ஞாயிறு, 12 நவம்பர், 2017

ஞாயிறு 171112 : ஆள் அவர்தான்... லொகேஷன் வேற!






பாலம் முழுசாகத்தான் இருக்கா?



ஓ...  பாலம் முழுசாத்தான் இருக்கு....



ஆள் அவர்தான்...  லொகேஷன் வேற!  செல்ஃபி பையன்!






பெருமிதமான தருணம்...




வாலில் வெள்ளையாக இருக்கும் யாக் எனும் சடை எருதுகள் தெய்வாம்சம் பெற்றவையாக கருதப் படுகின்றன   நாங்கள் லோடை சில வெள்ளை வால் தெய்வங்களை பார்த்தோம்.






"கபர்தார்......."


தாகம் கொண்டமேகங்கள்......






















தமிழ்மணம்.

41 கருத்துகள்:

  1. புனித வெள்ளை வால் யாக்குகளுடன் புத்தம் புதிய காலைப் பொழுது..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  2. தாயின் மணிக்கொடிக்கும் வணக்கம்..

    பதிலளிநீக்கு
  3. சிலு..சிலு படங்களை வழங்கிய ஸ்ரீராம் அவர்களுக்கும் வணக்கம்..

    பதிலளிநீக்கு
  4. ஓஓஓஒ நோஓஓஓ மீதான் 1ச்ட்டூஊஊஊஊ... காவல் இருந்தேன் அப்பவும் திரை அண்ணன் முந்திட்டார் கர்ர்ர்ர்ர்ர்ர்:)...

    குட் மோனிங் துரை அண்ணன்...

    பதிலளிநீக்கு
  5. ஹையோ கண்ணாடியிடன் இருப்பது ஆரூஊஊஊ??:)

    பாதிப் படங்களுக்கு தலைப்பைக் காணவில்லையே :)..

    பதிலளிநீக்கு
  6. தமிழ்மணம் சப்மிட் செய்துட்டேன்!!ஹிஹிஹிஹி

    சூப்பர் படங்கள் அதுவும் மலையைக் கொஞ்சும் மேகங்கள்!! அருமை!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. அதிரா நான் தமிழ்மணம் சப்மிட் ஆகாததால் நான் தான் முதல் என்று நினைத்து வந்தால் அதற்குள் துரை செல்வராஜு சகோ வழக்கம் போல் வந்து வணக்கம் வைச்சுட்டார்!!!!!!! அப்புறம் நீங்க!!! ஆஹா வடை போச்சே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. சைனா எல்லாயோ!! நம் மணிக்கொடி பறக்கிறதே!! பாகிஸ்தான் எல்லை போல இங்கு தினமும் மாலை நடக்கும் அந்த ரிச்சுவல் இல்லையோ??!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  9. வாழ்க நலம் துரை செல்வராஜு சகோ! இனிய காலை வணக்கம்!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. நன்றிக்கு ஒரு நன்றி துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  11. வாங்க கீதா... காலை வணக்கம். நன்றி சப்மிட் செய்து வாக்களித்ததற்கு.

    நான் லேட்!

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் அதிரா... // பாதிப் படங்களுக்கு தலைப்பைக் காணவில்லையே :).. //..

    என்ன ஆச்சோ...போட்ட தலைப்புகளை யாக் தூக்கிட்டுப் போச்சோ!

    பதிலளிநீக்கு
  13. //பாகிஸ்தான் எல்லை போல இங்கு தினமும் மாலை நடக்கும் அந்த ரிச்சுவல் இல்லையோ??!!! //

    இல்லை என்றுதான் நினைக்கிறேன் கீதா.. பாகிஸ்தான் நம்மிடமிருந்து பிரிந்ததால் வந்த வழக்கமோ அது? ஆனாலும் சென்று வந்தவர்தான் விண்டு உரைக்கவேண்டும்!!

    பதிலளிநீக்கு
  14. இன்னிக்கு ஒரு வழியா உடனே வந்துட்டேனேனு நினைச்சால் முகநூல் வழியா நுழைஞ்சிருக்கேன். ஹெஹெஹெ. அது யாரு அவரு? உட்கார்ந்திருக்கிறவர்? ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்காரே? பையர் யாரு? நல்லா இருக்கு படங்கள் எல்லாம்.

    பதிலளிநீக்கு
  15. வாங்க கீதாக்கா... பையர் ஏற்கெனவே இதே பகுதியில் இடம் பெற்றவர்தான். செல்பி புகழ்! உட்கார்ந்திருப்பவர் படம் எடுத்த ஆசிரியரின் நண்பர்.

    பதிலளிநீக்கு
  16. எல்லாப் படங்களும் மிக அழகு. செல்ஃபி பையன் வெரி ஸ்மார்ட். சீன எல்லையாமே. தூக்கிப் போட வேண்டும் அந்த போர்டை. இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.

    பதிலளிநீக்கு
  17. தேசியக்கொடியுடனான புகைப்படத்தினை அதிகம் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  18. எப்போதும்போல் அழகு கொஞ்சும் மேகங்கள்... வெள்ளைவால் யாக் எருமை.... ஞாயிறு படங்கள் கலக்குகின்றன.

