ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

ஞாயிறு 180218 : பாதை தெரியுது பார்!





இடத்தின் நினைவுகள் புகைப்படத்தில் தங்கட்டும்!



இந்த இடம் எந்த இடம்?  கேள்விக்கு பதில்...


எங்கேயோ புறப்படுகிறார் கடவுளின் அம்சம்...


சாம்பல், பசுமை, வெண்மை.....



வழிக்கடை...




அடடே...   நம்ம நண்பர்...



அச்சச்சோ...   என்ன ஆச்சு?



என்னவோ...  இதில் ஒரு சுவாரஸ்யம்...






சாலையோரக்காட்சி 



பாதை தெரியுது பார்!


63 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  2. ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  3. பால் பாயாசம் இன்றைக்கு யார் செய்கிறேர்களோ தெரியவில்லை..

    பதிலளிநீக்கு
  4. பால் பாயசமா? கஞ்சி கொடுக்கும் ஆளைக்கூடக் காணோம் ஸார்...

    பதிலளிநீக்கு
  5. ஓடோடி வந்தேன்! படம் பார்க்க! என்ன கொடுமை!! பூங்கதவே தாள் திறவாய்னு பாடியும் பார்த்தேன்...என் குரல் கர்ணகொடூரமா இருந்துச்சு போல எபி கதவு திறக்க மாட்டேனு சொல்லிடுச்சு...கெஞ்சி கூத்தாடி உள்ள விடுப்பா இல்லைனா ஸ்ரீராம்கிட்டயும், அதிராவையும் பாடச் சொல்லிடுவேன்னு சொன்னதும் திறந்துடுச்சு....

    ஹப்பா இனிய காலை வணக்கம்..ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா...

    கீதா

    பதிலளிநீக்கு
  6. ஓடோடி வந்தேன்! படம் பார்க்க! என்ன கொடுமை!! பூங்கதவே தாள் திறவாய்னு பாடியும் பார்த்தேன்...என் குரல் கர்ணகொடூரமா இருந்துச்சு போல எபி கதவு திறக்க மாட்டேனு சொல்லிடுச்சு...கெஞ்சி கூத்தாடி உள்ள விடுப்பா இல்லைனா ஸ்ரீராம்கிட்டயும், அதிராவையும் பாடச் சொல்லிடுவேன்னு சொன்னதும் திறந்துடுச்சு....

    ஹப்பா இனிய காலை வணக்கம்..ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா...

    கீதா

    பதிலளிநீக்கு
  7. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். ஹா.... ஹா.... ஹா... இளையராஜா பாட்டு கேட்டு கதவு திறந்துவிட்டது!

    பதிலளிநீக்கு
  8. ஆ! கஞ்சியா! இதோ கொடுக்க வந்துட்டேன்!!! கதவு திறந்தும் உள்ளே கால் வைக்க முடியலை..நாட் அலவ்ட்னு சொல்லிச்சு எபி கதவு கருத்தைக் கண்டு கொள்ளவே இல்லை

    எபிக்கு பூசை போடணும்! அதுக்குப் பால்பாயாசம் உண்டு துரை அண்ணா ஸ்ரீராம் கஞ்சியா!!! எபிக்குக் கஞ்சிதான் வேணுமா...இதோ செய்யறேன்....ப்ளாகர்கிட்ட ரெக்கமென்ட் பண்ணுங்க.கதவு திறந்துவிடணும் ஓகேயா

    கீதா

    பதிலளிநீக்கு
  9. கீதாக்கா நீங்க கஞ்சிதான் செய்வீங்களா??!!!!! ஹா ஹா ஹா அப்போ அது பால்பாயாசம் இல்லையா!!!! ஹா ஹா ஹா அக்கா பாருங்க ஸ்ரீராம் என்ன சொல்றார்னு..வந்து பிடிங்க அவரை.என்னாச்சு உங்களைக் காணலை?!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  10. ஹை கஞ்சியோடு பானுக்கா வந்துட்டாங்க!!!!இன்னிக்கு!! காலை வணக்கம் பானுக்கா!!

    கீதா

    பதிலளிநீக்கு
  11. கீதா அக்கா மாமாவுக்கு கஞ்சி கொடுத்துவிட்டு வருவார். இப்போ இன்னும் கஞ்சியே கொடுக்கலை போல... பாவம் மாமா...

