ஞாயிறு, 19 நவம்பர், 2017

​ஞாயிறு 171119 : ​லொகேஷன் அதுதான்... ஆள்தான் வேற....








மலைக்குப் பின்னே மறைந்து கொள்ள முயல்கிறதோ மேகம்?



லொகேஷன் அதுதான்...   ஆள்தான் வேற.... எங்களுக்கும் உண்டுல்ல தேச பக்தி...




மெகா வானப் பந்தலில் தீட்டிய கரு ஓவியமாய் மேகம்....



தென்னாடுடைய...   சிவசிவ...  வடநாடும் உடைய சிவனே போற்றி!


திரிசூலத்துடன் திருவிளையாடல் நாயகன் 



மலையில் யாரோ மடிவேட்டி காய போட்டிருக்கிறார்கள்!


எவ்வளவு தூரம் போனால் என்ன?  சிவபெருமான் கிருபை வேண்டும்..



வாங்கடி சாப்பிடலாம்...   மன்னிச்சுக்கோங்க...  வாங்க டீ சாப்பிடலாம்!






தமிழ்மணம்.

27 கருத்துகள்:

  1. ஞாயிறு எழுந்தான் - ஞாயிறென!..
    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  2. இந்த இனிய பாரதத்தில் தான் எத்தனை எத்தனை இயற்கை எழிலோவியங்கள்..

    அத்தனை எழிலையும் கண்டு மகிழ்வது எப்போது!?...

    பதிலளிநீக்கு
  3. காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  4. அருவி மகள் அலையோசை.. - இந்த
    அழகு மகள் வளையோசை..

    பழைய பாடல்.. ஜேசுதாஸ் - சூலமங்கலம் ராஜலக்ஷ்மி ஆகியோர் பாடியது..

    நினைவுக்கு வருகின்றது..

    பதிலளிநீக்கு
  5. நல்ல படங்கள். இத்தனை நாழி காத்துட்டு இருந்தேன். வழக்கம்போல் துரை செல்வராஜு ஃபர்ஷ்டு! :)

    பதிலளிநீக்கு
  6. வழக்கம்போல் படங்கள் நல்லாயிருக்கின்றன. இன்னோரு ஆசிரியர் எடுத்த பயணப் படங்களை எப்போது ஆரம்பிப்பதாக உத்தேசம்?

    பதிலளிநீக்கு
  7. முதல் படம் அட்டகாசம்!!! பிரம்மாண்டம்!! எல்லாப்படங்களுமே அருமை. வடநாடுடைய சிவனையும் ரசித்தோம்....மடி வேட்டியையும் தான்...இவை அனைத்தும் படங்கள் என்றால்....வாங்கடி...வாங்க டீ இந்தக் கமென்டையும் ரசித்தேன்......எபி ஆசிரியர்கள் எல்லோருமே வார்த்தைகளில் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக விளையாடுகிறார்கள்!! பரம்பரை!!!!!!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. இன்று தேம்ஸ் அல்லாம் நித்திரையில் போல!!! கர் சவுண்ட் கூடக் காணோம்!!!

    அட ! கீதாக்கா நீங்களும் துரை செல்வராஜு சகோ கூட போட்டிக்கு வந்துட்டீங்களா....நானும் சும்மானாலும் கலந்துக்க நினைத்து கணினியை 5 மணிக்கே ஒபன் செய்து....நீதான் சீக்கிரம் எழுந்துக்கறனா என்னையும் ஏன் சீக்கிரம் எழுப்பறனு தூக்கக் கலக்கத்துல கணினி சண்டித்தனம் செய்து மீண்டும் தூங்கி விட்டது...இப்பத்தான் அதுக்கு விடிஞ்சுது...திரும்பவும் தூங்கப் போறதுக்குள்ள மத்த வலைத்தளமும் பார்க்கணும்

    கீதா

    பதிலளிநீக்கு
  9. கண்கொள்ளாக்காட்சிகளை ரசித்தேன் .

    பதிலளிநீக்கு
  10. @ Thulasidharan V Thillaiakathu கீதா said...

    >>> இன்று தேம்ஸ் அல்லாம் நித்திரையில் போல!.. கர்.. சவுண்ட் கூடக் காணோம்!..<<<

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... பெருங்குறட்டைச் சத்தம் குவைத் வரைக்கும் எனக்குக் கேட்டதே..
    உங்களுக்குக் கேக்கலையா!..

