Sunday, August 21, 2016

ஞாயிறு 160821 :: இந்தப் புன்னகை என்ன விலை!

     
       
புன்னகை! 
    

16 comments:

பரிவை சே.குமார் said...

அழகான புன்னகை...!

Dr B Jambulingam said...

புன்னகைக்கும் புன்னகை

'நெல்லைத் தமிழன் said...

பசங்கள்கிட்ட இருக்கிற புன்னகை வயசாக வயசாக மறைவது ஏனோ. வெங்கட்டும் இதுமாதிரி குழந்தைகள் புன்னகைக்கும் படங்கள் நிறைய வெளியிடுவார். அந்த நாளையே மகிழ்வான ஆரம்பமாக்கும் இத்தகைய புகைப்படங்கள்.

ராமலக்ஷ்மி said...

அழகு!

G.M Balasubramaniam said...

என்ன விலை ?

வெங்கட் நாகராஜ் said...

அழகு. புன்னகைக்கு விலை ஏது!

Bagawanjee KA said...

கள்ளமில்லா புன்னகைக்கு விலையேது :)

வலிப்போக்கன் said...

விலை கொடுத்தாலும் இந்த புன்னகை கிடைக்காது.....

இமா said...

அழகு. :-)
சின்னவர் இந்த இடுகையைப் பார்த்தாரா?
பார்க்கும் போது, அவர் புன்னகையைப் பார்க்க ஆவல்.

காமாட்சி said...

,களங்கமில்லாத அன்புப் புன்னகை. அருமையான சிரிப்பு, கண்ணிலும் வெளிப்படுகிறது. அன்புடன்

Usha Krishnamurthy said...

Innocent looking

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

புன்னகை மின்னுவதால்
பெறுமதி அதிகம்

வல்லிசிம்ஹன் said...

விலையே இல்லை செல்லமே.

கோமதி அரசு said...

கனிவான புன்னகை.
என்றும் உன்னுடன் இருக்கட்டும் தங்கம்.

Thulasidharan V Thillaiakathu said...

அழகாய் இருக்கிறான். களங்கமற்ற புன்னகை...

‘தளிர்’ சுரேஷ் said...

அருமை! அழகு! பாராட்டுக்கள்!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!