வெள்ளி, 12 ஜனவரி, 2018

வெள்ளி வீடியோ : நூலாடும் சின்ன இடை மேலாடும் வண்ண உடை



1972 ல் வெளியான படம்.  வாலி பாடலுக்கு வி. குமார் இசை.   

மெதுவாகத் தொடங்கும் எஸ் பி பி யின் குரல்.  தொடரும் பி சுசீலாம்மாவின் குரல்.

வி. குமாரின் இசையில் ஒரு மிக இனிமையான பாடல்.  

நூலாடும் சின்ன இடை
மேலாடும் வண்ண உடை

நானாக கூடாதோ தொட்டு தழுவ
நூலாடும் சின்ன இடை
மேலாடும் வண்ண உடை
நானாக கூடாதோ தொட்டு தழுவ


அஞ்சி வரும் தென்றலுக்கு மயங்கி
முந்தி வரும் ஆசையிலே நெருங்கி

போகப் போக அத்தனையும் விளங்கி
நடக்கட்டும் கதை இன்று தொடங்கி


காட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் பாடலை வழக்கம்போல ரசிக்கலாம்!




47 கருத்துகள்:

  1. இனிய காலை வெள்ளி வணக்கம்! ஸ்ரீராம், துரை செல்வராஜு சகோ!!
    வந்துவிட்டேன்!!!
    கீதா

    பதிலளிநீக்கு
  2. காலை வணக்கம் எல்லாருக்கும் :) இப்போ தூங்க போறேன் :)

    பதிலளிநீக்கு
  3. ஏஞ்சல் காலை வணக்கம்!!

    நீங்க ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஉ வா.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. இனிய காலை வணக்கம் ஏஞ்சல். . தம லிங்க் தந்துட்டு தூங்கப் போங்க ப்ளீஸ்...!!!!!

    பதிலளிநீக்கு
  5. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  6. செரி செரி குட் நைட்!!!ஏஞ்சல் அப்புறம் சந்திப்போம்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. ரெண்டு விண்டோ திறந்து கமெண்ட் போட்டேன் ரெண்டு லிங்க் வந்திருக்கு

    பதிலளிநீக்கு
  8. நன்றி ஏஞ்சல் தம லிங்க் கொடுத்ததுக்கு....

    கீதா

    பதிலளிநீக்கு
  9. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  10. /ரெண்டு விண்டோ திறந்து கமெண்ட் போட்டேன் ரெண்டு லிங்க் வந்திருக்கு
    ​//

    நன்றி ஏஞ்சல்... நான் ஒரு விண்டோ மட்டும் திறந்து வாக்களித்து, பதிவிலும் லிங்க் இணைத்து விட்டேன். நன்றி.​

    :)))

    பதிலளிநீக்கு
  11. பொங்கல் வந்துடுத்து..
    வீட்டு வேலையப் பார்க்காம இவுங்கள்லாம் கம்பியூட்டர்...லயே குந்தியிருக்காங்களே.... ஈஸ்வரா!...

    பதிலளிநீக்கு
  12. எல்லாரும் சொல்லிச் சொல்லி நமக்கும் கோளாறு வந்து விட்டது..

    முதல்...ல திருஷ்டி சுத்திப் போடோணும்..

    பதிலளிநீக்கு
  13. ஸ்ரீராம் இப்பல்லாம் என் கிழமை மறதிக்கு எபி பதிவுகள் தப்பிக்க வைச்சுரும்!! எபி ல காலைல வணக்கம் வைக்கறதுனால பதிவு பார்த்து இன்று இன்ன கிழமைனு...ஹா ஹா ஹா ஹா...

    துரை சகோ பதிவு மார்கழிப்பாடலைக் காட்டிரும்...ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  14. பொங்கல் வந்துடுத்து..
    வீட்டு வேலையப் பார்க்காம இவுங்கள்லாம் கம்பியூட்டர்...லயே குந்தியிருக்காங்களே.... ஈஸ்வரா!...//

    ஹா ஹா ஹா ஹா அதானே!!!

    சகோ நாங்கல்லாம் கம்ப்யூட்டர்ல உக்காந்தாலும் வேலைல கெட்டியாக்கும் ஹிஹிஹி இன்றைக்குக் கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்ணும் தயிர்சாதம் செய்தாச்சு...நேற்று சர்க்கரைப்பொங்கல்..

