Sunday, June 18, 2017

ஞாயிறு 170618 : மலைப்பா(ன பா )தை


டார்ஜிலிங் விட்டு .........


 ...........கீழே இறங்கி ........
 .........பாதைக் ...........
 ...........காட்சிகளைப் .........

 ..........பார்த்தபடி.........


 ........அடுத்த இடம் ................ நோக்கி ..........

 ............போய்க் ............


 ..............கொண்டிருக்கிறோம்.


 இது என்ன?  யாருக்குத் தெரியும்?  படத்தை எடுத்தவரே அறிவார்!
தமிழ்மணத்தில் இங்கு க்ளிக் செய்தால் வாக்களிக்க முடியும்.

35 comments:

KILLERGEE Devakottai said...

ரசனையான காட்சிகள் ஸ்ரீராம் ஜி

Geetha Sambasivam said...

ஹாஹாஹா! படத்தை எடுத்தவர் யாரு? ஆனால் அருமையான ஃபோட்டோகிராஃபர்னு நினைக்கிறேன்.

துரை செல்வராஜூ said...

பசுமை.. பசுமை..

கோமதி அரசு said...

அழகான படங்கள் .டார்ஜிலிங் விட்டு கீழே இறங்கும் காட்சி அருமை.
வளைந்து நெளிந்து செல்லும் ஆறு அழகு. பூமழை பொழிந்து (சாரல் மழை) கொண்டு இருக்கிறது போல !
யாருக்குத் தெரியும் படத்தில் நீர்த்திவலைகள் தெரிகிறது.
கடைசி படத்தில் தெரிவது பளுதூக்கி போல் இருக்கிறது பார்த்தால்.

Bagawanjee KA said...

இந்த ஊரின் பெயர்கள் எல்லாம் ஏற்கனவே அறிமுகமானவை...லாட்டரி சீட்டின் மூலம் ,இல்லையா ஜி :)

வெங்கட் நாகராஜ் said...

அழகான காட்சிகள்.....

கரந்தை ஜெயக்குமார் said...

படங்கள் அழகு

middleclassmadhavi said...

Super pictures!

நெல்லைத் தமிழன் said...

படங்கள் நல்லாருக்கு. இரும்புப்பாலம் மேல் கார் செல்லும்போது எடுத்த படம் கடைசிப் படம் என்று தோன்றுகிறது. த ம +1

G.M Balasubramaniam said...

யாருக்குத் தெரியும் ஒரு யூகத்தில் நீர் கொண்டு செல்லும் குழாய்களோ

காமாட்சி said...

கல்லும் மலையும் கடந்துவந்தேன்,பெரும் காடும்,செடியும் கடந்து வந்தேன் எல்லையில்லாத ஸமவெளி எங்கும் நான் இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன். என்றெல்லாம் சொல்கிறதோ? இன்னும் ஏராளமாகச் சொல்லலாம். அன்புடன்

asha bhosle athira said...

ஹையோ ஆண்டவாஆஆஆஆ.. ஃபயர் எஞ்சினுக்கு அடிங்கோ:)... இதுக்கு மேலயும் என்னால ரொம்பப் பொறுமையா.. ரொம்ப நல்ல பிள்ளையா.. இங்கின வந்து.. “நல்லா இருக்கு” எனச் சொல்லிப்போக முடியாதூஊஊஊஊஊஊ.. அடியுங்கோ ஃபயபிரிகேட்டருக்கு.., நல்ல வாசமுள்ள.. (அலர்ஜி இல்லாத ) சந்தனக்க் கட்டைகளா அடுக்குங்கோ... ஒரு அறிவான அயகான சுவீட் 16 ஒன்று ... அந்த தேம்ஸ் ஆற்றம் கரையில்.. இந்தத்தெய்வீக மணலில்.. “ரீக்குளிக்கப்போகுதூஊஊஊஊஉ”....... என்னிடமிருந்த பொறுமை.., என்னை விட்டிடு என்னை விட்டிடு என எனக்கு முன்னமே ஓடிச்சென்று தேம்ஸ்லே சூ...சைட்டு:) பண்ணிட்டுதூஊஊஊஊஊஊஊ:)..

ஸ்ஸ்ஸ்ஸ் அதாரது எதுக்குத் தள்ளுறீங்க என்னை..:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எனக்கு சுய கெளரவம் இருக்குதாக்கும்.. நானே குதிப்பேன்ன் வெயிட்ட்ட்ட்... அதுக்கு முன்னம் ஒரே ஒரு தடவை.. ஒரே ஒரு தடவை கடசியா முகத்தைப் பார்த்திட்டுக் குதிக்கிறேன்னேஏஏஏ... பயந்திடாதீங்க அஞ்சு முகத்தைக் காட்டுங்கோ.. கையைப் பிடிச்சு இழுக்க எல்லாம் மாட்டேன்ன்ன்:))

asha bhosle athira said...

///நெல்லைத் தமிழன் said...
இரும்புப்பாலம் மேல் கார் செல்லும்போது எடுத்த படம் கடைசிப் படம் என்று தோன்றுகிறது///


ஆவ்வ்வ்வ்வ்வ் அஞ்சூஊஊஊஊஊஊ உங்கட அந்த புளூ கல்ர் ரின் ல இருக்கு சீனியை அப்பூடியே எடுத்து வாங்கோ நெ.தமிழன் வாயில கொட்டுவோம்ம்.. அவர் வாய் பொன் வாயாஆஆஆஆஆஆஆகட்டும்ம்ம்ம்ம்ம்:)..

சரி சரி என்னை ஆரும் தேடிடாதீங்கோ.. மீ ஒரு அப்பாஆஆஆஆஆஆஆவி... சந்தனக்கட்டைகள் ஈரம் காய்ஞ்சு எரியத் தொடங்கட்டும் வருகிறேன்ன்ன்.. எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:).