    பதிலளிநீக்கு
  12. அங்க லேக் இருப்பது கூடத் தெரியாத அளவு பனிமூட்டம் போலும்...ஒன்னுமே தெரியலையே...போர்ட் மட்டும் சொல்லுது இங்க அசுத்தம் செய்யாதீர்னு!!! அதைப் பார்த்துதான் அந்தாண்டை லேக் இருக்குனு யூகிக்கணும் போல

    கீதா

    பதிலளிநீக்கு
  13. கீதா அக்கா மாமாவுக்கு கஞ்சி கொடுத்துவிட்டு வருவார். இப்போ இன்னும் கஞ்சியே கொடுக்கலை போல... பாவம் மாமா.//

    இருங்க இன்னும் கொஞ்ச நேரத்துல எபி அதிரும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ந்ற சத்தத்துல!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  14. அது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இல்லை கீதா grrrrrrrrrr !!!

    பதிலளிநீக்கு
  15. கீதா அக்கா வெங்கட் தளத்தில் இட்லி சுட்டுகிட்டு இருக்காங்க!

    பதிலளிநீக்கு
  16. கடவுளின் அம்சமும், நம்ம நண்பரும் என்ன அழகு!! மலை ல பனில இருக்கறவங்க எல்லாம் நல்ல புஷ்டியா புசு புசுனு அழகா இருக்காங்கப்பா..

    கடவுளின் அம்சம் "வாம்மா வா ஸ்ரீராம்... பாரு சம்ர்த்துல வா உன்னை இங்க எல்லாம் சுத்திக் காட்டறேன். மின்னலா போய்ட்டு வந்துரலாம் வாம்மா வா"

    போ நான் வர மாட்டேன் மலைனா பயமா இருக்கு தலை சுத்தும்னு ஸ்ரீராம் கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்கார்...ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  17. / தலை சுத்தும்னு ஸ்ரீராம் கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்கார்...//

    ஆமாம் கீதா... உண்மைதான்... உயரமான இடங்கள் எனக்கு உண்மையிலேயே அலர்ஜி!

    பதிலளிநீக்கு
  18. அது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இல்லை கீதா grrrrrrrrrr !!!// ஹா ஹா ஹா சரி சரி நோட்டெட்!!!

    கீதா அக்கா வெங்கட் தளத்தில் இட்லி சுட்டுகிட்டு இருக்காங்க!//

    ஓ அதான் எனக்கு வெங்கட்ஜி தளம் ஓபன் ஆக மாட்டேங்குது போல..ஹா ஹா ஹா ரொம்ப நேரமா சுத்திட்டு இருக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
  19. மலைக்காட்சிகள் மாலையில் இரசிக்கத்தக்கவை

    பதிலளிநீக்கு
  20. // ஓ அதான் எனக்கு வெங்கட்ஜி தளம் ஓபன் ஆக மாட்டேங்குது போல..ஹா ஹா ஹா ரொம்ப நேரமா சுத்திட்டு இருக்கு...//

    ஹா... ஹா... ஹா... பந்தி முடிஞ்சதும் அங்க போங்க கீதா....!!!!!

    பதிலளிநீக்கு
  21. ஹாஹாஹா, நான் என்னமோ சீக்கிரமா எழுந்துட்டேன். ஆனால் நம்ம ரங்க்ஸ் தூங்கிட்டு இருந்தார். காஃபி ஆத்தாம எப்படிக் கடமை ஆத்தறது? அதான் வரலை! காஃபி ஆத்தறச்சேயே ஆறு மணி ஆயிடுச்சு. இனிமேப் போனா வேஸ்ட்னு வெங்கட் தளத்துக்குப் போயிட்டேன். அங்கே இட்லி செய்முறையைச் சொல்லிட்டு ஃபேஸ்புக்கையும் பார்த்துட்டு சாவகாசமா இங்கே வரேன். வழக்கம் போல் சிக்கிம் படங்கள்! எத்தனை சிக்கி இருக்கு? இன்னும் முடியவே இல்லை!

    பதிலளிநீக்கு
  22. தி/கீதா, வெங்கட் தளம் மெதுவாத் தான் திறக்குது எப்போவுமே! அவரிடமும் சொல்லிட்டேன். :)

    பதிலளிநீக்கு
  23. ஆமாம் கீதா... உண்மைதான்... உயரமான இடங்கள் எனக்கு உண்மையிலேயே அலர்ஜி!//

    தெரியும் ஸ்ரீராம்!!!! அதான் சும்மா அதை வைச்சு ஒரு கலாய்ப்பு!!! அதான் யாக் கடவுளின் அம்சம்னு சொன்னதால மின்னலா போய்ட்டு வந்துரலாம்னு உங்களை ஊக்கப்படுத்துதுனு சொல்ல கயாப்பு..!!!

