சனி, 11 மார்ச், 2017

ரமேஷ் பாபுவும் இரண்டு பாலஸ்தீன மாணவிகளும்




1)  முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் பணம் சம்பாதிக்கலாம், முன்னேறலாம்.  இவர் தனது
ஆரம்ப காலத் தொழிலையும் மறக்கவில்லை, புறக்கணிக்கவில்லை.


2)  இது சர்வதேச பாஸிட்டிவ்!  உபயோகமில்லை என்று ஒதுக்கி இருப்பதை உபயோகமாய் மாற்றிய மாணவிகள்.





21 கருத்துகள்:

  1. இரண்டாவது செய்திக்கான லிங்க் இல்லையே ஸ்ரீராம்.....

    வாழ்த்துகள்....

    பதிலளிநீக்கு
  2. பயனுள்ள தகவல்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. முடிதிருத்தும் ரமேஷ் பாபு முடிசூடா மன்னன் பிசினசில்!!!!!

    இரண்டாவது செய்திக்கு லிங்?????

    பதிலளிநீக்கு
  4. முடிதிருத்தும் ரமேஷ் பாபு முடிசூடா மன்னன் பிசினசில்!!!!!

    இரண்டாவது செய்திக்கு லிங்?????

    பதிலளிநீக்கு
  5. "முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால்
    பணம் சம்பாதிக்கலாம், முன்னேறலாம்" என்பது
    எல்லோருக்கும் பொன்மொழி ஆகட்டும்!

    பதிலளிநீக்கு
  6. வெங்கட், கீதா ரெங்கன்..

    இரண்டாவது செய்திக்கான லிங்க் மறுபடியும் இணைத்திருக்கிறேன். முதல் முறை இணைத்தது 'ஸேவ்' ஆகவில்லை போல!

    பதிலளிநீக்கு
  7. ஆவ்வ்வ்வ் வரப்புயர என்பதுபோல சுருக்கி சொல்லிட்டீங்க.. இப்போ லிங் தினமலரில் லிங் ஆகுது:).

    பதிலளிநீக்கு
  8. உண்மையில் கார் டிராவல் கம்பெனி வைத்திருப்பவர் கூட அடைய முடியாத உச்சத்தை ,உச்சந்தலையில் வேலை செய்கிறவர் தொட்டு இருப்பது தொடர்முயற்சிக்கு கிடைத்த வெற்றிதான் :)

    பதிலளிநீக்கு
  9. உடைந்து விழுந்த கட்டைகளிலிருந்து புதிய தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்த இளம் பொறியாளர் மாணவிகள் பாராட்டுக்குரியவர்கள்!

    பதிலளிநீக்கு
  10. உழைப்பால் உயர்ந்த ரமேஷ் பாபுவுக்கும் உடையாத க்ரீன் கேக் கண்டுபிடித்த மாணவிகளுக்கும் பாராட்டுக்கள் .பகிர்வுக்கு நன்றி எங்கள் பிளாக்

    பதிலளிநீக்கு
  11. இரண்டாவது செய்தி இப்போது படிக்க முடிந்தது. நன்றி.

    இளம் மாணவிகளுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. முதல் செய்தி முகனூலில் வாசித்தேன்.
    இரண்டாவது இங்கு அறிந்தேன்....
    பகிர்வுக்கு நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு
  13. முதல் செய்தியை ஏற்கெனவே படிச்ச நினைவு.

    பதிலளிநீக்கு
  14. ஓஓ, முகநூலிலா? இருக்கும், பரிவை சொன்னது சரியா இருக்கும். :)

    பதிலளிநீக்கு
  15. உயர்ந்த நிலைக்கு வந்தாலும் பழையதை மறக்காத மனம் கொண்ட ரமேஷ்பாபு போற்றுதலுக்கு உரியவர் .

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!