Friday, August 19, 2016

வெள்ளிக்கிழமை வீடியோ 160819 :: குழந்தை மனம் வேண்டும் குவலயத்தோரே !


8 comments:

பரிவை சே.குமார் said...

ஆஹா... ரசித்தேன் அண்ணா....

ரெட்டைக் குழந்தைக்கு டிரஸ் மாட்டுறது... வாய் விட்டு சிரித்தேன்...

‘தளிர்’ சுரேஷ் said...

ஆஹா! குழ்ந்தைகளின் குறும்புகள் பிரமாதம்!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

குழந்தைகளின் விளையாட்டுகளை பார்த்து மனம் விட்டு ரசித்து சிரித்தேன். குழந்தைகள்தான் பாவம்! இதை நகைச்சுவைக்காகவே பதிவாக்குகிறார்கள் என நினைக்கிறேன். இதில் இரட்டை குழந்தைகளுக்கு உடை மாற்றுவது ஏற்கனவே பார்த்துள்ளேன். இருப்பினும், தங்கள் தளத்திலும் கண்டு ரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி!

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Thulasidharan V Thillaiakathu said...

ரெட்டைக் குழந்தைகளுக்குத் துணி மாற்றுதல் ஐயோ செம தாங்கல...

கீதா

கோமதி அரசு said...

குழந்தைகள் கீழே விழும் போது மனம் பதறுகிறது.
இரட்டை குழந்தைகளை வளர்ப்பது மிகவும் கஷ்டம்.

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை முறை பார்த்தாலும் ரசிக்க முடியும் காணொளி.....

நன்றி.

Geetha Sambasivam said...

எல்லாமும் ரசித்திருக்கிறேன்.

G.M Balasubramaniam said...

எல்லாம் ரசிக்க வைக்கிறது

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!