    கீதா

    பதிலளிநீக்கு
  15. ஸ்ரீராம் பாடலை ரொம்ப வருஷம் முன்னாடிக் கேட்டது...அப்புறம் இப்பத்தான் கேட்கிறோம்...ரெண்டு பேரும் ஒரே கருத்துன்றதுனால சேர்த்து போட்டாச்சு..

    துளசி: நான் இந்தப் படமும் பார்த்த நினைவு. முழுவதும் நினைவு இல்லைனாலும் பார்த்த நினைவு இருக்கு..

    பதிலளிநீக்கு
  16. இந்தப் பாடலை அந்தக் காலத்தில் ஓரிரு முறை கேட்ட ஞாபகம் இருக்கு. வாலி குமார் அவர்களின் திறமையைப் பற்றி ஆஹா ஓஹோ என்று எழுதியிருந்தார் அவரது சுயசரிதத்தில் (அது சரி... அவர் யாரைத்தான் அப்படிப் பாராட்டி எழுதவில்லை என்கிறீர்களா.. அதுவும் சரிதான்)

    பதிலளிநீக்கு
  17. இன்னைக்காவது பின்னூட்டம் காணாமல் போகாமலிருக்கிறதா பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோதரரே

    அருமை. எஸ்.பி யின் குரலில் எந்த பாட்டும் இனிக்கும். இப்போது உள்ள பாடல் காட்சிகளை விட இது எவ்வளவோ பரவாயில்லை.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  19. அனைவருக்கும் இனிய வணக்கம்!

    இன்றும் இனிய பாடல் பகிர்வு சகோ!
    நான் பாடல்களை வீடியோவில் ரசிப்பது மிகக்குறைவு. கேட்பது மட்டுமே!
    சில காட்சிகள் பாடலின் இனிமையை ரசிக்கும் ஆவலைக் குறைத்துவிடுவது
    போல எனக்கு இருக்கும்.
    கேட்பது என்றென்றும் இனிமை!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  20. ஹாஹா :) சொன்னமாதிரி கண்ணை மூட்டிட்டு கேட்க பாட்டு நல்லா இருக்கு :)

    பதிலளிநீக்கு
  21. உள்ளத்தில் நூறு நினைத்தேன் உன்னிடம் சொல்லத் தவித்தேன்என்னும்பாடலின் பல வரிகள் காக்கா ஊச்சா

    பதிலளிநீக்கு
  22. ///காட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் பாடலை வழக்கம்போல ரசிக்கலாம்!///
    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதெப்பூடி?:)..

    கண்டுபிடிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன் கண்டுபிடிச்சிட்டேன்ன்ன்ன்ன்ன்:))..

    கொமெண்ட் மொடரேசன் இருக்கும் இடங்களில் ஒரு டச்சுடன் கொமெண்ட் போய் விடுது.. மொடரேசன் இல்லத இடங்களில் குத்தோ குத்தெனக் குத்தி என் விரலே நோகுது ஜர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

    பதிலளிநீக்கு
  23. ///நெல்லைத் தமிழன் said...
    இன்னைக்காவது பின்னூட்டம் காணாமல் போகாமலிருக்கிறதா பார்ப்போம்.///

    உலகில் மனிசருக்கு ஆயிரம் பிரச்சனை:)) இவருக்கு இது ஒரு பிரச்சனை ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
  24. ///துரை செல்வராஜூ said...
    எல்லாரும் சொல்லிச் சொல்லி நமக்கும் கோளாறு வந்து விட்டது..

    முதல்...ல திருஷ்டி சுத்திப் போடோணும்..///

    துரை அண்ணன்.. புஷ்பா அங்கிள் கடையில திருஸ்டிப் பூசணிக்காய் முப்பது திகாருக்கு விக்குதாம்:)) வாங்கியாந்து.. முனியாண்டிச் சந்தியில டமாஆஆஆஆல் எனப் போட்டு உடைச்சிடுங்கோ திருஸ்டி எல்லாம் கழியட்டும்:))..

