புதன், 9 ஆகஸ்ட், 2017

புதன் புதிர் 170809



சென்ற வாரப் புதர் சாரி புதிர் பதில்கள் இவை: 

முதல் கேள்விக்குச் சரியான விடை, பொன்சந்தர் கூறியிருக்கிறார். எண்களை ஆங்கிலத்தில் எழுதினால், எவ்வளவு எழுத்துகளோ அவை சங்கேத வடிவில் எண்ணாக மாற்றப்பட்டுள்ளது. 


எவ்வளவு பதில்கள் வேண்டுமானாலும் கூறலாம் என்று எழுதியவர்கள் அந்த விடைகளை, விளக்கத்தோடு கூறியிருந்தால், ஏற்றுக்கொண்டிருப்போம். பயமுருத்தியவர்கள் யாரும் பதில்களைக் கூறவில்லை!

இரண்டாவது கேள்விக்கு பதில் : சிங்கம். 

எம்ஜிஎம் தயாரித்த படங்கள் கார்ட்டூன்கள் எல்லாவற்றையும் எண்ணி சரிபார்த்துக்கொள்ளுங்கள். மாற்றுக் கருத்து இருப்பவர்கள், ஆதாரத்துடன் விளக்கினால், ஏற்றுக்கொள்ள சித்தமாக உள்ளேன்! 


மூன்றாவது கேள்விக்கு பதில் : எம்ஜியார். 

பானுமதி வெங்கடேஸ்வரன் கூறிய பதில் சரி. ஆனால், காரணம் அவர் கூறியது இல்லை. 

இந்த வாரக் கேள்விகள் இப்போ : 

1) 

Which tank will fill first?  




Puzzle sent by Shrimathi Bhanumathi Venkateswaran thro whatsapp was lost on transit (from whatsapp to this laptop. Net problems are also delaying the transaction. So this puzzle is copied from other sources! I am not sure whether this is same as the one sent! 

2) What is this ?



 & 3) this? 


26 கருத்துகள்:

  1. Which tank will fill first?
    இதற்கான விடை 'L' என்று நினைக்கிறேன். TANK 'F' & 'K' இரண்டிற்கும் தண்ணீர் வரவே வராது

    பதிலளிநீக்கு
  2. 2) What is this ?
    விடை (எனது பார்வையில்): JUST BETWEEN YOU AND ME. இரகசியம் ????

    பதிலளிநீக்கு
  3. முதல் கேள்விக்கு விடை L. எங்கள் வாட்சப் குழுவிலும் வந்திருந்தது. முதலில் நான் G என்று கொடுத்தேன் ஆனால் பின்னர் நான் L கொடுத்திருந்தேன்....ஆனால் பதில் யாரும் சொல்லவில்லை சரியா என்று...இங்கேனும் விடை கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  4. மற்றவைக்குப் பிறகு வருகிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  5. 1. L. ஆனாலும் கேள்வி எப்போதும்போல் குழப்பம். தண்ணீர் எங்கிருந்து வருகிறது? மழைத் தண்ணீரா? இல்லை பைப் தண்ணீர் என்றால் ஏன் A தொட்டிக்குக் கீழ் தண்ணீர் வருவதுபோல் இருக்கிறது? மழை இல்லாததுபோல் வானம் வெளிறி இருக்கிறது. இதற்கான பதிலைப் பொறுத்துத்தான் எப்போதாவது L ம் G ம் மற்ற தொட்டிகளும் நிரம்புமா என்று சொல்லமுடியும்.

    2. JUST BETWEEN ME AND YOU. (ME தான் முதலில்)

    3. புதன் புதிர் சொன்னவருக்கான கேள்வி. - புதன் புதிருக்கு ஏன் ஓவியா, பிக் பாஸ் என்று லேபிள் போட்டிருக்கிறீர்கள்? இது நேற்றைய இரவு மயக்கமா?

    பதிலளிநீக்கு
  6. ஓட்டு போட்டுட்டு நான் ஓடிரேன். ஏன்னா, இப்படி சிந்திச்சா என் மூளை தேய்ஞ்சி போகும்

    பதிலளிநீக்கு
  7. நெல்லை அவர்கள் மூன்றாவது கேள்விற்கு பதில் என்ன....?

    பதிலளிநீக்கு
  8. 3) this?
    இதற்கு விடை AN INSIDE JOB ஆக இருக்கலாம் ......

    பதிலளிநீக்கு
  9. இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    தமிழ் செய்திகள்

    பதிலளிநீக்கு
  10. சும்மா ஜாலியா படிச்சுட்டுப் போயிடலாமுன்னாக்க...... மூளைக்கு வேலை வச்சுட்டீங்க. ஈஸியா இருக்கறதெல்லாம் மத்தவங்க சொல்லிட்டாங்க ......ம் .....

    பதிலளிநீக்கு
  11. // இதற்கு விடை AN INSIDE JOB ஆக இருக்கலாம் ...... //

    'An' is inside 'O' not 'JOB'.

