Sunday, August 13, 2017

ஞாயிறு 170813 : உள்ளேயே ஒரு சுற்று - ஹலோ.... ஹவ் ஆர் யூ?ஹலோ....  ஹவ் ஆர் யூ?  மொ. மாடியில்...


ஹா.... ஹா... ஹா... ஹா...

"ப்ளீஸ் டேக் யுவர் ஸீட்...."

"வாங்க மாமா ... கடைக்குப் போகலாம்...."

"ஹலோன்னு கை கொடுத்தாக் கூட கை கொடுக்க மாட்டேங்கறாருப்பா..."

"கோஷ்டிகளாய் இரட்டை இலைகள்..."

அனிச்ச மலருமல்ல...  தனிச்ச மலருமல்ல...

இலைகளின் கறை பளிச்செனத் தெரிகிறது...

"எந்த இடத்தில் தங்கியிருந்தீங்க?"

"எதிர்த்தாப்பல எப்படி இருக்கும்?"  இப்பிடி இருக்கும்...

என்னா லுக்கு...  அங்கேயே நில்லு....  ஹலோ சொன்னா மரியாதைக்கு ஒரு பதில் ஹலோ சொல்றது இல்லே..  சின்னப்பையன் 'வாங்க மாமா..  கோவில்பட்டி கடலைமிட்டாய் வாங்கிக்குடு'ன்னு கூப்டா வர்றது இல்லே...
தமிழ்மணம் வாக்களிக்க...

22 comments:

கோமதி அரசு said...

படங்கள் நல்லா இருக்கிறது.

இலைகளின் கறை பளிச்செனத் தெரிகிறது..//

தாம்பூலம் தரிப்பவர் ஏற்படுத்திய கறையா?

Thulasidharan V Thillaiakathu said...

இதுவரை வந்த படங்களில் இவை ரொம்ப அழகாக இருக்கின்றன. அதிலும் பூக்களூம், இளைகளும் செம செம!! ரொம்ப அழகு! அந்தப் பூக்களில் இருக்கும் பனித்துளி வாவ் போட வைத்து. பூக்களில் பூக்களில் தன்னில் (புல்வெளிக்குப் பதில்) பனித்துளி பனித்துளி தூங்குது தூங்குது பாரம்மா...பாட்டு நினைவுக்கு வந்தது!!இதயம் பறவை போலாகுமா
பறந்தால் வானமே போதுமா
நான் புல்லில் இறங்கவா
இல்லை பூவில் உறங்கவா.

மிகவும் தெளிவாக இருக்கின்றன...

இலையில் என்ன ஒரு கலர் டிசைன்...கறையும் அழகுதான் இல்ல?!! டக்கென்று தோன்றுவது...யாரோ மேலிருந்து சாயத்தையோ/காவியையோ, தக்காளி ஸாஸையோ தெளித்துவிட்டது போல..பான் குதப்பித் துப்பியது தெறித்து விழுந்திருப்பது போல..ஹஹ்ஹ்

கீதா

ஏகாந்தன் Aekaanthan ! said...

காலையில் எழுந்ததும் பால்கனிக்குப்போய் செடிகளில் எழுந்து நிற்கும் பூக்களைப்பார்த்துவிட்டு உள்ளே திரும்பினேன். லேப்டாப்பைக் கையிலெடுத்து எங்கள் ப்ளாகைத் திறந்தால் அங்கேயும் தங்களைத் திறந்து காண்பிக்கின்றன மலர்கள்! எதிரில் இருந்தாலும் ஸ்க்ரீனில் தெரிந்தாலும் பூக்கள் பூக்கள்தான். அவற்றிற்கு மனதை சில கணங்களாவது நிச்சலனம் ஆக்கிவிடும் சக்தி உண்டு.

நெல்லைத் தமிழன் said...

இந்தவார படங்கள் நல்லா இருக்கின்றன. த ம

KILLERGEE Devakottai said...

படங்களும் வசனங்களும் ரசிக்க வைத்தன...

ராமலக்ஷ்மி said...

அருமை.

கரந்தை ஜெயக்குமார் said...

படஙகள் அழகு
தம +1

Anuradha Premkumar said...

அழகிய படங்கள்....

middleclassmadhavi said...

nice pictures and comments!!

அபயாஅருணா said...

படமும் தலைப்பும் மட்டுமே பதிவாகிவிட்டது.நல்ல தீம்

Geetha Sambasivam said...

படங்களுக்குப் பொருத்தமான வசனங்கள்!

ராஜி said..."ஹலோன்னு கை கொடுத்தாக் கூட கை கொடுக்க மாட்டேங்கறாருப்பா.
/////

மரியாதை தெரியாத ஆளுங்கக்கிட்ட என்ன பேச்சு?! வாங்க சகோ.. நாம போகலாம்

துரை செல்வராஜூ said...

உள்ளேயே ஒரு சுற்று..

ஆகா.. அழகழகான படங்கள்..
வாழ்க நலம்..

புலவர் இராமாநுசம் said...

அழகு! த ம 9

பரிவை சே.குமார் said...

படங்கள் அழகு...

Avargal Unmaigal said...

அழகழகான படங்கள்..

Asokan Kuppusamy said...

அருமையான கண்ணுக்கு விருந்தளிக்கும் படங்கள்

பி.பிரசாத் said...

இந்த முறை நல்ல படங்களுடன் கொஞ்சம் கவிதை 'டச்'-சுடன் captions- அருமை !

Bagawanjee KA said...

#"கோஷ்டிகளாய் இரட்டை இலைகள்..."#
பூ எப்போ இலையானது :)

வல்லிசிம்ஹன் said...

எல்லாப் படங்களும் அருமை. நீங்கள் சென்ற இடம் என்ன என்று மறந்துவிட்டது. இலைகளும் பூக்களின் வண்ணங்களும்
சிறப்பாகப் படம் எடுக்கப் பட்டிருக்கிறது. வாழ்த்துகள்.

கரையோரம் சிதறிய கவிதைகள் said...

அருமையான புகைப்படங்கள்...
அருமை நண்பரே...ஏர் ஓட்டும் வயலினிலே தார் ஓட்டும் காலமடா... http://ajaisunilkarjoseph.blogspot.com/2017/08/blog-post.html

வெங்கட் நாகராஜ் said...

அழகான படங்கள். பாராட்டுகள்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!