வியாழன், 28 ஜூலை, 2016

வியாழன் விடைகள். 160728

                                      
கணக்கு தணிக்கை முதல் கேள்வியின் சரியான பதிலுக்கு (பி. சுசிலா) முழு மதிப்பெண்கள்  பெறுகிறார்! 

# பலாப்பழத்தில்  உண்டு; பனம்பழத்தில்  இல்லை!  == லா 
# ஆம் ஆத்மியா / பி ஜே பி யா - இந்த மட்டையாளர்? அவர் பெயரில் உண்டு; ச ரி க ம ப த நி யில் இல்லை! === சி (த்து) 
# பிள்ளையில் உண்டு; கொள்ளையில் இல்லை! == பி 
# மச்சு வீட்டில் உண்டு; மாடி வீட்டில் இல்லை!  == சு 

வாழ்த்துகள் ஸ்ரீ வரதராஜன். 

                                                     
    

இரண்டாம் கேள்விக்கு, பல முயற்சிகள் செய்த மாடிப்படி மாதுவுக்கு வாழ்த்துகள். 

 Mastered / wanted / blended / mixed 
WORKED / TEACHED / BUILDED / CREATED / INVENTED / DIRECTED / CONSTRUCTED 

GUESSED / GUARDED / GUSTED


    கணக்கு தணிக்கை: Garbled. Taylored (sic) ...it should have been tailored. 

எங்கள் கணக்குப்படி, G யில் ஆரம்பித்து, ED என்று முடிகின்ற எல்லா (ஆங்கில அகராதியில் வரும் ) வார்த்தைகளும் ஓ கே. ED யை எடுத்துவிட்டாலும் அந்த வார்த்தைக்குத் தனி அர்த்தம் இருந்தால் இன்னும் சிறப்பு. 
எனவே (எனிவே) ஜி யில் ஆரம்பித்து, இ டி  யில் முடித்து வார்த்தை சொன்ன ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு வார்த்தைக்கும் நூறு பாயிண்டுகள். 

வாழ்த்துகள்.

மூன்றாவது கேள்விக்கு விடை: 
ராமராவ். 

பட்டியலிடப்பட்ட எல்லோரும் முதல் நான்கு  புதிர்ப் பதிவுகளில் மொத்தமாக உள்ள நூற்று முப்பத்து நான்கு (இன்றளவில்)  கமெண்ட்களில் - ஆளுக்கு ஒரே ஒரு கமெண்ட் இட்டவர்கள். (1 out of 134) ராமராவ் மட்டும் மூன்று விடைகளும் சரியாகச் சொல்லியிருக்கிறார்.   
    
நன்றி நண்பர்களே மீண்டும் சந்திப்போம். 
    
(மாதவன் கேட்டதால், சினிமாவைக் குறைத்து, மற்றதை அதிகப்படுத்தி  புதிர் கேள்விகள் இட்டோம். ஆனால் மாதவன் இந்தப்பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. ஆகையால்,  ---------------------------   ? )  
                      

9 கருத்துகள்:

  1. கேள்வி கேட்ட ஆசிரியர் க்கும் விடை சொன்ன மாணாக்கர்களுக்கும் நன்றி! நன்றி!!

    பதிலளிநீக்கு
  2. நல்ல புதிர்கள் தான்! :) ம்ம்ம்ம்ம், பிழைத்துக் கிடந்தால் அடுத்த புதன் பார்க்கிறேன். :)

    பதிலளிநீக்கு
  3. ஓ மை காட்!!!ஹிஹிஹி எங்களுக்கு முதல் கேள்வியே புரியலையோ...ஒவ்வொன்றிற்கும் விடை சொல்ல முயற்சி செய்திருக்கிறோம்....

    சரி சரி போனா போகுது போங்க...ச்சீ இந்தப் பழம் புளிக்கும்னு நாங்க போயிட மாட்டோம் ஹிஹிஹி வருவோம்ல

    பதிலளிநீக்கு
  4. விடையளித்தவர்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  5. விடையளித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  6. Sir, I am sick (not of your puzzle / cinema) really, I mean. Could not focus much on the NET. Please treat my absent as 'permitted leave'. At the least I can sent scanned copy of prescription sheet dt. Tuesday

    பதிலளிநீக்கு
  7. தொடரட்டும் புதிர்! எப்படியும் நான் பதில் சொல்லப் போவதில்லை! :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!