    பதிலளிநீக்கு
  19. அழகான படங்கள். இப்போது அங்கே இருந்திருக்க வேண்டியது - அலுவல்கள் காரணமாக போக முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  20. திரும்பவும் இயற்கை எழில் தூரத்தே தெரியும் அருவியும் சிவனும், சீன அபசேர்வேஷன் இடத்தில் ரோடுகளும் தெரிகின்றன போக்குவரத்துகள் உள்ளதோ வாலில் வெள்ளைநிறம் கண்டேன் ரசித்தேன் அனைத்தையும்

    பதிலளிநீக்கு
  21. அழகான படங்கள் ரசிக்க வைத்தன.

    பதிலளிநீக்கு
  22. அருணாச்சல் அழகாக இருக்கிறது. யாக்குகள் இலவச இணைப்பு!

    சைனீஸ் அப்சர்வேஷன் முடிந்தாலென்ன, தொடர்ந்தாலென்ன, எவன் கேட்டான் இந்த போர்டை! மோதியின் ஆட்சி இங்கே , தெரியலையா சீனனுக்கு இன்னும்..

    பதிலளிநீக்கு
  23. இடங்களையும் குறிப்பிட்டிருந்தால் தொடர்பு படுத்தி பார்க்கலாம் இல்லையா

    பதிலளிநீக்கு
  24. கீதா...
    நான் ஒருதடவையாவது இங்கு 1ஸ்ட்டா வரோணும் என நினைத்தேன்.. பொதுவாக வெள்ளி, சனிக்கிழமைகளில் படுப்பதற்கு லேட் ஆகிடும்.. அதனால நேற்று எட்டி எட்டிப் பார்த்தேன் காணல்ல.. திடீரெனப் பார்த்தால் துரை அண்ணன் முந்திட்டார்:)... இருப்பினும் உடனேயே வந்திட்டனே எனும் மகிழ்ச்சி எனக்குள்... ஆனாலும் பாருங்கோ கீதா.. ஸ்ரீராம் எனக்கு குட்மோனிங் சொல்லவே இல்லையே:(...

    வரவர நம்மள ஒரு பூஸ்குட்டிகூட திரும்பிப் பார்ப்பதில்லை:) சரி விடுங்கோ.. ஹா ஹா ஹா.. மொபைல் ஊடாக வந்தமையால்.. என்னால் இணைத்துவிடவோ அல்லது இணைக்கப்படவில்லை என்பதையோ கண்டுபிடிக முடியவில்லை..

    பதிலளிநீக்கு
  25. //Geetha Sambasivam said...
    இன்னிக்கு ஒரு வழியா உடனே வந்துட்டேனேனு நினைச்சால் முகநூல் வழியா நுழைஞ்சிருக்கேன். //

    கீதாக்காஆஆஆஆ.. கொஞ்சம் கிட்ட வாங்கோவன்.. இன்னும் கிட்ட... அப்படியே.. நங்கு நங்கு நங்கெனத்... தடவி விடோணும்போல வருது உங்களை:)..

    நீங்களும் இந்த இந்திய பாகிந்தான் பிரச்சனையைப் போல , கண்ணில காட்டுதில்லை தெரியுதில்லை என எவ்ளோ நாளாகக் கூக்குரல் போடுறீங்க:).. ஆராவது கவனிக்கிறார்களா பாருங்கோ:)... ஆனா அதிராவுக்கு மட்டும்தேன்ன்ன் உங்களில் அக்கறையாகும்:)).. [இதை இப்பவே சொல்லி வச்சிட்டால்ல் தப்பித்தவறி என் கம்ப-பாரத்தத்தில் ஏதும் தப்பு தண்டா நடந்தாலும் திட்ட மாட்டா கீதாக்கா:)].

    இங்கே பாருங்கோ.. இதுதான் எங்கள்புளொக்கின் லிங்... நீங்கள் இதை எங்காவது சேவ் பண்ணி அல்லது, ஈசிதானே மனதில் பாடமாக்கி வையுங்கோ.. விடிய எழும்பியதும் நேரே கொம்பியூட்டரை ஓபின் பண்ணி, கூகிள் பார் இல் அல்ல.... அதுக்கும் மேலே இருக்கும் சேர்ஜ் பார் இல் பேஸ்ட் பண்ணுங்கோ லிங்கை நேரே எங்கள் புளொக்கில் லாண்ட் ஆக்கும்.

    நம் போன்றொர் இடைக்கிடை பதிவு போடுவதால் இப்படி தேடி எடுப்பது கஸ்டம்... இது எங்கள் புளொக் டெய்லி போஸ்ட் வருவதால், ஈசியாக டெய்லி தேடலாம்.. இதுதான் லிங்..
    http://engalblog.blogspot.com/

    அப்படி இல்லை எனில் சேஜ் பார் search bar இல், எங்கள்புளொக் எனத் தமிழில் ரைப் பண்ணுங்கோ.. அங்கு வைத்தும் எட்டிப் பிடிச்சு உள்ளே நுழைஞ்சிடலாம்:).. இப்போ அப்படி ரைப் பண்ணினேன்.. முதலாவதாக இருப்பதே எது தெரியுமோ?:)..

