சனி, 17 பிப்ரவரி, 2018

மனித மிருகங்களிடம் தப்ப சுடுகாட்டிற்குள் தஞ்சமடைந்தேன்





1)  குறையைக் குறையாக நினைக்காதவர்.



2)  ஊர் கூடி....

ஊட்டி தாலுகா, கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்னதலை கிராமத்தில், மூடுவிழா கண்ட அரசு ஆரம்பப்பள்ளி, கிராம மக்களின் முயற்சியில், மீண்டும் திறக்கப்பட்டது




3)  "...................  எனக்கு ஆதார்கார்டு இல்லை வோட்டர் ஐடி இல்லை ரேஷன் கார்டு இல்லை பான் கார்டு இல்லை பாங்க் கணக்கு இல்லை விலாசம் இல்லை இதெல்லாம் இல்லாததால் நான் வாழ வழியும் இல்லை என்றாகிவிட்டது.




என்னை ஒரு உயிருள்ள ஜீவனாக பார்க்காமல் ரத்தமும் சதையுமாக பார்த்து துரத்திய மனித மிருகங்களிடம் தப்ப சுடுகாட்டிற்குள் தஞ்சமடைந்தேன் அங்கேயும் குடித்துவிட்டு சிலர் என்னை நாசப்படுத்த முயன்றனர்.அப்போதுதான் என்னை தெய்வம் போல வந்து வைரமணி அக்கா காப்பாற்றினார்............"    அட்சயா.

39 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் கீதா அக்கா. முதலிடம்!

    பதிலளிநீக்கு
  2. அட? உங்க விருப்பப் பகிர்விலே என்னோட "ஆன்மிகப் பயணம்" இடம் பெற்றிருக்கே! :))))) நெ.த. சொன்னாரோ?

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்...வந்தனம்...ஸுஸ்வாகதம்....இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்,துரை அண்ணா, கீதாக்கா துரை கீதா

    பதிலளிநீக்கு
  4. ஆ!!! கீதாக்கா ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ....துரை அண்ணாவின் கமென்டை ப்ளாகர் ஒளித்து வைச்சுட்டுதோ வழக்கம் போல...ஹா ஹா ஹா...லேட்டா வரும் ஆனா முதல்ல வந்து உக்காந்துக்குமே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். சுஸ்வாகதம்... அட! துரை செல்வராஜூ சாரை காணோம். இன்று தளம் திறப்பது எல்லாம் எனக்கு ஸ்லோ...

    பதிலளிநீக்கு
  6. ஆன்மீகப்பயணம்.... கூகிள் வழியாக வந்தேன். சென்றமுறை உங்கள் பதிவிலேயே கமெண்ட் போட்டிருந்தேன். காணோம். நேற்றும் படித்துவிட்டு கமெண்ட் போட்டேன். காணோம்.

    பதிலளிநீக்கு
  7. அட்சயா திகிலூட்டுதே!! வரோம் விரிவா வாசிக்க...காலைக் கடமைகளை ஆற்றிவிட்டு...

    துரை செல்வராஜு அண்ணா என்னாச்சு? நலம்தானே? வேலைப் பளுவா?

    கீதா

    பதிலளிநீக்கு
  8. ஸ்ரீராம் எனக்கும் நெட் இன்று அதிசயமாகக் காலையில் இருக்கு என்றாலும் மிகவும் ஸ்லோவாக இருக்கு. நேற்று துளசியின் பதிவைப் போடுவதற்கும் ரொம்ப கடினமாக இருந்தது..நெட் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப ஸ்லோவாக இருக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
  9. ஸ்ரீராம் நான் உங்களுக்குப் போட்ட கமென்ட்ஸும் கானோம்....கீதாக்கா புது பதிவு போட்டாச்சா...நேற்று பார்த்தப்ப காணலையே...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. துரையை எங்கே காணவில்லை? :( உடல் நலம் தானே? அவர் ஊருக்கு வந்துட்டாரா? இல்லைனா அரபு நாட்டிலேயே இருக்காரா? கை வலியோ?

    பதிலளிநீக்கு
  11. //சென்றமுறை உங்கள் பதிவிலேயே கமெண்ட் போட்டிருந்தேன். காணோம். நேற்றும் படித்துவிட்டு கமெண்ட் போட்டேன். காணோம்.//

    ஶ்ரீராம், நேத்துப் பதிவு எழுதும்போது கூடப் பார்த்தேன். கருத்துக்கள் எதுவுமே இல்லை. மாடரேஷனுக்குக் காத்திருக்கும் கருத்துக்களிலும் ஏதும் இல்லை. ஆனால் இன்னிக்குப் பார்த்தா வந்திருக்கு!!!!!!!!!!!!!!!! !!!!!!!!!!!!!!!!!!!!!!! எல்லாவற்றையும் வெளியிட்டு விட்டேன். தமிழ்மணம் வழியா வந்ததாச் சொல்லி இருக்கீங்க! என்னோட பதிவுகள் தமிழ் மணத்தில் இணைக்கப்படுவதே ஆச்சரியமா இருக்கு!

