Sunday, April 16, 2017

ஞாயிறு 170416 :: மங்கை மோகக் கூந்தல்பிரதட்சணமாக ஒரு சுற்று...
                                                                                                               குறுங்காணொளி  
தம்பி....  இருப்பா.... இருப்பா...  செல்ஃபில நானும் தெரியறேனா!  

வளைந்து நெளிந்து போகும் பாதை..... 


மங்கை மோகக்  கூந்தலோ...

பயணத்தில் ஒரு துளி... மீண்டும் ஒரு குறுங்காணொளி!

மேலே தெரியும் முகடு ஒரு முகம்போல இல்லை?  டென்சிங் பாறையா?  டென்ஷன்  பாறையா?
டீ கொண்டு வா...  வெண்மேகமே....


29 comments:

நெல்லைத் தமிழன் said...

இன்னும் டார்ஜிலிங் டீ எஸ்டேட் விட்டு வரலயா? நீங்களே பேசி ஒரு பயணக்கட்டுரை, எங்க எங்க, எவ்வளவு நாள், செலவு, கூட்டிக்கொண்டுபோன டிராவல்ஸ் பத்தி, உணவு விவரம் போன்றவை சேர்த்து எழுதுங்கள். படமும் காணொளியிம் நல்லாத்தான் இருக்கு

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை
தம +1

திண்டுக்கல் தனபாலன் said...

குளுமை... இனிமை...

துரை செல்வராஜூ said...

அழகு.. அருமை!..

வெங்கட் நாகராஜ் said...

படங்கள் அழகு.

நெல்லைத்தமிழன் சொல்வது போல, கொஞ்சமாவது விவரங்கள் சேர்க்கலாமே...

Nagendra Bharathi said...

அருமை

Asokan Kuppusamy said...

கோடையிலே ஒரு குளிர் தென்றலாய் காட்சிகள் பாராட்டுகள்

Bagawanjee KA said...

குளுமையான படங்கள் அருமை ,காணொளியை பார்க்கணும்னு நானும் அங்கப் பிரதட்சணம் செய்து பார்த்தேன் ,திறக்க மாட்டேங்குதே ஜி :)

G.M Balasubramaniam said...

பார்த்தேன் நன்றி

G.M Balasubramaniam said...

காணொளிகளில் வெறும் புகைப்படம் மட்டுமே வருகிறது

Geetha Sambasivam said...

காணொளி! காணா ஒளி! :) அது சரி டார்ஜிலிங் போனது யாரு? ரெண்டாவது தேன் நிலவு கொண்டாடினது யாரு? எனக்குத் தெரிஞ்சே ஆகணும்! :)

நெல்லைத் தமிழன் said...

காணொளி கிளிக் பண்ணுனீங்கனா படம் மாதிரி வரும். (ஆனா வீடியோ மாதிரி வராது) கீதா மேடம்... டார்ஜிலிங் பதிவுகள் பலப் பல வாரங்களாகப் போயிக்கிட்டிருக்கு. இப்போ கேட்கறீங்க...

Geetha Sambasivam said...

முன்னேயே கேட்டிருக்கேன் நெ.த. இப்போ மறுபடி கேட்டிருக்கேன். :)

Geetha Sambasivam said...

இது காணொளியா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நெல்லைத் தமிழன் said...

"செந்தாழம்பூவில்' பாடல் ஸ்ரீராம் போட்டவுடனேயே அவர் 50ஐத் தாண்டியவர் என்று தோணிடுத்து. அந்தப் பாடலை எப்போது கேட்டாலும் என் பள்ளி நாட்கள், ஹாஸ்டல் நினைவுகள் உடனே வந்துவிடும்.

'கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்'லாம் எங்கள் பிளாக்கில் இல்லை போலிருக்கிறது. இருந்தாலும் நீங்களும் பலமுறை கேட்டிருக்கீங்க. 'வரும்ம்..... ஆனா வராது...' மாதிரி ஆகாம இருந்தாச் சரிதான்.

athira said...

///Geetha Sambasivam said...
காணொளி! காணா ஒளி! :) அது சரி டார்ஜிலிங் போனது யாரு? ரெண்டாவது தேன் நிலவு கொண்டாடினது யாரு? எனக்குத் தெரிஞ்சே ஆகணும்! :)///
ஹா ஹா ஹா கீதாக்காவை நானும் படுபயங்கரமாக வழிமொழிகின்றேன்:)

athira said...

//நெல்லைத் தமிழன் said...
"செந்தாழம்பூவில்' பாடல் ஸ்ரீராம் போட்டவுடனேயே அவர் 50ஐத் தாண்டியவர் என்று தோணிடுத்து. ./// அப்பூடியா சொல்றீங்க?:))
தன் கட்சிக்கு ஆள் சேர்க்கிறார் நெ .த ஹா ஹா ஹா:)... ஆசைக்கு ஒரு பழைய பாட்டுக் கேட்க வழியில்லாமல் போச்சே:) இந்தப்பாடல் எனக்கும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்... ஆயிரம் தடவைகள் கேட்டிருப்பேன் என நினைக்கிறேன்[ஒரு பேச்சுக்கு சொன்னேன்]:).

athira said...

//Geetha Sambasivam said...
இது காணொளியா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்///
ஹா ஹா ஹா கீதாக்காவுக்கும் பூனைப் பாசை வந்துடுத்தூஊஊஊஊஊஊ:).. அதானே இது காணொழியாஆஆஆஆஆஆ?:).. கிளிக் பண்ணினால் கீழே படங்கள்தான் வருது, ஒவ்வொன்றாய் கிளிக்கிப் பார்க்க வேண்டிக்கிடக்கே..

