சனி, 26 ஆகஸ்ட், 2017

திருடிய நகைகளைத் திருப்பிக்கொடுத்த பாபு....






1)  ஹிமான்ஷு படேல்.  மாடல் கிராமப் பஞ்சாயத்து அதிகாரி.






2)  திருந்தி வாழப்போவதாய் அறிவித்து திருடிய நகைகளைத் திருப்பிக்கொடுத்த பாபு.



3)  ...... ஆனால் ஓட்டுநர் பேருந்தை வேகமாக ஓட்டி பெரிய தாக்குதலிலிருந்து மாணவர்களைக் காப்பாற்றினார்....... 








தமிழ்மணம் வாக்களிக்க.....

20 கருத்துகள்:

  1. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்
    தம +1

    பதிலளிநீக்கு
  2. மானுடம் இன்னும் வாழ்கிறது.

    பதிலளிநீக்கு
  3. மூணுமே தெரியாது! ஏற்கெனவே படிச்சதில்லை. கேஜிஜி கிட்டே சொல்லிடுங்க! :P :P :P

    பதிலளிநீக்கு
  4. பாராட்டப்பட வேண்டியவர்கள் ! பகிர்வுக்கு நன்றி !

    பதிலளிநீக்கு
  5. திருந்திய பாபுவுக்கு மறுவாழ்வு கொடுக்க வேண்டும்.
    மாணவர்களை காப்பாற்றிய ஓட்டுனர் பாராட்டபட வேண்டியவர்.
    பஞ்சாயத்து அதிகாரியின் செயல் பாராட்டபடவேண்டிய செயல்.
    வாழ்த்துக்கள் அனைவருக்கும்.
    மூன்றும் முத்தான நல்ல செயல்.
    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. மூன்று சம்பவங்களும் பாராட்டுக்குரியன. ஆமாம... ஐந்து ஆறு என்பதிலிருந்து மூன்று, இரண்டு என குறைகிறதே. த ம

    பதிலளிநீக்கு
  7. மூன்று செய்திகளுக்கே ஏழு பரிந்துரைகள் ....

    பதிலளிநீக்கு
  8. இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    தமிழ் செய்திகள்

    பதிலளிநீக்கு
  9. hஹிமான்சு படேல் மகிழ்ச்சி அளிக்கிறார்...நம்பிக்கையும் அளிக்கிறார்...

    திருந்தி வாழ்பவர்களும் இருக்கிறார்கள் என்பதைச் சொல்லும் பாபுவின் செயல்...

    மாணவர்களைக் காப்பாற்றிய ஓட்டுநரைப் பாராட்ட வேண்டும். ஏனென்றால் போக்குவரத்து அதிகம் இருக்கும் சாலையில் வேகமாக ஓட்டுவது என்பது கடினம். ரிஸ்க்...பாராட்டுகள் அவருக்கு...

    பதிலளிநீக்கு
  10. //கேஜிஜி கிட்டே சொல்லிடுங்க!//


    ஹி ஹி ஹி ஹி கீதாக்கா...!!

    பதிலளிநீக்கு
  11. //ஐந்து ஆறு என்பதிலிருந்து மூன்று, இரண்டு என குறைகிறதே. த ம//
    ஹா... ஹா... ஹா... நெல்லை... தம வைத்தானே சொல்றீங்க... எனக்கும் அதே டவுட்டுதான்! :P

    :)))

    பதிலளிநீக்கு
  12. பாராட்டுக்குரியவர்களைப் பற்றிய பகிர்வுக்குப் பாராட்டுகள். நன்றி.

    பதிலளிநீக்கு
  13. மூவருக்கும் பாராட்டுகள். எல்லா கிராமத்திலும் இப்படி ஒரு ஹிமான்ஷு தேவை!

    த.ம. பத்தாம் வாக்கு.

    பதிலளிநீக்கு
  14. பாராட்டுக்குரியவர்கள். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. மாமூல் கேட்டு அவரை திருட்டு தொழிலுக்கு மறுபடியும் அனுப்பாமல் காப்பாற்றனும் காவல் துறை :)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!