Friday, April 14, 2017

வெ வி வீ 170414


10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

நெல்லைத் தமிழன் said...

விஷுக்கனிகாணல் கேரள வழக்கமே. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

விஷுக் கனி காணல்! கேரளப் பழக்கம் என்றாலும், கோவை பகுதிகளிலும் இது உண்டு!

நல்ல காணொளி. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

நன்றி. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

athira said...

அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Chellappa Yagyaswamy said...

இனிய தமிழ்ப் புத்தாண்டில் கனிபோல் கனிந்து இனிக்கட்டும் உங்கள் வாழ்வு -என்று வாழ்த்துகிறேன்!

- இராய செல்லப்பா (மீண்டும்) நியூஜெர்சி

Geetha Sambasivam said...

விஷுக்கனி நாகர்கோயில், கன்யாகுமரி மாவட்டங்களிலும் தென் தமிழ் நாட்டிலும் உண்டு. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

துரை செல்வராஜூ said...

அன்பின் இன்ய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

கோமதி அரசு said...

அருமையான காணொளி.
புத்தாண்டு எல்லோருக்கும், நிம்மதியை, மகிழ்ச்சியை கொடுக்க வேண்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

ஹை எங்கள் இருவர் வீட்டிலும் இப்பழக்கம்தான்....தாமதமான வாழ்த்துகள்!

கீதா: என் பிறந்த வீட்டில் இப்படி, புகுந்த வீட்டில் தமிழ்நாட்டின் வட பகுதியில்...எனவே நான் தமிழ்வருடப் பிறப்பும் கொண்டாடுவேன், விஷுவும் அதாவது மறு நாள் விஷு கனி காண்பதும் உண்டு. காணொளி சூப்பர்!!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!