சரி அது போகட்டும் மலை கொள்ளை அழகு... எந்தாப்பெரிய கப்ல ரீ குடிக்கிறீங்க ஹையோ ஹையோ:).

athira said...

தண்ணிக்குள் தத்தளிக்கும் பைரவரை(ஸ்ரீராம் பாசையில:)) காப்பாத்தாமல் என்ன செல்வி வேண்டிக்கிடக்கூஉ? ஹையோ அது செல்ஃபியைச் சொன்னேன்:)..

ஆங் லக்கி 7 வோட் என்னோடது, இன்று வோட் பண்ணி கை எடுக்க முன் சொல்லிவிட்டது உங்கள் ஓட்டுச் சேர்க்கப்பட்டதென:).. அனைவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்கள்.

Geetha Sambasivam said...

//இது காணொளியா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்///
ஹா ஹா ஹா கீதாக்காவுக்கும் பூனைப் பாசை வந்துடுத்தூஊஊஊஊஊஊ:)..// என்னாது, பூனைப் பாஷையா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! இந்த "க்ர்ர்ருக்கு" இணைய உலகில் நாங்க பனிரண்டு வருஷமா ராயல்டி வாங்கி வைச்சிருக்கோமாக்கும்! போனாப் போகுதுனு உங்க கிட்டே கேட்கலைனா இதை ஆரம்பிச்சு வைச்ச நம்மளுக்கே தண்ணி காட்டறீங்க? :)))))))))

athira said...

////இந்த "க்ர்ர்ருக்கு" இணைய உலகில் நாங்க பனிரண்டு வருஷமா ராயல்டி வாங்கி வைச்சிருக்கோமாக்கும்! போனாப் போகுதுனு உங்க கிட்டே கேட்கலைனா இதை ஆரம்பிச்சு வைச்ச நம்மளுக்கே தண்ணி காட்டறீங்க? :)))))))))///

ஹையோ இதென்ன புதூஊஊ வம்பாக்கிடக்கூஊஊஊஊ:).. ஆராவது என்னைக் காப்பாத்துங்ங்ங்ஙோ:)

http://likecool.com/Gear/Pic/Picture%20of%20day%20%20nbsp%20running%20cat/Picture-of-day--nbsp-running-cat.jpg

Geetha Sambasivam said...

//ஹையோ இதென்ன புதூஊஊ வம்பாக்கிடக்கூஊஊஊஊ:).. ஆராவது என்னைக் காப்பாத்துங்ங்ங்ஙோ:)//

அது!!!!!!!! அந்த பயம் இருக்கட்டும். ராயல்டி யூரோவில் கேட்பேனாக்கும்! :)

Thulasidharan V Thillaiakathu said...

காணொளீ??!!!! படங்களாத்தான் தெரியுது...நான் தெளிவாத்தானே இருக்கேன்!

படங்கள் அழகு!!! அது சரி இன்னும் டார்ஜிலிங்க் மலையை விட்டுக் கீழ இறங்கலையா!!! கொஞ்சம் ஊர் விவரமும் தந்துருக்கலாம்ல...அட்லீஸ்ட் ஃபோட்டோக்களோடவாவது....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கீதாக்கா கர்ர்ர்ர்ர் நீங்க தொடங்கிவைச்சதா...அப்ப ஒவ்வொருத்ததும் அத யூஸ் பண்ணும் போது உண்டியல்ல காசு போடறாங்களா? அப்ப பூனை கூட உங்ககிட்ட ராயல்டி கேட்டுருமோ??!!! ஹஹஹ

கீதா

காமாட்சி said...

மங்கை மோகக் கூந்தலோ என்னவோ ஏதோ படிக்க வந்தால் பிரயாணக் கட்டுரை,கூட ஒருவருமில்லை, டார்ஜீலிங். இன்னும் கொஞ்ஜம் விவரிக்கலாம். அந்த மங்கை மோகக் கூந்தலோ
அருமையான பசுங்கூந்தலைப் பார்த்த பிறகுதான் நாம் புரிந்து கொண்டது இவ்வளவுதான்,டார்ஜீலிங் டீ எஸ்டேட் வர்ணனை இது. தெரிந்துகொண்டேன். கண்கவர் காட்சிகள். அன்புடன்

Thulasidharan V Thillaiakathu said...

அந்த பைரவர்/வி??? ரொம்ப க்யூட்!! அழகோ அழகு!!! எப்படி எட்டிப் பாக்குது பாருங்க...என்னையும் உன் செல்ஃபிக்குள்ள சேர்த்துக்கனு சொல்லுதுல??!!!

இல்லைனா...நான் இங்க தான் இருக்கேன்...தண்ணில...என்னைய வெளிய எடுத்துவிடு அப்புறம் செல்ஃபி எடுக்கலாம்னு சொல்லுதோ??!!! ஆனா ரொம்ப க்யூட் அது.....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

என்ன நினைச்சு அந்த நாலுகால் எட்டிப் பாக்குதோ? ஆனா அதோட கண்ணுல என்னடா இவன் என்ன பண்ணறான்...அப்படின்ற ஆர்வம்தான் தெரியுது.....என்னை திரும்பி பார்ப்பானா? வெளிய எடுக்கச் சொல்லிக் குரல் கொடுக்கலாம்னு நினைக்குதோ....என்ன நினைக்குதோ தெரியல ஆனா ரொம்ப அழகு!!

கீதா

கோமதி அரசு said...

இயற்கையின் அழகும், பாடல் பகிர்வும் அருமை.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான படங்களுடன்
சுவையான பயணக் கதை

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!