    பதிலளிநீக்கு
  12. இந்தியாவில் இருந்துகொண்டு ஆறு மணிக்கு முதலில் தளத்துக்கு வருவதில் என்ன ஆச்சர்யம் இருக்கு? இன்னைக்கு துரை செல்வராஜு சாரைக் காணோம்!

    பதிலளிநீக்கு
  13. இந்தியாவில் இருந்துகொண்டு ஆறு மணிக்கு முதலில் தளத்துக்கு வருவதில் என்ன ஆச்சர்யம் இருக்கு? இன்னைக்கு துரை செல்வராஜு சாரைக் காணோம்!

    பதிலளிநீக்கு
  14. ஏ.....வந்தேனே.....ஏ.. ஏ...ஏ!..
    வந்தேனே..ஏ..ஏ!..

    அன்புடன் நலம் விசாரித்த அனைவருக்கும்
    அன்பின் வணக்கமும் நன்றியும்!..

    வாழ்க வளமுடன்!..

    பதிலளிநீக்கு
  15. வாங்க துரை செல்வராஜூ ஸார்... வணக்கம். என்ன ஆச்சு? என்ன லேட்?

    பதிலளிநீக்கு
  16. நேற்று மதியம் வேலைக்குச் சென்றபோது கேலக்ஸியை மட்டும் எடுத்துக் கொண்டு Router ஐ மறந்து விட்டேன்...

    அடுத்தவரிடம் ஓசி கேட்பது தகாது..

    இப்போது அறைக்கு வந்ததும் முதல் வேலையாக எபி க்கு விஜயம்..

    வேறொரு குறையும் இல்லை..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
  17. குறையை குறையாக நினைக்காத மனிதருக்கு உங்கள் முக நூல் பக்கத்தில் வாத்து சொன்னேன். இங்கும் சொல்லிக்கிறேன்.
    வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.


    பிணத்தைக் கண்டு நான் எப்போதுமே பயந்தது இல்லை, எனது பயமே என்னை வேட்டையாட துடிக்கும் மனிதர்களைப் பார்த்துதான்..//
    அட்சயா சொல்வதை கேட்கவே வேதனையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  18. >>> பிணத்தைக் கண்டு நான் எப்போதுமே பயந்தது இல்லை, எனது பயமே என்னை வேட்டையாட துடிக்கும் மனிதர்களைப் பார்த்துதான்..<<<

    எந்த அளவுக்கு மனம் ரணம் ஆகியிருந்தால் இப்படியான வார்த்தைகள் சொல்லப்பட்டிருக்கும்!..

    திரு ஆனைக்கா ஆளும் அகிலாண்ட ஈஸ்வரி
    திருந்தாத பேயோட்ட நீ இங்கு வாடி!..

    பதிலளிநீக்கு
  19. ஹை ஹப்பா துரை செல்வராஜு அண்ணா வந்தாச்சு!!!

    நெல்லை...ஹா ஹா ஹா அதுவும் சரிதான்!!!! ஹையோ இது அதிராவின் காதுக்கு எட்டிடுமே!! கீதாக்கா விடாதீங்க...அதிரடி இன்னிக்கு இதைப் பார்த்துட்டு அமளி துமளி பண்ணும்....

    அது சரிநெல்லை உங்க கமென்ட் ஒன்னு வராம போகுது இல்லைனா டபுள் ஆகுது இல்லையோ...ப்ளாகரின் மாயமந்திரம்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  20. இந்தியாவில் இருந்துகொண்டு ஆறு மணிக்கு முதலில் தளத்துக்கு வருவதில் என்ன ஆச்சர்யம் இருக்கு? //

    வைரவா நெல்லையின் இந்தக் கமென்ட் அதிராவின் கண்ணில் படாமல் மறைச்சுடணும்....மறைச்சுட்டா அதிரா வைரத்தாலேயே அதுவும் பச்சைக் கல் பதிச்சு உங்களுக்கு மாலை செஞ்சு சாத்துவாங்க...ஓகேயா...

    கீதா

    பதிலளிநீக்கு
  21. குறையைக் குறையாக நினைக்காமல் வாழ்ந்து காட்டும், பிறருக்கு உதாரணமாக இருக்கும் சித்திரனாதனுக்குப் பாராட்டுகள். வாழ்த்துகள். (கீதா: உனக்கும் கீழே உள்ளவர் கோடி...)

    ஊர் கூடி தேர் இழுத்தது என்போம். அது போல ஊர் கூடி மூடப்பட்ட அரசுப்பள்ளியைத் திறந்த ஊர்க்காரர்களை எத்தனை பாராட்டினாலும் தகும். வார்த்தைகள் இல்லை. வாழ்த்துகள்!