    ஊசிக்குறிப்பு:
    உடைக்கும் ஜத்தம்:) தேம்ஸ் கரையில எதிரொலிக்கோணுமாக்கும்:))

    பதிலளிநீக்கு
  25. அதிரா- கீ போர்டுல பயங்கர வேகத்தில் தட்டச்சுவேன். ஆனா ஐபேட்ல நேரமெடுக்கும். கஷ்டப்பட்டு தட்டச்சுவது காணாமல்போனா கடுப்பாகுமா ஆகாதா?

    நீங்க இன்னும் கனிமொழி, ஆ.ராசா ஞாபகத்திலயே இருக்கீங்க போலிருக்கு. அதான் திகார்னு எழுதியிருக்கீங்க. துரை செல்வராஜு சார் இருக்கறது உலகத்திலயே கரன்சி மதிப்பு அதிகமா இருக்கற நாடு (நாங்க ரெண்டாவதோ?). 30 குவைத்தி தினாருக்கு 40 பூசனிக்காய் வாங்கிடலாம் (இப்போ 60-70ஏ வாங்கலாம்)

    பதிலளிநீக்கு
  26. அதிரா- கீ போர்டுல பயங்கர வேகத்தில் தட்டச்சுவேன். ஆனா ஐபேட்ல நேரமெடுக்கும். கஷ்டப்பட்டு தட்டச்சுவது காணாமல்போனா கடுப்பாகுமா ஆகாதா?

    நீங்க இன்னும் கனிமொழி, ஆ.ராசா ஞாபகத்திலயே இருக்கீங்க போலிருக்கு. அதான் திகார்னு எழுதியிருக்கீங்க. துரை செல்வராஜு சார் இருக்கறது உலகத்திலயே கரன்சி மதிப்பு அதிகமா இருக்கற நாடு (நாங்க ரெண்டாவதோ?). 30 குவைத்தி தினாருக்கு 40 பூசனிக்காய் வாங்கிடலாம் (இப்போ 60-70ஏ வாங்கலாம்)

    பதிலளிநீக்கு
  27. இனிய பாடல் பதிவிட்டமைக்கு பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  28. //நீங்க இன்னும் கனிமொழி, ஆ.ராசா ஞாபகத்திலயே இருக்கீங்க போலிருக்கு. அதான் திகார்னு எழுதியிருக்கீங்க. //

    tihar ,dinar /dirhams


    ஹாஹா :) என் கண்ணிலும் பட்டுச்சே ஆனா நானே வெதர் சேஞ்சால் அங்கிங்கே கமெண்டை மாத்தி ஸ்பெல்லிங் மிஸ்டேக்க்லாம் விட்டுட்டிருக்கேன் :) அதான் பிழைச்சி போகட்டும்னு விட்டேன்


    பதிலளிநீக்கு
  29. உந்த ஐ பாட் வாங்கியதிலிருந்து உங்க பாடு பிரச்சனையாவே இருக்கே நெல்லத் தமிழன்:)... சனி மாற்றம்தான் ஐ பாட்டாக வீட்டுக்குள் வந்திருக்குதோ என்னமோ:)...

    ஹா ஹா ஹா கனிமொழி அக்கா அங்கயா இருந்தாக:)...

    ஒரு எழுத்தை மாத்திப்போட்டது டப்ப்ப்ப்ப்ப்பாஆஆ??:).. ஒரு சொல்லை மாத்தி எழுதுவோரை எல்லாம் விட்டிடுறீங்க:)... கர்ர்ர்ர்ர்:)...

    பாருங்கோ என் செக்:) எப்பூடிக் குதிக்கிறா என:)... நான் ஒரு போட்டி வைக்கப் போறேன் ஒரு நிமிடம் டமில்ல அதுவும் சரியான உச்சரிப்புடன் பேசோணும் என:)...

    வந்திச்சி... போயிச்சி எண்டால் தேம்ஸ்ல தள்ளிப்போடுவேன்ன்ன்ன் ஜாக்ர்ர்ர்ர்ர்தை:)... ஹையோ இது என் செக்க்கு:) சொன்னேன்:)

    பதிலளிநீக்கு
  30. அதிரா - உந்த ஐ பாட் வாங்கியதிலிருந்து - ஐபாட் எங்கிட்ட பல வருஷங்களா இருக்கு. காலைல அதுலதான் இடுகைகளைப் படிப்பேன். கருத்துமிடுவேன் (விடுமுறை நாட்களில் அல்லது அதிகாலையில்). இப்போதான் இரண்டு வாரங்களாக இந்த பின்னூட்டங்கள் மிஸ் ஆகிறது.