    ஒரு சிலருக்கு உயரமான இடம் என்றால் தலை சுத்தும்...ஆமாம். வெர்டிகோ...

    தப்பா எடுத்துக்கலைதானே ஸ்ரீராம்!!?

    கீதா

    பதிலளிநீக்கு
  24. இனிய காலை வணக்கம் கீதா அக்கா. ஹி ஹி ஹி நான் ஒண்ணும் சொல்லவில்லை... இந்த கீதா தான்....!!!

    பதிலளிநீக்கு
  25. // தப்பா எடுத்துக்கலைதானே ஸ்ரீராம்!!?//

    சேச்சே...!

    பதிலளிநீக்கு
  26. காஃபி ஆத்தாம எப்படிக் கடமை ஆத்தறது?//

    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா...கீதாக்கா சிரிச்சுட்டேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  27. இனிய காலை வணக்கம் கீதா அக்கா. ஹி ஹி ஹி நான் ஒண்ணும் சொல்லவில்லை... இந்த கீதா தான்....!!!//

    ஹா ஹா ஹா இதில் ஒரு ஸ்வாரஸ்யம்..இங்கு எல்லாருமே ஜோவியலா கலாய்க்கறதுனால...ரசிப்பதால்..

    //// தப்பா எடுத்துக்கலைதானே ஸ்ரீராம்!!?//

    சேச்சே...!//

    தங்க்யூ...நீங்க ரொம்ப நல்ல்ல்ல்ல்லவருனு தெரியும்...அது ஒரு கர்ட்டசி...அம்புட்டுத்தென் ஹா ஹாஹா...

    கீதா

    பதிலளிநீக்கு
  28. இப்போ கடமை அழைப்பதால் போறேன். மத்தியானமா வந்து வச்சுக்கறேன். ரெண்டு பேரையும். அப்புறமா இன்னிக்கு நோ கஞ்சி டே! :)

    பதிலளிநீக்கு
  29. // அது ஒரு கர்ட்டசி...அம்புட்டுத்தென்//

    ச்சே... அது கூட என்கிட்டே இல்லை பாருங்க...!

    பதிலளிநீக்கு
  30. // அப்புறமா இன்னிக்கு நோ கஞ்சி டே! ://

    மாமா க்ரேட் எஸ்கேப்! இன்னிக்கு நோ சமையல் டே இல்லையா?!!

    பதிலளிநீக்கு
  31. படங்களைப் பற்றிய பேச்சைவிட சாப்பாடு காபி கொஞ்சம் தூக்கலா இருக்கு.

    படங்கள் எப்போதும்போல். ஜெயகாந்தன் தலைப்பு

    பதிலளிநீக்கு
  32. படங்களைப் பற்றிய பேச்சைவிட சாப்பாடு காபி கொஞ்சம் தூக்கலா இருக்கு.

    படங்கள் எப்போதும்போல். ஜெயகாந்தன் தலைப்பு

    பதிலளிநீக்கு
  33. // அது ஒரு கர்ட்டசி...அம்புட்டுத்தென்//

    ச்சே... அது கூட என்கிட்டே இல்லை பாருங்க...!//
    ச்சே ச்சே அதான் நீங்க ரொம்ப நல்ல்ல்ல்லவருனும் சொல்லிருக்கேன் பாருங்க ஹா ஹா ஹா ஹாஹா...

    //// அப்புறமா இன்னிக்கு நோ கஞ்சி டே! ://

    மாமா க்ரேட் எஸ்கேப்! இன்னிக்கு நோ சமையல் டே இல்லையா?!!//

    ஹா ஹா ஹா ஹாஹா

    grrrrrrrrrrrrrrrrrrrrrrrr.....ஆன் பிஹாஃப் ஆஃப் கீதாக்கா...ஹா ஹா ஹா ஹா....அதான் அவங்க இட்லி சுட்டுட்டுருக்காங்கனு சொன்னீங்களே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  34. படங்களைப் பற்றிய பேச்சைவிட சாப்பாடு காபி கொஞ்சம் தூக்கலா இருக்கு.

