Sunday, September 10, 2017

ஞாயிறு 170910 :: பள்ளிக்கு நேரமாச்சு!அப்பா...  ஹோட்டலை விட்டு வெளியே கிளம்பிட்டோம்.  


கம்பங்களில் கட்டியிருக்கும் கம்பிகளைப் பார்த்தால் பாட்டியின் கப்பல் எம்ப்ராய்டரி நினைவுக்கு வரவில்லை?இந்த மஞ்சள் வண்டிகள் நிற்கும் இடத்துக்கு நேரே வரும்பொழுது எங்கிருந்தோ வந்தவர் டிரைவர் கையில் தந்துவிட்டுப் போகும் கவரில் எங்கள் அனுமதி சீட்டுகள்..
பள்ளி, அலுவலகம் என்று பலபேருக்கு நிற்க நேரமில்லை....
என்பது படங்களை பார்த்தால் விளங்கும்.
எங்களுக்கும் நிற்க நேரமில்லை!

பரீட்சைக்கு நேரமாகவில்லை...... !


பள்ளிக்குதான் நேரமாச்சு!


31 comments:

துரை செல்வராஜூ said...

எழிலார்ந்த படங்கள்.. அழகு..

கரந்தை ஜெயக்குமார் said...

படங்கள் அழகு

நெல்லைத் தமிழன் said...

படங்கள் நல்லாருக்கு. எப்போதும் ஸ்கூலுக்குச் செல்லும் சீருடை அணிந்த மாணவர்கள் அழகோ அழகு

Asokan Kuppusamy said...

எங்களுக்கு நிற்க நேர் மி ல் லை படம் பொருத்தம் நன்று

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ரசனையுடன் கூடிய படங்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

படங்கள் எல்லாம் மிக அழகு! மலைகள், குழந்தைகள் கொள்ளை அழகு!

கீதா: 4 கால் செல்லங்களும் தான்....

//எங்களுக்கும் நிற்க நேரமில்லை// இது யாருக்கு? அந்த 4 கால் செல்லங்கள்தானே சொல்லுது?!!!

ஆஹா அந்தச் சிறிய அருவி...ரொம்ப அழகு...நான் இப்படித் தண்ணீரை எங்கேனும் கண்டால் உடனே டபால் என்று குதித்துவிடுவேன்!!! அருவியில் குளித்துவிட்டு. இல்லை கொஞ்சமாக இருந்தால் காக்கா குளியாவது (பாருங்க இங்கயும் காக்காயைச் சொல்லியாச்சு...அதான் இந்த வாரம் முழுவதும் காக்காய் வாரம்!!!) போட்டுட்டுத்தான் வந்திருப்பேன்...ஹாஅஹாஹாஹா....

Thulasidharan V Thillaiakathu said...

முதல் இரண்டு படங்கள் நல்ல ஆங்கிள்...//பாட்டியின் கப்பல் எம்ப்ராயிடரி//..ஆமாம் ஆமாம்....அதிராதானே!!! ஆ! இன்னும் அதிரா வரலை....ஸோ மீ எஸ்கேப்!!!!

கீதா

G.M Balasubramaniam said...

மலைமுகட்டில் மேகக் கூட்டங்கள்.....!

athira said...

///பள்ளிக்கு நேரமாச்சு!//
தலைப்புப் பார்த்ததும் இளமைச் சம்பவம் நினைவுக்கு வந்துது.. ஏற்கனவேயும் சொல்லியிருக்கிறேன் எங்கோ.. இருப்பினும்..

4/5 ஆம் வகுப்பில் இருந்தபோது, காலையில் அப்பா ஒபிஸ் போகும்போது என்னை ஸ்கூலில் இறக்கிவிட்டுச் செல்வது வழக்கம்... இலங்கை வானொலியில் காலையில் பக்திப் பாடல்கள் போகும்..

ரேடியோப் பாடிக்கொண்டிருக்கிறது, நான் ஸ்கூலுக்கு ரெடியாகி, பாக்.. சூஸ் எல்லாம் போட்டுக்கொண்டு ஹோலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருக்கிறேன்ன்... அப்பா ரெடியாகவில்லை..

அப்போ ரேடியோவில் பாடல் ஒலிச்சுது... பள்ளிக்கு நேரமாச்சு விரைவாப் போகணும்... இப்படி வரும் அந்த வரிகள்... சத்தியமா எனக்கு அப்போ அது எந்தப் பள்ளி எனத் தெரியாது.. எனக்காகவே பாடல் போட்டிருப்பதாக நினைத்து அன்று முழுவதும் பெரிய மகிழ்ச்சியாக இருந்துது எனக்கு.

athira said...

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும் ஜாமீஈஈஈஈஈஈ:).. இந்த சண்டே வதாலே எனக்கு மேல் நட்டு ஃபுல்லாஆஆஆக் கழண்டுவிடுது படங்கள் பார்க்க...

இவை என்ன படங்கள்? எந்த நாடு? எந்த ஊரு? ஆரு எடுத்தாங்க? எதுவுமே சொல்லாமல் போஸ்ட் போட்டால் நான் ஓடிவந்து கொமெண்ட் போட்டிடுவனோ? கர்ர்ர்ர்:).

//அப்பா... ஹோட்டலை விட்டு வெளியே கிளம்பிட்டோம். //

ஓ அப்பாவின் ஹோட்டலில்தான் தங்கி இருந்தவையோ?:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)) மீ ரொம்ப நல்ல பொண்ணு:)..

athira said...