    'அடிரா'என்று உங்களைப் பார்த்துச் சொன்னால், 'இதோ அடிக்கறேண்டா' என்று கன்னத்தில் பளாரிடமாட்டீர்கள் என்றால், ஒரு எழுத்தை மாற்றி எழுதுவது தப்பில்லைதான்.

    பதிலளிநீக்கு
  31. தையலே வணக்கம் :) இன்று என்ன சித்திரான்னம் ஆயத்தம் செய்தீர்கள் என்று அறிய அனைவரும் ஆவலாக உள்ளோம் .
    இது போதுமா மியாவ்

    பதிலளிநீக்கு
  32. ஹாஅ ஹா ஹா கர்ர்ர்ர்ர்:) என்னோடு பேசுவோர் யாரும் செந்தமிழ் பேசக்குடா ஜொள்ளிட்டேன்ன்ன்:) ஒன்லி தூய டமிலில் பேசுங்கோ:)... என்னாது சித்திரா வின் அன்னமா? என்னால முடியல்ல முருகா:) மீ இனி ஹிந்தி மட்டுமே பேசப்போறேன்.. எல்லோரும் ஈதர் ஆயியேஏஏஏஏ:)

    பதிலளிநீக்கு
  33. கடவுளே இதென்ன ஹிந்திக்கு வந்த சோதனை :) தயவுசெய்து ஹிந்தியை மியாவிடமிருந்து காப்பாற்றும் :) தமிழை நாங்கள் காப்பாற்றுகிறோம் எப்படியாவது

    பதிலளிநீக்கு
  34. இப்ப எதுக்கு உங்கள் குருவை கூப்ப்டரிங்க .:) BTW its haan ji not aanji

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹலோ மிஸ்டர்:)... இப்போ ஸ்ரீராம் அவசரப்பட்டு நினைக்கப்போறார் தான் எப்போ குருவானேன் என:) ஹா ஹா ஹா குருவாயூரப்பா... குருவாயூரப்பா... தமிழ்தான் பேச விடுறாங்க இல்ல:) சரி ஹிந்தியிலயாவது பிழைப்பு நடத்துவமே என வெளிக்கிட்டால்... கர்ர்ர்ர்ர் அதையும் பொறுக்க முடியுதில்லையாமே... அப்போ இனி மதராட்டிதான் பேசுவேன்:)...

      அஞ்சுவுக்கு பால் அனுப்புவேன் ஹா ஹா ஹா இப்போ என்ன பண்ணுவீங்க???:) ஓஓஓஓ லலலாஆஅ ஊஊஊ லலலாஅ:)...

      நீக்கு
  35. சுசிலாம்மா குரல், இசை,பாடல் வரிகள்.
    ஸூப்பர். நன்றி ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  36. வழக்கமான கருத்துத் தான்! இங்கே கோடிட்ட இடங்களில் நிரப்பிக்கோங்க! ..........................................................................

    பதிலளிநீக்கு
  37. நீண்ட நேரமா போராடியே இங்கின வந்தேன் ஒபெரா மூலம்.. திறக்க மாட்ட்டேன் என அடம் புடிச்சுதே:)..

    /// என் பெயர் சொல்லி இரண்டு பதிவுகள் எழுதி பெருமைப்படுத்தி இருந்தார். 1. எங்க(ள்) ஸ்ரீராம் சாரும் IPL மேட்சும் 2. எங்கள் பிளாக் ஸ்ரீராம் சார் - எனக்குக் கொடுத்த மொக்கை.///

    ஓ போய்ப் படிச்சுப் பார்க்கப்போறேன்ன்.. ஸ்ரீராம் பற்றி என்னவெல்லாம் எழுதியிருக்கிறார் என.... ஸ்ரீராமுக்கு பிடிச்ச எழுத்தாளர்களில் சீனு வும் ஒருவர் என்பது எனக்கும் தெரியுமே...

    பதிலளிநீக்கு
  38. அச்சச்சோ இடம் மாறிப் போடிட்டேனே கர்ர்ர்ர் 4 மீஈஈஈஈ:))

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!