    படங்கள் எப்போதும்போல். ஜெயகாந்தன் தலைப்பு//

    வாங்க நெல்லை வரும் போதே இப்படியா....ஒரு தடவை சொன்னா உரைக்காதுனு இதுல ரெண்டு தடவையா ஹா ஹா ஹா ஹா ஹாஹா...

    படத்தப் பத்தியும் போட்டுருக்கோம்ல

    சரி சரி இனி ஒவர் டு படம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  35. வணக்கம் சகோதரரே

    படங்கள் இயற்கை காட்சிகள் வெகு அருமை. அலங்கரிக்கபட்டிருக்கும் கடவுளின் அம்சமும் சூப்பர். இயற்கை காட்சிகள் என்றுமே மனதை விட்டு அகலாதவை. படத்திற்கேற்ற தலைப்புகளை வெகுவாகவே ரசித்தேன். பகிர்ந்தமைக்கு நன்றி.
    இன்னொன்று மனதில் பட்டதை சொல்கிறேன். (நான் இப்போது தங்கள் தளத்திற்கு தொடந்து பயணிப்பதால்) நண்பர்களின் அரட்டை கச்சேரியும் சூப்பர். ஒவ்வொரு நாளும் மிகவும் விரும்பி படிக்கிறேன். தவறாக பொருளுணர்த்தியிருந்தால், மன்னிக்கவும்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  36. படங்கள் அழகு. நினைவுகளை புதுபித்து கொள்ள தானே படங்கள் எடுத்துக் கொள்வது.
    படத்திற்கு கொடுத்து இருக்கும் தலைப்புகள் அருமை.

    பதிலளிநீக்கு
  37. படங்கள் அழகு. யாக் அலங்காரம் செம.

    தொடரட்டும் படங்கள்.

    பதிலளிநீக்கு
  38. @தில்லையகத்து கீதா ரங்கன் - //.ஒரு தடவை சொன்னா உரைக்காதுனு இதுல ரெண்டு தடவையா ஹா ஹா ஹா// - ஐபேட்ல பின்னூட்டம் போட்டா அது பெரும்பாலும் ஸ்பேமுல போகுதுன்னு நினைக்கறேன். அதுனால ரெண்டு தடவை பின்னூட்டம் போட்டால், ஒண்ணு தெரியுது.

    பதிலளிநீக்கு
  39. நன்றி நெல்லைத்தமிழன். அதென்ன ஜெயகாந்தன் தலைப்பு?

    பதிலளிநீக்கு
  40. நன்றி நெல்லைத்தமிழன். அதென்ன ஜெயகாந்தன் தலைப்பு?

    :)))

    பதிலளிநீக்கு
  41. நன்றி சகோதரி கமலா ஹரிஹரன். இதில் தவறாய் நினைக்க என்ன இருக்கு. சந்தோஷம்தான்.

    பதிலளிநீக்கு
  42. நன்றி வெங்கட்...

    //தொடரட்டும் படங்கள்//

    இல்லாட்டா மட்டும் விட்டுடுவோமா என்ன? அடுத்த ஞாயிறும் தொடரும்!!!

    ஹா... ஹா... ஹா....

    பதிலளிநீக்கு
  43. இரண்டுமே ஸ்பேமுக்குப் போகாம இங்கேயே இருக்கு நெல்லை!

    பதிலளிநீக்கு
  44. //படங்களைப் பற்றிய பேச்சைவிட சாப்பாடு காபி கொஞ்சம் தூக்கலா இருக்கு.// என்ன ஆச்சு நெ.த.????? மூட் அவுட்? அல்லது வேலை அதிகம்? சாதாரணமா சாப்பாடு பத்தினா ரசிப்பீங்க? ம்ம்ம்ம்ம்ம்?

    பதிலளிநீக்கு
  45. ஸ்ரீராம் - ஜெயகாந்தன் தலைப்பு? - ஜெயகாந்தன் எடுத்த சினிமாப் படத்தோட தலைப்பு.

    பதிலளிநீக்கு
  46. ஞாயிறு படங்களுக்கு முதல் முதலா ஸ்ரீராம் பின்னூட்டங்களுக்கு மறுமொழி சொல்லியிருக்கிறார்னு நினைக்கறேன்.