    பதிலளிநீக்கு
  11. @ Thulasidharan V Thillaiakathu கீதா said...

    >>> அட ! கீதாக்கா நீங்களும் துரை செல்வராஜு சகோ கூட போட்டிக்கு வந்துட்டீங்களா..<<<

    மார்கழி சீக்கிரம் வந்துடுமே.. விடியற்காலையில
    யாரும் எந்திரிக்க தயார் இல்லையா?..
    அப்போ பதிவுல கோலம் போடறது யாருங்கோ....வ்!?..

    சீக்கிரமா எந்திரிச்சா - பெருமாள் கோயில்ல புளியோதரையாவது வாங்கலாம்!..

    பதிலளிநீக்கு
  12. அழகான படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. எல்லாப்படங்களுமே அழகான படங்கள் நன்றி

    பதிலளிநீக்கு
  14. படங்களும்,தலைப்புகளும் என்னைப்பார்,என் அழகைப் பார் என்கின்றன. அன்புடன்

    பதிலளிநீக்கு
  15. உண்மையிலேயே, அங்கு சென்று பார்க்க பாக்கியம் வேண்டும். என்னிடம் வசதியில்லாத போது தமிழ்நாடு அரசு கருவூல துறை நண்பரின் உதவியால், ஜம்முவில் வைஷ்ணவி தேவியர் மற்றும் நவராத்திரி தேவியர்களை வடநாட்டு ஆலயங்களில் குடும்பத்தோடு சென்று தரிசித்தோம். இப்போது வசதி இருக்கிறது..ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. அருமை வண்ணப்படங்கள்

    பதிலளிநீக்கு
  16. ஆளை மாத்திட்டாய்ங்களா? தென்னாடுடைய சிவனே போற்றி... அரோகரா அரோகரா....
    சிவபெருமான் வீற்றிருக்கும் லொகேசன் சூப்பர்...

    தேச பக்தி பார்த்து நான் வியக்கேன்:)..

    பதிலளிநீக்கு
  17. கீதா ... அது குரட்டை எல்லாம் இல்ல:)... துரை அண்ணனுக்கு விட்டுக் குடுத்தேன்ன்ன்:).. ஹா ஹா ஹா:)

    பதிலளிநீக்கு
  18. ////நெல்லைத் தமிழன்November 19, 2017 at 8:37 AM
    வழக்கம்போல் படங்கள் நல்லாயிருக்கின்றன. இன்னோரு ஆசிரியர் எடுத்த பயணப் படங்களை எப்போது ஆரம்பிப்பதாக உத்தேசம்///

    ஹா ஹா ஹா .... இப்படி அசம்பாவிதம் ஏதும் நடந்திடக்கூடாதே என்றுதான்:), நான் நல்ல ஸ்ரோங்கான நேர்த்தி வச்டிருக்கிறேன்... :)

    பதிலளிநீக்கு
  19. @அதிரா - இப்படி அசம்பாவிதம் ஏதும் நடந்திடக்கூடாதே என்றுதான்:) - ஒருவேளை, நீங்க நியூயார்க் படங்கள் போட்டபின்பு, ஏ., ம.த. ஆகிய இருவரும் நேர்த்தி வச்சிருப்பாங்களோ? அதனால்தான் அதற்கு அப்புறம் பயணம் சம்பந்தமாக வேறு இடுகை எதுவும் உங்களால் போடமுடியலையோ?

    பதிலளிநீக்கு
  20. அருமையான கவிதை போன்ற புகைப் படங்கள்.

    பதிலளிநீக்கு
  21. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 4 நெல்லைத்தமிழன்:)... என் பல படங்கள் கொம்பியூட்டரோடு போயிந்தி எனும் கலவையில:) வெரிசோரி டங்கு ஸ்லிப்ஸ்:) கவலையில இருக்கிறேன்:) இதில நீங்க வேற:).. அதிராவுக்கு தொலைந்த படமெல்லாம் கிடைக்கோணும் என நேர்த்தி வைக்கோணும் எல்லோரும் ஜொள்ளிட்டேன்ன்:).

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!