anonymous said...

தமிழ்ல எனக்கு பிடிக்காத வார்த்தை ஆங்கிலம்...// ஹஹஹா -ஆவி

கணக்கு தணிக்கை said...

2. Garbled ( F அரிவாள் வாங்கப் போனதால் G முந்தி விட்டது )

கணக்கு தணிக்கை said...

2. Garbled ( F அரிவாள் வாங்கப் போனதால் G முந்தி விட்டது )

KILLERGEE Devakottai said...

01. ......
02. ......
03. ......
-கில்லர்ஜி

கணக்கு தணிக்கை said...

3. ஜீவலிங்கம் காசிராஜலிங்கம்
Because his name is in English but others names are in Tamil.

கணக்கு தணிக்கை said...

3. ஜீவலிங்கம் காசிராஜலிங்கம்
Because his name is in English but others names are in Tamil.

Thulasidharan V Thillaiakathu said...

திரையுலக பிரமுகர்களில்...
4 வது மச்சு வீட்டில் உண்டு மாடி வீட்டில் இல்லை சச்சு

அடுத்து ரூம் போட்டு யோசிச்சுட்டு வரோம்...

Thulasidharan V Thillaiakathu said...

திரை பிரமுகர்க்ள்...

1. பி சுசீலா....(உங்கள் க்ளூ)

இரண்டாவது கேள்விக்கான விடை (உங்கள் க்ளூ??) Failed

வரிசையில் சேராதவர் வெங்கட் நாகராஜ் (வெங்கட்ஜி) ஏன்? போட்டியில் பின்னூட்டம் உண்டு ஆனால் போட்டியில் இல்லை...பெசொவி said...

3. காசிராஜலிங்கம். - இவர் மட்டும்தான் தன் பெயரை ஆங்கிலத்தில் எழுதுகிறார். மற்றவர்கள் தமிழில் எழுதுகிறார்கள்.

பெசொவி said...

2. TAYLORED (BECAUSE, IF WE REMOVE ED FROM EACH WORD, WE GET COOK, DOCTOR, ENGINEER AND TAYLOR. THERE WERE CRICKETERS WITH THESE NAMES)

W.G.GRACE WAS HAVING THE NICK NAME 'DOCTOR'

பெசொவி said...

1. பி.சுசிலா

கணக்கு தணிக்கை said...

2 Taylored. Because if //ed // is removed then the words references to the profession.

கணக்கு தணிக்கை said...

2 Taylored. Because if //ed // is removed then the words references to the profession.

kg gouthaman said...

Where is Madhavan?

மாடிப்படி மாது said...

3. பெசொவி...? பெயர் (இல்லாதவர்) சொல்ல விரும்பாதவர்....

Geetha Sambasivam said...

முதல் கேள்விக்கு பி.சுசீலானு எப்படி வரும்? இன்னிக்குப் பதிவைப் படிக்கணும் போல. நல்ல வேளையா நேத்திக்குப் பதிவைப் பார்க்கவே இல்லை. இல்லைனா மாட்டிட்டு இருந்திருப்பேன். :)

பரிவை சே.குமார் said...

புதிரைப் பார்க்கும் முன்னரே விடையைப் பார்த்துட்டு வந்தாச்சு அண்ணா... :)

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!