    அந்தக் கொடுமையை ஏன் கேட்கறீங்க கீசா மேடம். ரொம்பக் கஷ்டப்பட்டு இனிப்பை நிறுத்தியிருக்கிறேன் (வெற்றிகரமான 4 வது வாரம்னு போர்டு போடாததுதான் குறை). காபி/டீ - என்னோட லிஸ்டுல இல்லை. வெங்கட் தளத்துல நீங்க 'இட்லி' வார்த்துக்கொண்டிருக்கீங்கன்னு கேள்விப்பட்டு அங்க போனா.. அந்த மாதிரி பின்னூட்டங்களே காணோம். (ஸ்ரீரங்கம் தரிசனத்துக்குப் ப்ராப்தம் இருந்தால், அங்க 'அது நல்லாருக்கும் இது நல்லாருக்கும்'னு சொன்னவங்களுக்கு நான் 'நல்லாருந்ததா'ன்னு பின்னூட்டமிடுவேன் (அனேகமா எதிர்பார்ப்போடு போனா ஏமாற்றமாத்தான் இருக்கும்)

    பதிலளிநீக்கு
  47. // சாப்பாடு பத்தினா ரசிப்பீங்க? //

    அதானே? விரதமோ என்னவோ? :P

    பதிலளிநீக்கு
  48. //ஞாயிறு படங்களுக்கு முதல் முதலா ஸ்ரீராம் பின்னூட்டங்களுக்கு மறுமொழி சொல்லியிருக்கிறார்னு நினைக்கறேன்.//

    நோ நெல்லை.... அவ்வப்போது மிஸ் ஆகுமே தவிர பதில் உண்டு. இன்று உடனே உடனே அரட்டை மாதிரி பதில். அதுதான் வித்தியாசம்.

    ஏன் இனிப்பை நிறுத்தி விட்டீர்கள்? வெங்கட் தளத்தில் கீதாக்கா இட்டலி சுட்டுக் கொண்டிருந்த அடுத்த பதிவுக்கு நீங்க போனீங்க... எதிர்பார்ப்புகள் நான் போறதுக்குள்ள மறந்துடும். அவ்வளவு நாட்களாகும்! எனவே ஏமாற்றங்கள் இருக்காது!!!

    பதிலளிநீக்கு
  49. ஆஆஆஆவ்வ்வ்வ் பிங்கி பிங்கி மை பேவரிட் தெரியுது:)

    பதிலளிநீக்கு
  50. நெல்லை...

    "பாதை தெரியுது பார்" என்பது ஜெயகாந்தன் தலைப்பு என்றதும் விவரம் தேடிப்போனேன். அவருடைய கதை இல்லை இது, ஆனால் ஒரு தகவல் உண்டு.

    இந்திய கம்யூனிஸ்ட் பார்ட்டியால் குழுவாகத் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம். இயக்குனர் விஜயன் நடிகராக அறிமுகமான படம். இயக்கம் (நிமாய் கோஷ்) இசை (எம் பி ஸ்ரீநிவாசன்) எல்லோருமே கம்யூனிஸ்ட் காட்சியைச் சேர்ந்தவர்கள். ஆளுக்கு 500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை கலெக்ட் செய்து எடுத்த படம்.

    ஜெயகாந்தனுக்கு படத்தில் ஒருஒரு பங்கு இருந்தது. ஒரு சிறிய கேரக்டரில் அவரும் நடித்திருந்தார். ஆனால் படம் நீளமாக இருந்ததால் அவரே தனது பகுதியை எடுத்து விடும்படி சொல்லி விட்டாராம்.

    ப ஜீவானந்தத்தால் வெளியிடப்பட்ட இந்தப் படம் ஒரிஜினலாக 'காலம் மாறிப் போச்சு' என்று தலைப்பிடப்பட்டிருந்ததாம். ஜெயகாந்தன்தான் அதை 'பாதை தெரியுது பார்' என்று மாற்றினாராம். படத்தில் இரண்டு பாடல்களை ஜெயகாந்தன் எழுதி இருக்கிறார். ஒன்று தென்னங்கீற்று ஊஞ்சலிலே (சிட்டுக்குருவி பாடுது) டி எம் எஸ் பாடிய புகழ் பெற்ற பாடல் ஒன்று உண்டு - சின்ன சின்ன மூக்குத்தியாம்.. சிகப்புக்கல்லு மூக்குத்தியாம்... ஆனால் இது ஜேகே எழுதியது அல்ல.கே சி எஸ் அருணாச்சலம் என்பவர் எழுதியது.

