புதன், 31 ஆகஸ்ட், 2016

புதிர் காலம் 160831 :: எப்படி?, யார்?, எது?, ஏன்?

     
Image result for quiz
   
1)  
நான்கு தீக்குச்சிகளை அமைத்து பெறக்கூடிய மிகப் பெரிய எண் எது? எப்படி அமைப்பீர்கள்? 


2)
இவர் யார்? 


3)   
கோடிட்ட இடத்தில் வரவேண்டிய எண் எது? ஏன்? 

4, 3, 2, 2, 3, __ , 4, 5, 4, 1, 

(க்ளூ :  துர்முகி.)
     

39 கருத்துகள்:

  1. எனக்கு 1111ஏ பெரிய எண்ணாகத் தெரியுது. ஆனால் ஏதேனும் Square மாதிரி இருக்குமா. மாதவன் அவர்களின் விடைக்குக் காத்திருக்கிறேன். இரண்டாவது புதிர் தெரியவில்லையே என்று ஆச்சரியமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. புதிர் 1க்கான பதில்: இரண்டு குச்சிகளை அடுத்து இரண்டு குச்சிகளைச் சற்று மேலே வைத்தால்
    (11^11) , அது மிகப் பெரிய எண்ணாக அமையும்

    பதிலளிநீக்கு
  3. புதிர் 3 : விடை - 5 (சித்திரை முதல் தை வரையிலான மாதங்களின் பெயரில் உள்ள எண்ணிக்கை - அதன்படி புரட்டாசியில் ஐந்து எழுத்துகள் உள்ளன)

    பதிலளிநீக்கு
  4. பெசோவின் கண் எக்ஸ்ரே கண்ணுதான். நான் எப்படி ஐஸ்வர்யாவை மிஸ் பண்ணினேன் என்று யோசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. முதல் புதிருக்கான விடையைக் கொஞ்சம் நிதானமா யோசிக்கணும். இரண்டாவது ஐஸ்வர்யா பச்சனின் (ராயின்) இந்தப்படத்தை சமீபத்தில் முகநூலில் படித்தேன். மூன்றாவதுக்குக் க்ளூ துர்முகி வருடம் எனக் கொடுத்திருப்பதால் பெ.சொ.வி. சொல்லி இருப்பது தான் பதில்! புரட்டாசி மாதம் ஐந்து எழுத்துகள் என்பதால் எண் 5 அங்கே வரணும்.

    பதிலளிநீக்கு
  6. For 1st Question
    I arrived at a highest value = 1.7629525510902457 x 10^180 (approximately)

    This is how I went on. Sl number below is the value I felt as the biggest which went on for further refinement...
    1) VII = 7 (please ignore the horizontal bar)
    2) 41 = 41 ( 3 for making 4 and 1 for making 1)
    3) 7^7 = 823543 (^ to the power of, 7 made of two sticks)
    4) X^X = 10000000000.0 ( 1 followed by 10 zeroes)

    All these I figured out w/o looking at the comments section. Then I noticed PSV's reply of 11**11 (Wow! How I missed it).

    மாதவா.. யோசி.. யோசி.... இன்னும் பெரிசா ஏதாவது கண்டுபிடி.... ஐ.. இது சூப்பர்..
    Hence my answer is 1111 here first three sticks are kept such that chemical is at top(representing '1), the fourth one (ie unit digit) is kept inverted (chemical @ bottom) to represent the special character '!' which means factorial.
    Thus I arrived at '111!'

    In Mathematics factorial of a number 'N' is,
    N! = N*(N-1)*(N-2)..... 1 , (N > 0 and N=0 is special case, and is derived by definition to be 1).
    Going by this the answer is approximately 1.7629525510902457 x 10^180

    பதிலளிநீக்கு
  7. Note :

    a) As PSV already answered 2,3 rightly, I didn't try these two.
    b) For 1, I used the term 'approximately' because I could not calculated beyond 16 places of decimals, while the answer has 180 digits after decimal point (and I am sure that's the best my computer can do).
    c) If you still you want exact answer, ok then, the answer is 111! (factorial of 111)

    பதிலளிநீக்கு
  8. Subnote :
    My computer can find factorial up to 170, ie 170! = 7.2574156153080040E+306.
    for 171!, it says 'Infinity' -- exceeded the limit of floating point calculation.
    You can find factorial using scientific calculator also, but it is limited to 8 placed of decimals (single precision calculation), while a computer can do it with double precision calculation ie up to 16 places of decimals.

    பதிலளிநீக்கு
  9. முதல் விடை 1, 111 என்று தோன்றுகின்றது.

    2. ஐஸ்வர்யா ராய் என்று நன்றாகத் தெரிகிறது...

    3 வது துர்முகி க்ளூ தெரிகிறது ஆனால் ஆனால்...விடை ...தெரில...