    பதிலளிநீக்கு
  12. // If 8517 is written as 5435 in a code, what will be the code for 9623? //

    &&

    // முதல் கேள்விக்குச் சரியான விடை, பொன்சந்தர் கூறியிருக்கிறார். எண்களை ஆங்கிலத்தில் எழுதினால், எவ்வளவு எழுத்துகளோ அவை சங்கேத வடிவில் எண்ணாக மாற்றப்பட்டுள்ளது. //

    The objective of 'coding' is to get hide the message / number and to get back the original message / number on de-coding.
    The method described in this case, fails to get back the original number on de-coding.

    In coded case 3 may represent ONE, TWO, SIX ; 4 may represent ZERO, FOUR, FIVE, NINE; and 5 may represent THREE, SEVEN, EIGHT.

    பதிலளிநீக்கு
  13. மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன் - போனவாரமே ஏன் நீங்க வரலைனு கேட்டிருந்தேன். அதுல மா.ரா என்று குறிப்பிட்டிருந்தேன் (மாதவன், அப்புறம் மன்னார்குடி மனசுல இருந்ததுனால ராஜகோபாலன் அப்படின்னு). போன வாரப் புதிருக்கு நான் நினைச்சிருந்தது, 8517 = 5435 (1st reduce by 3, 2nd reduce by 1, 3rd increase by 2, 4th reduce by 2) அப்படீன்னா, 9623 = 6541 சொல்லலாம். இதுமாதிரி வித விதமான காம்பினேஷன் எழுதலாம். இருந்தாலும் கேஜிஜி சார் சொன்ன பதில் ஏற்றுக்கொள்ளலாம். நீங்க வந்திருந்தீங்கன்னா, ஸ்கொயர், ஸ்கொயரூட் அப்படி இப்படின்னு கணக்குல ஏதேனும் பண்ணி விடை சொல்வீங்களான்னு எதிர்பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஐயா. ராஜகோபாலன் நினைவு தங்களுக்கு அருள் பாலிக்கட்டும்.

      நானும் 6541 தான் நினைத்தேன். No unique solution, this way.

      But I am not convinced with any coding method that is not reversible with uniqueness.

      Again thanks for recalling me in thia context.

      நீக்கு
  14. JUST BETWEEN ME AND YOU. (ME தான் முதலில்)//

    நெல்லை இரண்டு வகையுமே ஆங்கில இலக்கணப்படி சரிதான் between you and me, between me and you..

    ஆனால் எப்படி mala, seetha and I are good friends என்று ஐ இறுதியில் சொல்லப்படுகிறதோ அது போல யு அண்ட் மி என்று சொல்லப்படுவது கொஞ்சம் பாசிட்டிவ் அண்ட் பொலைட் சென்ஸ் என்றும் மி அண்ட் யு என்பது சரிதான் என்றாலும் கொஞ்சம் நெகட்டிவ் தொனியில் வரும் என்று எங்கள் ஆங்கில இலக்கண ஆசிரியை சொல்லிக் கொடுத்த நினைவு...மி அண்ட் யு என்பது இன்ஃபார்மல் என்றும்...

    கீதா

    பதிலளிநீக்கு
  15. G tank than first fill akum! 2nd Ponchander answer than enakkum thonuthu! 3rd It is an inside job.

    பதிலளிநீக்கு
  16. கீதா ரங்கன்... புதிர்ல இலக்கணத்துக்கு வேலையில்ல. அவர் Ramu Who Somu கொடுத்திருந்தால் who between ramu somu தான். அங்க is, was க்கு வேலையில்ல. An inside JOB தான், அடுத்ததின் விடை.

    பதிலளிநீக்கு
  17. if A is the only inlet, none of the tanks leak, and water pressure is constant, then L is likely to fill first.
    விடை தெரிஞ்சா சொல்லுவோம்.. தெரியாட்டா பயமுருத்துவோம்..

    பதிலளிநீக்கு
  18. பொன்சந்தருக்குப் பாராட்டுக்கள். he focused on the available clue and gave the best answer possible. so kudos.

    ciphering உத்தி எல்லா விதத்துலயும் பொருந்துற மாதிரி இருக்கணும்.. அதற்காகத் தான் சரிபார்க்கவேணும் இன்னொரு proof point வேணும்ன்றது. இப்படி குழப்பக் கூடிய உத்தியினால தப்பான பொருத்தங்களும் உருவாக்கலாம்.. இந்த புதிரே தவறான premiseல உருவானது. (பொன்சந்தருக்குத் தோணினது எங்களுக்கு தோணலியே, பின்ன என்ன செய்யுறதாம்?)

    பதிலளிநீக்கு
  19. //புதிர்ல இலக்கணத்துக்கு வேலையில்ல
    என்னது இது? போன புதிர்ல இலக்கணம் சரியில்லேன்னு சொல்லிட்டு இந்த புதிர்ல இலக்கணம் தேவையில்லேன்னு சொன்னா அப்புறம் அடுத்த புதிர்ல நம்மளை குத்திக் காட்டமாட்டாங்க.. கிழிச்சே போட்டுருவாங்க :-)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!