Sunday, August 7, 2016

ஞாயிறு 160807 : படம்

                             
       

15 comments:

'நெல்லைத் தமிழன் said...

வாழ்த்துக்கள். ஃபோட்டோஷாப் பண்ணின படம் நல்லாத்தான் இருக்கு.

Ramani S said...

நாளுக்கேற்ற படம்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

G.M Balasubramaniam said...

ஐந்து தலை நாகமா? தொடர்களில் நாகங்கள் அதிகம் என்றால் பதிவிலுமா

KILLERGEE Devakottai said...

நல்ல வேலைப்பாடு அருமை நண்பரே பொருத்தமான புகைப்படம் நன்று

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

இந்த நாளுக்கேற்ற புகைப்படமாய் பதிந்துள்ளீர்கள்! பார்த்தவுடன் மெய் சிலிர்த்தது. பகிர்வுக்கு நன்றி. தங்களுக்கும்,தங்கள் குடும்பத்தார்க்கும் நாக பஞ்சமி வாழ்த்துக்கள்

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

‘தளிர்’ சுரேஷ் said...

நிறைய தடவை பேஸ்புக்கிலே பார்த்த படம்! பொருத்தமாய் பகிர்ந்தமைக்கு நன்றி!

Unknown said...

Superdealcoupon aims to provide our visitors the latest coupon codes, promotional codes from leading e-commerece stores and brands.Our goal is to create one ultimate savings destination to save you time and money every day.

Thulasidharan V Thillaiakathu said...

இது போன்ற 5, 3 தலை பாம்பு கேரளக் காட்டில் (நிஜமான பாம்பு..) ரோட்டில் இருந்து ஒரு பேருந்தின் முன்பு நின்றது போன்றும், அடிபட்டிருந்தது போன்றும் முன்பு சில வருடங்களுக்கு முன்பு செய்தித்தாளில் படங்கள் வந்தன.


Bhanumathy Venkateswaran said...

என்னதான் நாக பஞ்சமி என்றாலும் இப்படி ஒரு படத்தை போட்டு பயமுறுத்த வேண்டுமா?

Bhanumathy Venkateswaran said...

என்னதான் நாக பஞ்சமி என்றாலும் இப்படி ஒரு படத்தை போட்டு பயமுறுத்த வேண்டுமா?

R.Umayal Gayathri said...

பொருத்தமான படம்

கோமதி அரசு said...

படம் அருமை.

வெங்கட் நாகராஜ் said...

நாக்பஞ்சமி! பொருத்தமான படம் தான்!

பரிவை சே.குமார் said...

அருமை....

Geetha Sambasivam said...

எங்கே போய்ப் பிடிச்சுட்டு வந்தீங்க? ஹிஹிஹி, நான் கேட்பது படத்தை இல்லை! ஃபோட்டோவை! :)

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!