    பதிலளிநீக்கு
  10. நெல்லைத்தமிழன் சார்,
    தங்களின் நம்பிக்கைக்கு நன்றி (ஊக்கமளிக்கிறது). என்னால் முடிந்தவரை, முயற்சி செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. Using python 111! is found to be ( it has 181 digits, ie 1.76295....x10^180)
    1762952551090244663872161047107075788761409536026565516041574063347346955087248316436555574598462315773196047662837978913145847497199871623320096254145331200000000000000000000000000

    Courtesy My colleague who is a 'python' expert.

    பதிலளிநீக்கு
  12. Let me write possible numbers using 1 match sticks in descending order (to my knowledge)
    Highest (1)--- > 111! (as explained above)
    Subsequently
    (2) C! ( made from 1 vertical stick followed by two horizontal sticks at top and bottom, 4th stick as ! symbol, 'C', the roman numeral represents 100, thus 100 !)
    (3) L^L (L the roman numeral represents 50, thus 50^50)
    (4) 11^11 ( as answered by PSV)

    Please tell me if I missed out any in between.. and also beyond (1).

    பதிலளிநீக்கு
  13. If "FACTORIAL" is taken into account, then I also second that will be the highest value number.
    If not, then 11^11 as answered by பெசொவி is the highest value number.
    2 & 3 பெசொவி சொன்ன விடைகள்தான் என்னுடைய தெரிவும்.

    பதிலளிநீக்கு
  14. If "FACTORIAL" is taken into account, then I also second that will be the highest value number.
    If not, then 11^11 as answered by பெசொவி is the highest value number.
    2 & 3 பெசொவி சொன்ன விடைகள்தான் என்னுடைய தெரிவும்.

    பதிலளிநீக்கு
  15. If "FACTORIAL" is taken into account, then I also second that will be the highest value number.
    If not, then 11^11 as answered by பெசொவி is the highest value number.
    2 & 3 பெசொவி சொன்ன விடைகள்தான் என்னுடைய தெரிவும்.

    பதிலளிநீக்கு
  16. If "FACTORIAL" is taken into account, then I also second that will be the highest value number.
    If not, then 11^11 as answered by பெசொவி is the highest value number.
    2 & 3 பெசொவி சொன்ன விடைகள்தான் என்னுடைய தெரிவும்.

    பதிலளிநீக்கு
  17. I disagree with Madhavan. If the inverted stick is taken as ! then the stick will reflect roman letter (small) i. Then then it will not be 111! but iii1 which means 3! and it is less than 111. Also is the case of Roman letter L and C, because of the point at the end. We have to take match stick as a stick forgetting the point at the end. So, 11^11 can only be the right answer for this puzzle.

    பதிலளிநீக்கு
  18. @பெசொவி :
    Just a 'thought' in different way (away from conventional) resulted in factorial (!). If you disagree, no issue. :-)

    I believe you may appreciate L^L (L in roman letter). Because this neither violates nor assumes anything-special, other than the given wordings // நான்கு தீக்குச்சிகளை அமைத்து பெறக்கூடிய மிகப் பெரிய எண் எது? எப்படி அமைப்பீர்கள்? //

    பதிலளிநீக்கு
  19. On a lighter note :
    If you provide me flexible match-stick and long enough to bend, I can make infinity (∞), with some support at its periphery or using a rubber band.

    பதிலளிநீக்கு
  20. முதன் முதல் ஹாட் டிரிக் அடித்த பெசொவி அவர்களுக்கு வாழ்த்துகள்.
    முதல் கேள்விக்கு, யாரும் எதிர்பாராத மிகப்பெரிய எண் ட ^ ட --- அளித்து வியக்கச் செய்த மாதவனுக்கு வாழ்த்துகள், வாழ்த்துகள், வாழ்த்துகள் (ட ^ ட) அளவு வாழ்த்துகள் !!
    நான் அந்தக் கேள்வியை எழுதும்பொழுது, (X ^ X) என்று நினைத்திருந்தேன். ஆனால் 11 ^ 11, L ^ L .... என்று சிக்சர் சிக்சர் ஆக அடித்து விளாசிய பெசொவி மாதவன் இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  21. நெல்லைத் தமிழன் முதல் கமெண்ட், முயற்சி, ஃபாலோ அப் கமெண்ட் என்று பங்கேற்றதற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. கீதா சாம்பசிவம் ஐஸ்வர்யா ராய் என்ற பதிலை உறுதியாகச் சொல்லியிருக்கிறார். துர்முகி க்ளூவையும் சரியாகக் கண்டுபிடித்திருக்கிறார். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  23. துளசிதரன் தில்லையகத்து ஐஸ்வர்யா ராய் பதிலை உறுதிப்படுத்தியிருக்கிறார். வாழ்த்துகள். ஸ்ரீராம் வாட்ஸ் அப்பில் பகிர்ந்த கீதா அவர்கள் பாடிய ஹம்சானந்தி ராக பாட்டு மிகவும் நன்றாக இருந்தது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  24. மாதவன்! பைத்தான் ? ஐயோ எனக்கு மலைப்பாம்பு பார்த்தால் ரொம்ப பயம்! இந்த பைத்தான் சமாச்சாரத்தை, பிறகு சக ஆசிரியர் கே ஜி இடம் கேட்டுத் தெரிந்துகொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  25. // பெசொவி said...
    I disagree with Madhavan. If the inverted stick is taken as ! then the stick will reflect roman letter (small) i. Then then it will not be 111! but iii1 which means 3! and it is less than 111. Also is the case of Roman letter L and C, because of the point at the end. We have to take match stick as a stick forgetting the point at the end. So, 11^11 can only be the right answer for this puzzle.//