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நல்ல ரசனை..ஆரம்பத்தில் தொடங்கி..தொடர்ந்து..ரசனையோடு...அழகான பதிவு.

Asokan Kuppusamy said...

அருமையான கண்ணுக்கினிய காட்சிகள்

asha bhosle athira said...

சொல்ல மறந்திட்டேன்ன்ன்ன் அனைத்து எதிர்ப்பாலாருக்கும்... இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்ள்ள்ள்....💐💐💐💐

Angelin said...

@athiraav //ஒரே ஒரு தடவை கடசியா முகத்தைப் பார்த்திட்டுக் குதிக்கிறேன்னேஏஏஏ... பயந்திடாதீங்க அஞ்சு முகத்தைக் காட்டுங்கோ//

இதோ வரேன் :) நான் ரெண்டெட்டு தொலைவில் இருந்து அச்சும் போட்டா நீங்களே விழுவீங்க :) வரட்டா :) ஆனா முகத்தை காட்ட மாட்டேன் :) இப்போ முக்கால் முகத்தை கூலிங் க்ளாஸ் மறைச்சிருக்கு

Angelin said...

நானும் வாழ்த்துகிறேன் இங்குவருகை தரும் அனைத்து தந்தையருக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

Angelin said...

நோக்கி படம் சூப்பர் :) அதிகாலை 5 மணிக்கு எழும்பி காப்பி போட போகும்போது இப்படித்தான் கண்ணு முன்னாடி பட்டர்ப்பலை ரவுண்டா பறக்கும் :) எனக்கு ..அதிராவுக்கு இது தெரிய வாய்ப்பில்லை ஏன்னா அவங்க after 8 தான் கண்ணுதிறப்பாங்க

asha bhosle athira said...

அந்தக் கார் சீற் கவரின் அலங்காரத்தைப் பார்த்தீங்களோ அஞ்சு:)... ஒருவேளை ஸ்ரீராமை வரவேற்பதற்காகவேதான் போட்டார்களோ என்னவோ... சரி சரி எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்... மீ ரொம்ப நல்ல பொண்ணு:).

Angelin said...

@ATHIRAA ஹாஹா இருக்கலாம்

கே.எஸ். வேலு said...

அருமையான புகைப்படங்கள்

Rajeevan Ramalingam said...

அழகான புகைப்படங்கள். இது எந்த இடம் ஶ்ரீராம்? நேரல போய் பார்க்கணும் போல தோணுதே

Angelin said...

மதுரைத்தமிழன் என்ற அவர்கள் ட்ரூத்தை 10 நாட்களாக காணவில்லை :) யாராவது அவரை முகப்புத்தகம் பக்கம் பார்த்தால் நாங்கள் அவரை தேடவில்லையென்று சொல்லவும் :)


இப்படிக்கு
மன்றத்தலைவி
ஆஷா போஸ்லே அதிரா
அவர்கள் ட்ரூத் வாசகர் சதுரம்
பிரித்தானியா கிளை
மற்றும் அவரது அஜிஸ்டெண்ட் அஞ்சு :)

asha bhosle athira said...

/////AngelinJune 18, 2017 at 11:31 PM
மதுரைத்தமிழன் என்ற அவர்கள் ட்ரூத்தை 10 நாட்களாக காணவில்லை :) /////

சோழியன் குடும்பி ச்ச்சும்மா ஆடாதே:) ஏதோ அசம்பாவிதம் நடக்கப்போகுதூஊஊஊ:) விடியட்டும் பார்ப்போம்ம்ம்:)...

asha bhosle athira said...

வாசகர் சதுரமா? ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:)

Angelin said...

கர்ர்ர் நீங்க யாருமே தேடலை அதான் நான் searching. .I have my doubt on your odiyal koozh..பாவம் அவர்பாட்டுக்கு நயன் 3ஷா நு ஜாலியா இருந்தார் ..

Angelin said...

யெச் சதுரம் தான் வசதி யார் எங்கு இருக்காஙனு பார்க்க

Angelin said...

கர்ர்ர் நீங்க யாருமே தேடலை அதான் நான் searching. .I have my doubt on your odiyal koozh..பாவம் அவர்பாட்டுக்கு நயன் 3ஷா நு ஜாலியா இருந்தார் ..

ராமலக்ஷ்மி said...

அருமையான காட்சிகள்.

Thulasidharan V Thillaiakathu said...

படங்கள் மிக அழகு!!!! செம...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஏஞ்சல் மதுரை ஒரு வேளை பூரிக்கட்டை அடி வாங்கி....ஹஹஹ அதுவும் ஒரு பதிவு போட்டாரே அங்கே அப்போ சொல்லியிருந்தோம்...ஹஹஹ அதான் காணலியோ...பாருங்க வரும்போது ஒரு பதிவு வரும்....

அதான் பெட்டிக்கு அவரது பதிவுகள் வரலை போல..நானும் பயணத்தில் இருந்ததால் நிறைய பார்க்க முடியலை...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஏஞ்சல் நானும் நினைச்சேன்...என்னாச்ஹ்கு மதுரையைக் காணலைனு....

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இது என்ன? யாருக்குத் தெரியும்? படத்தை எடுத்தவரே அறிவார்!// இதுக்கு மேல இருந்த அந்த இரும்புப் பாலத்துல உங்க வண்டி செல்லும் போது ஜன்னல் வழி எடுத்த படம்....நானும் இப்படித்தானே எடுக்கிறேன் பல சமயத்துல அதான். நல்லாருக்கு....

கீதா

விஜய் said...

இப்படி ஒரு இடமா!அருமை
தமிழ் செய்திகள்

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!