///முதல் இரண்டு படங்கள் நல்ல ஆங்கிள்...//பாட்டியின் கப்பல் எம்ப்ராயிடரி//..ஆமாம் ஆமாம்....அதிராதானே!!! ஆ! இன்னும் அதிரா வரலை....ஸோ மீ எஸ்கேப்!!!!

கீதா///

ஹா ஹா ஹா சும்மா இருக்கிற சங்கை ஊதிக் கெடுத்துவிட்டு முசுப்பாத்தி பார்க்கலாம் என ஓடிப்போய் மேசைக்குக் கீழ ஒளிச்சிட்டா கீதா:).. அதுதான் இண்டைக்கு நடக்காது:.. ஆர் என்ன சொன்னாலும் மீ இண்டைக்கு வாய் திறக்கப் போறதில்லை.. ஏனெண்டால் மெளன விரதம் நான்:)..

ஸ்ரீராம். said...

அதிரா...

//இவை என்ன படங்கள்? எந்த நாடு? எந்த ஊரு? ஆரு எடுத்தாங்க?//

கேங்டாக் , சிக்கிம். இங்கு எடுக்கப்பட்ட படங்கள்தான் நிறைய வரும்!

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் துரை செல்வராஜூ ஸார்.

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

ஸ்ரீராம். said...

நன்றி நெல்லைத்தமிழன்

ஸ்ரீராம். said...

நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

ஸ்ரீராம். said...

நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா...

ஸ்ரீராம். said...

நன்றி துளஸிஜி.

ஸ்ரீராம். said...நன்றி கீதா.. ஆமாம், நாலுகால் செல்லன்கள்தான் "நாய்க்கு வேலை இல்லை. நிற்க நேரம் இல்லை" சொல் கேள்விப்பட்டதில்லையா?

​காக்காய் வாரம்! ஹா.... ஹா... ஹா... அதற்கு காக்காய் வரம் தரவேண்டும்!

ஸ்ரீராம். said...

நன்றி ஜி எம் பி ஸார்.

ஸ்ரீராம். said...

வாங்க அதிரா... பள்ளிக்கு நேரமாச்சுன்னு ஒரு பாட்டு இருக்குதா? கேட்டதில்லை. எனக்கு "சின்ன மாமியே.. உன் சின்ன மகள் எங்கே" பாடல்தான் தெரியும்!!!

யோகராஜா சந்ரு said...

அருமையான படங்கள்

ஸ்ரீராம். said...

நன்றி சந்ரு.

Geetha Sambasivam said...

ஒரு வழியா ஹோட்டல் ரூமிலேருந்து வெளியே வந்தாச்சு! அது சரி, எதுக்கு அனுமதிச் சீட்டுகள்? சிக்கிம் உள்ளே நுழைய? ஏற்கெனவே இருக்கிறது சிக்கிம் இல்லையா அப்போ! எங்கேருந்து சிக்கிம் போனாங்க? எல்லாப் படங்களும் நன்றாக இருக்கின்றன. வெள்ளை வெளேரென்ற செல்லம் உட்பட!

athira said...

//ஸ்ரீராம். said...
. எனக்கு "சின்ன மாமியே.. உன் சின்ன மகள் எங்கே" பாடல்தான் தெரியும்!!!//

ஹா ஹா ஹா..

///வாங்க அதிரா... பள்ளிக்கு நேரமாச்சுன்னு ஒரு பாட்டு இருக்குதா? கேட்டதில்லை///
அது ஒரு இஸ்லாமியப் பாடல்... எனக்கு வரி சரியாகச் சொல்லத் தெரியவில்லை.

KILLERGEE Devakottai said...

அருமையான காட்சிகள் ரசித்தேன்.

ஒரு வாரத்திற்குப் பிறகு இன்றுதான் கணினி திறக்கிறேன்.

Bagawanjee KA said...

நாய்க்கு ஒரு வேலையுமில்லை ,நிற்க நேரமுமில்லை :)

வல்லிசிம்ஹன் said...

காப்ஷன்ஸ் அண்ட் படங்கள் சூப்பர். ஸ்ரீராம்.
சிக்கிம், காங்க்டாக்,டார்ஜிலிங்க் என்ன வா இருந்தாலும் இயற்கை மிக அழகு.

மிக நன்றி ஸ்ரீராம்.

Avargal Unmaigal said...


என்னடா அதிரா ஒரு நாள் நீயூயார்க்கிற்கு வந்துவிட்டு ஆறுவாரம் பதிவு போடப் போகிறார்கள் என்று சொன்னதன் ரகசியம் இப்பதான் புரிய்து... அவர்கள் உங்கள் சண்டே பதிவை பார்த்துவிட்டு அதைபோலவே படமாக போட திட்டமிட்டு இருக்கிறார்கள் என்று...ஸ்ரீராம் உங்கள் ஐடியாவை அவர் திருடி இருக்கிறார் அதனால் அவரிடம் ராயல்டி கேட்கவும்

கோமதி அரசு said...

படங்கள் எல்லாம் அழகு.

athira said...

@truth////

https://www.google.co.uk/search?q=cat+with+gun&ie=UTF-8&oe=UTF-8&hl=en-gb&client=safari#imgrc=mTD879DEJFOQSM:

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!