Wednesday, October 11, 2017

புதர் புதின் 171011



கிடு கிடு புதிர்க் கேள்விகள். 


1) What comes at _ ?


B  C   D   _  G  



2)  What comes next ?

17     10    ?? 



3) What comes after  ... 

When, Where, What, Why, 





இரண்டு வாரங்களுக்கு முன்பு நான் கேட்ட கேள்விகளுக்கு கடைசி பின்னூட்டமாக இட்டதை, இங்கே மற்ற வாரா விருந்தினர்கள் பார்வைக்கு: 

// Thulasidharan V Thillaiakathu said...
த்ரிஷா 34 வயதினிலே! // 

முதலில் பதியப்பட்ட சரியான பதில். 

// Ponchandar said...
ஜித் (1நிமிடம்) + சுஜி (2 நிமிடம்) = 2 நிமிடம்
ஜித் (1நிமிடம்) திரும்புகிறார் = 1 நிமிடம்
கபில்(5 நிமிடம்) + ராம்(10 நிமிடம்)= 10 நிமிடம்
சுஜி (2 நிமிடம்) திரும்புகிறார் = 2 நிமிடம்
ஜித் (1நிமிடம்) + சுஜி (2 நிமிடம்) = 2 நிமிடம்
-------------
17 நிமிடங்கள்
---------------

முன்னாலேயே இந்த புதிரை கேள்விபட்டிருக்கிறேன்// 

பொன்சந்தர் கூறியதுதான் சரியான பதில். வாழ்த்துகள். 

// Madhavan Srinivasagopalan said...
2) (5*5*5)-(5*5) = 125-25 = 100

# take & give (me) that 100...// 

Madhavan has given one of the right answers. 

Others are : 

(33 X 3) + 3/3 = 100

111 - 11 = 100 

one more combination for 5 is there. 

(5+5+5+5)X5 = 100 

ஆர்வத்துடன் பங்குபெற்று பதில் அளித்தவர்களுக்கும், பரீட்சை ஹாலுக்கு வந்து வேற சப்ஜெக்டில் கும்மி அடித்தவர்களுக்கும் நன்றி! 



22 comments:

துரை செல்வராஜூ said...

புதிராக புதனாக - புத்தம் புதிய காலை..

வாழ்க நலம்..

Ponchandar said...

1. B C D E G ------ All rhyming letters

2. 17-10-2017 தேதியோ ?????

3. "What"

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

புதிருக்கும் நமக்கும் தூரம்

ஏகாந்தன் Aekaanthan ! said...

'அதிபர் புதின்’ என்று தலைப்புவைக்க முயற்சித்ததாகத் தெரிகிறதே!

Bhanumathy Venkateswaran said...

1. F. A என்னும் முதல் vowel ஐ தவிர்த்து விட்டு, கான்செனென்ட்ஸ்களில் தொடங்கி இருக்கிறீர்கள். எனவே B,C,D, ஐ தொடர்ந்து F வரவேண்டும்.
இந்த புதிரை பார்த்ததும் இரண்டு வயதாகும் என் பேத்தி நினைவுதான் வருகிறது. அவளுக்கு க்ரேயான்ஸ் அல்லது கலர் பென்சில் வேண்டும் என்றால், BCD என்பாள். அப்படி கூறினால் எழுத வேண்டும் என்று பொருள்.

2. ....

3. Who

Bhanumathy Venkateswaran said...

ஒரு விஷயத்தை analyse செய்வதற்கு கேட்கப்பட வேண்டிய கேள்விகள் இவை. இதைத் தொடர்ந்து How வரும்.

poovizi said...

பிரசண்ட் ஸார்

Angelin said...

1, all are rhyming letters
B C D E G T P ...

2,
3,WHO

நெல்லைத் தமிழன் said...

1. நாய்க்கு நிற்க நேரமில்லை என்ற பழமொழியை நினைவுபடுத்துவதால் BC DOG. I.e. Busy Dog

2. 17. 10. 11. - Today's புதிர் நாள் தலைப்பு

3. Who. தான் அடுத்து வரும்.

நெல்லைத் தமிழன் said...

3. How வும் வரலாம்

Geetha Sambasivam said...

Present Sir

last one 3. who, 2. 17-10-2017 that day night diwali celebrations

1. I agree with Banumathi Venkateswaran. It may be F

Madhavan Srinivasagopalan said...

2) தீபாவளி (18 10)

Asokan Kuppusamy said...

மூளை கசக்கதயாரில்லை

poovizi said...

@நெல்லை தமிழன் சரியா சொல்லிட்டாரே என்ன ஐடியா...... :-D

poovizi said...

1st - E பறந்துடுச்சி சோ F -ans
2nd -11
3rd -how :-D:-D :-D

KILLERGEE Devakottai said...

எனக்கு கஷ்டம்தான்

Madhavan Srinivasagopalan said...

//3) What comes after ...

When, Where, What, Why, //

'What' comes after 'Where' (in the list that followed.)

ராஜி said...

மூளைக்கு வேலை?! நான் தாயாரில்ல. அதும் இங்லீபீசு?! நோ நெவர்

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள்.
ஓட்டு போட்டு விட்டேன்.

புலவர் இராமாநுசம் said...

வழக்கம் போல த ம 8

வல்லிசிம்ஹன் said...

when where ,what why who

Thulasidharan V Thillaiakathu said...

1. F

2. தீபாவளி நினைவுபடுத்தறீங்களா...17 10 17

3. Who

கீதா

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!