    பதிலளிநீக்கு
  51. அட தெரிந்து விட்டது அத்தனை படங்களும் அருமையான படங்கள்

    பதிலளிநீக்கு
  52. //இசை (எம் பி ஸ்ரீநிவாசன்) //

    எம்.பி. ஸ்ரீநிவாசனைப் பற்றி மேலும் ஒரு குறிப்பு. தொலைக்காட்சி வராத அந்நாட்களில் எங்களுக்கெல்லாம் வானொலி தான் ஒரே கதி. சென்னை வானொலி நிலையத்தில் சேர்ந்திசை என்றொரு நிகழ்ச்சி உண்டு. அந்த நிகழ்ச்சியை பிரமாதமாக நடத்தியவர் எம்.பி. ஸ்ரீநிவாசன். சேர்ந்திசை என்றால் கிட்டத்தட்ட கோரஸாக 15, 20 பேர் சேர்ந்து ஒரே பாட்டை பாடுவது. ஒரே பாடலை பகுதியாகப் பகுதியாகப் பிரித்துக் கொண்டு குழுவாகவும் பாடுவார்கள். இதில் விசேஷ அம்சம் என்னவென்றால் பாடல் வரிகளை வெவ்வேறு குரல் வளத்தில் நீட்டி-- குறுக்கிப் பாடும் பொழுது அது உணர்வு பூர்வமான ஒரு புது அனுபவமாக இருக்கும். பிற்காலத்தில் தூர்தர்ஷன் சேனலில் இதே எம்.பி. ஸ்ரீநிவாசனின் சேர்ந்திசை நிகழ்ச்சிகள் காண்பிக்கப்பட்ட பொழுது, 20 பேர் வரிசையாக வெவ்வேறு உயரங்களில்
    குள்ளமாக, உயரமாக, மத்தியமாக என்று இயல்பான இயற்கையான மேக்-அப் இல்லாத தோற்றங்களுடன் நீட்டி முழக்கி சேர்ந்திசைத்த பொழுது அப்படியான சேர்ந்திசை நமக்கு ரொம்பவும் பழக்கமான அடுத்த வீட்டு, எதிர் வீட்டு நண்பர்கள் பாடுகிற மாதிரி நாமும் அவர்களுடன் சேர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே பாடுகிற மாதிரி சேர்ந்திசையோடு ஒரு நெருக்கம் ஏற்பட்டது.

    எம்.பி. ஸ்ரீநிவாஸன் பெரும்பாலும் பாரதியாரின் பாடல்களைத் தான் தேர்ந்தெடுத்து சேர்ந்திசையாக ஒலிக்கச் செய்வார். அதுவே சேர்ந்திசைக்கு ஒரு தனிப் பரிமாணத்தையும் கொண்டு வந்து சேர்த்த உணர்வையும் ஏற்படுத்தியது.

    பதிலளிநீக்கு
  53. வாங்க ஜீவி ஸார்.. வானொலியில் எம் பி ஸ்ரீநிவாசன் வழங்கிய அந்த சேர்ந்திசை நானும் கேட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  54. வாங்க அசோகன் ஸார்... ஏன் முதலில் படங்கள் தெரியவில்லை?

    பதிலளிநீக்கு
  55. பாதை தெரியுது பார் படம் பற்றி மேலதிக விபரங்கள் படிக்க நன்றாக இருந்தன. ஜேகே-யின் திரையுலகப் பிரவேசமும், செயல்பாடும் மற்றவர்களைப்போல் காசு சம்பாதிப்பதற்காக அல்ல. இதில் பாடல் இயற்றியும், நடித்தும் (பின்னர் அதை நீக்கச்செய்திருந்தாலும்கூட) அவரது பங்களிப்பு இருந்திருக்கிறது. ஜீவாவுடன் நெருங்கிய நட்பு ஜெயகாந்தனுக்குண்டு. ஜீவாவும் சாதாரண அரசியல் தலைவரா என்ன!

    பதிலளிநீக்கு
  56. படங்கள் அருமை... அழகு...
    சூப்பர் அண்ணா.

    பதிலளிநீக்கு
  57. இன்றைய கோட்டா ஓவர். ஒரு மணி உட்கார்ந்தாச்சு. ஸ்ரீராமும் சிக்கிமும் பிரிக்க முடியாதவர்கள் ஆகிட்டார்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!