    I agree with him.
    Factorial can not be considered in this match stick problem, since we can not bring the point portion without spoiling the match stick!!!
    However L ** L is acceptable as the highest number.
    So, Madhavan gets the first prize for this!

    பதிலளிநீக்கு
  26. கணக்கு தணிக்கை அவர்களின் வாதம் மிகவும் யோசிக்க வைத்தது. ஃபாக்டோரியல் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், ரோமன் எண்களை ஏற்றுக்கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  27. ஆக மொத்தம், இந்த வாரப் புதிர்கள் பகுதியில் விடைகள் சரியாக அதிகம் அளித்து பாராட்டு பெறுபவர், பெசொவி.
    அதிகம் சிந்தித்து, அயராமல் பாடுபட்டு புதிய கோணத்தில் சிந்தித்தவர், மாதவன். இருவருக்கும் எங்கள் வாழ்த்துகள்!
    மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்!

    பதிலளிநீக்கு
  28. சிந்தனையைத் தூண்டும் புதிர்களுக்காகவே ஒவ்வொரு புதனுக்காகவும் ஏங்குகிறேன். அது சரி, புதனன்று புதிர்கள் வருவதற்கான காரணத்தை நான் கண்டுபிடித்துவிட்டேன், யாராவது சொல்லுங்கள் பார்க்கலாம்? (புதன் புதிர் என்ற மோனைக்காக மட்டுமல்ல, வேறு ஒரு காரணமும் நான் வைத்திருக்கிறேன்)

    #புதிருக்குள்_புதிர்_போடுவோர்_சங்கம்!

    பதிலளிநீக்கு
  29. பெசொவி!
    குழம்ப ஆரம்பித்துவிட்டேன்!
    எப்போ தெளியுமோ!

    பதிலளிநீக்கு
  30. சரி, யாரும் சொல்லவில்லை, நானே சொல்லிடறேன். புதன் கிரகம் கல்விக்கு காரகன் என்று சொல்வார்கள். தூய தமிழில் கூட புதன்கிழமையை அறிவன்கிழமை என்று தான் சொல்வார்கள். எனவே, புதனன்று அறிவைத் தூண்டும் விதமாகப் புதிர்கள் போடுவது பொருத்தம்தானே?

    பதிலளிநீக்கு
  31. புதிரையும் அதற்கான விடைகளையும் அறிந்து கொண்டேன்...

    பதிலளிநீக்கு
  32. புதிரையும் அதற்கான விடைகளையும் அறிந்து கொண்டேன்...

    பதிலளிநீக்கு
  33. கௌதம்ஜி மிக்க நன்றி ஜி! பாடல் கவிநயா அவர்கள் எழுதியது. சுப்புத்தாத்தாவின் அறிவுரையின் பேரில் ஒவ்வொரு செவ்வாய் அன்றும் அம்மன்பாட்டு எழுதி வெளியிடும் கவிநயாம்மா அவர்கள் வரிகளுக்கு ராகம் அமைத்துப் பாடுகிறேன். அப்படிப் பாடியதுதான். பாடியதும் ஸ்ரீராமுக்கு அனுப்பிவிடுவதுண்டு கட்செவியில்..(அது சரி வாட்ஸ் ஆப் இதற்குத் தமிழில் கட்செவி இது என்ன தமிழ் வார்த்தை/அர்த்தம் என்று தெரியவில்லை..தலைவர் சுஜாதா இருந்திருந்தால் அபுரி மாதிரி இன்னும் நல்ல பெயர் வைத்திருப்பாரோ!!!)

    மீண்டும் மிக்க நன்றி கௌதம்ஜி..

    கீதா

    பதிலளிநீக்கு
  34. @கீதா
    //தமிழில் கட்செவி இது என்ன தமிழ் வார்த்தை/அர்த்தம் என்று தெரியவில்லை.//

    கண்ணாலும் பார்த்துக் காதாலும் கேட்க முடிகிறது என்பதால் கண்+செவி என்பது கட்செவி என்று மாறிவிட்டது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!