    திங்கக்கிழமை.. குழைசாதம்- அதிரா ரெசிப்பி என... ஹையோ நெல்லைத்தமிழன் இப்போ இதைப் பார்த்தார்ர்.. அவ்ளோதேன்ன்ன்ன் மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))

    பதிலளிநீக்கு
  26. @அப்பாவி அதிரா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நான் என்ன எங்கள் ப்ளாகின் லிங்க் தெரியாமலா வர முடியலைனு சொல்றேன். மறுபடி க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நறநறநறநற என்னுடைய டாஷ்போர்டிலிருந்தும் வர முடியாது. இப்போ நீங்க என்னோட ப்ளாகிலே போட்டீங்களே போஸ்ட்! உங்க பேரிலே க்ளிக் செய்தால் நேரே உங்களோட வலைப்பக்கம் போயிடுவேன். அதே போல் ஶ்ரீராமோட பேரிலே க்ளிக் செய்தால் எங்கள் ப்ளாகும் வராது, ஶ்ரீராமோட ப்ரொஃபைல் வந்தால் அதிலே க்ளிக் செய்தாலும் வராது! நேரே முகநூலுக்குப் போய் அங்கே ஶ்ரீராம் கொடுத்திருக்கும் பதிவோட லிங்கைத் தேடிக் கண்டெடுத்து க்ளிக் செய்தால் இங்கே வரலாம். இப்போவும் அப்படித் தான் வந்திருக்கேன்! :))) ஆனால் கில்லர்ஜியோட பதிவு, ஜிஎம்பி சாரோடது, பானுமதியோடது, வெங்கட் பதிவு எல்லாத்துக்கும் என்னோட பதிவில் அவங்க கொடுக்கும் கமென்டில் அவங்க பேரிலே க்ளிக்கினாலே போதும்! போயிடலாம்! இது எங்கள் ப்ளாகுக்கு மட்டும் கூகிளார் கொடுத்திருக்கும் தனி ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ வழி! :)

    பதிலளிநீக்கு
  27. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கீதாக்கா உங்களுக்கு இன்னும் நான் சொன்னது புரியவே இல்லை... நான் சொல்வது, கொம்பியூட்டரில் நீங்கள் என்ன வைத்திருக்கிறீங்களோ.. குறோம், எக்ஸ்புளோரர்... ஃபையர்பொக்ச்.. அதனை ஓபின் பண்ணி, அதிலிருக்கும் சேர்ஜ் பாரில்.. இந்த புளொக் லிங்கை பேஸ்பண்ணி எண்டர் கொடுங்கோ..

    எங்கே இப்போ ஒருக்கால் ஓடிப்போய்ச் செய்துபோட்டு டெல்லுங்கோ:)

    பதிலளிநீக்கு
  28. க்ர்ர்ர்ர்ர், அதிரா, அதெல்லாம் செய்து பார்த்துட்டுத் தான் வரலைனு சொல்றேன்னு சொல்லி இருக்கேனே! முகநூலின் வழி மட்டும் திறக்கிறது. மற்ற வழிகளில் எல்லாம் வரதில்லை! இப்போவும் முகநூல் வழியாத் தான் வந்து அழிச்சாட்டியமா இங்கேயே உட்கார்ந்துட்டு இருக்கேனாக்கும்! :)

    பதிலளிநீக்கு
  29. உங்க ஆசைக்கு இப்போப் போய் மறுபடி செர்ச் பாரில் போட்டுப் பார்த்தேன், ஆங்கிலம், தமிழ் இரண்டிலும். சுத்தோ சுத்துனு சுத்திட்டே இருக்கு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  30. கீதா சாம்பசிவம் மேடம் - ஒருவேளை, 'ஏற்கனவே பார்த்திருக்கிறேன், ஏற்கனவே படித்திருக்கிறேன்' என்று பின்னூட்டம் போடறதினால இருக்குமோ? :-)

    பதிலளிநீக்கு
  31. ஹா ஹா ஹா நெ த:).

    கீதாக்கா அப்போ உங்கள் ஊர் மழை இல்லாமைக்கும் , புளொக் திறக்காமைக்கும் காரணம் அந்த முதல் எழுத்துத்தான்ன்ன்ன்ன்ன்:)... இரண்டிலயும் ஒரே முதேல்ல்ல்ல்ல் எழுத்துத்தானே:) முதல்ல அதை மாத்துங்கோ:) ஹா ஹா ஹா:)

    பதிலளிநீக்கு
  32. பராவாயில்லை பார்டர்ல இங்கிலிஷ்ல அறிவிப்பு போட்டுருக்காங்க, மொழி தெரியாமா அங்க போய்ட்டா, நாம நூடுல்ஸ்தான்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!