    அட்சயா! என்ன சொல்ல என்று தெரியவில்லை. மனதை என்னவோ செய்துவிட்டது. அதுவும் திருநங்கை. 99% திருநங்கைகள் வீட்டை விட்டுத் துரத்தபப்டுகின்றனர். வேதனை. மனிதர்களை விட பிணங்களே மேல்தான்...அட்சயா ஒரு சில திரு நங்கைகளைப் போலல்லாமல் தன் வருமானத்தை வாழ்வை எப்படி தவறான பாதையில் செல்லாமல் அமைத்துக் கொண்டுள்ளார் என்பது பிற திருநங்கைகளுக்கும் நல்லதொரு உதாரணம்...வாழ்க அட்சயா! பாராட்டுகள் அட்சயா! (கீதா: என்ன சமூகமோ? என்ன பெற்றோரோ? இவர்களை எல்லாம் அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்று எப்படிச் சொல்வது. தவறான போதனையோ என்றும் கூடத் தோன்றுகிறது. எல்லா அன்னையும், பிதாவும் முன்னெறி தெய்வங்களே அல்ல என்றும். தாய்மை என்கிறோம்...இது போன்ற விஷயத்தில் தாய்மை எங்கே போகிறது? இது போன்ற குழந்தைகளை அரவணைப்பதுதானே தாய்மை?! பல நன்னெறி போதனைகள் சவால் விடுவதாகவே உள்ளது...ஹும்...)

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    இந்த வார நல்லுள்ளங்களுக்கு எனது பாராட்டுக்கள்.குறையை குறையாக நினைக்காத உள்ளோத்தோடு வாழ்க்கையில் முன்னேறுபவருக்கு வாழ்த்துக்கள்.
    ஊர் கூடி திறந்த பள்ளி வளம் காணவேண்டும்.
    அட்சயாவின் மன உறுதி பிரமிக்க வைக்கிறது வாழ்த்துக்கள்.
    மன உறுதிகொண்டவர்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  23. துரை. செல்வராஜ் நலமுடன் இருப்பது குறித்து மகிழ்ச்சி. பதிவைப் படித்தேன். போற்றப்பட வேண்டிய மனிதர்கள். அட்சயா வேறே எங்கேயோ ஏற்கெனவே படிச்ச நினைவு. இருவருக்கும் வாழ்த்துகள். உறுதி கொண்ட நெஞ்சு!

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் சகோதரரே

    இன்று என் பதிவாக "நற்குணங்கள்" வந்துபடித்து கருத்திட்டால் மகிழ்வடைவேன். நேரம் கிடைக்கும்போது படிக்கவும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  25. //இந்தியாவில் இருந்துகொண்டு ஆறு மணிக்கு முதலில் தளத்துக்கு வருவதில் என்ன ஆச்சர்யம் இருக்கு?// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! வெளிநாட்டில் இருந்து வந்துடலாம். இந்தியாவில் இருந்து வருவது தான் கஷ்டம்! அந்தக் குறிப்பிட்ட நொடி பதிவு வெளியாவது தெரிவதில்லை. அதுக்குள்ளே துரையோ அல்லது கீதாவோ முந்தி இருப்பாங்க! :) இரண்டு நாளாய் ஏதோ சுக்ரதசை போல. ஒருவேளை அதிரடி என்னோட ராசியை மாத்திச் சொன்னதாலே இருக்குமோ? :))))

    பதிலளிநீக்கு
  26. // அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம் என்று எப்படிச் சொல்வது. தவறான போதனையோ என்றும் கூடத் தோன்றுகிறது//

    கீதா... அரவாணிகள் விஷயத்தில் பெற்றவர்கள் பெரும்பாலும் அப்படிச் செய்வதில்லை. மற்ற சுற்றுப்புறச் சூழ்நிலைகள்தான் அவர்களை வீட்டை விட்டு வெளியேறும் அந்த முடிவுக்குத் தள்ளுகின்றன என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  27. திரு ஆனைக்கா ஆளும் அகிலாண்ட ஈஸ்வரி
    திருந்தாத பேயோட்ட நீ இங்கு வாடி!..//

    அதானே! துரை அண்ணா இவங்க எல்லாம் என்ன பண்ணிக்கிட்டுருக்காங்க!!! ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  28. கீதா... அரவாணிகள் விஷயத்தில் பெற்றவர்கள் பெரும்பாலும் அப்படிச் செய்வதில்லை. மற்ற சுற்றுப்புறச் சூழ்நிலைகள்தான் அவர்களை வீட்டை விட்டு வெளியேறும் அந்த முடிவுக்குத் தள்ளுகின்றன என்று நினைக்கிறேன்.//

    ம்ம்ம் சரிதான் நீங்கள் சொல்லுவது என்றாலும் விழிப்புணர்வு வந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என்று தோன்றவும்செய்கிறது..அதாவது பெற்றோர் தைரியமாகச் சுற்றுபுறத்தாரை எதிர்க்கொள்ள..ஏனென்றால் இவர்கள் தடம் மாறிப் போகின்றார்களே என்பதால்...

    கீதா

    பதிலளிநீக்கு
  29. வணக்கம் சகோதரரே

    என் அழைப்பிற்கிணங்கி என் தளம் வந்து பதிவுக்கு கருத்திட்டு பாராட்டியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  30. குறைகளை நிறையாக நினைத்து வெற்றி பெற்ற உள்ளங்களுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  31. நல்ல மனம் வாழ்க. திருநங்கையான அட்சயா போன்றவர்களுக்கு வரும் பிரச்சனைகள்.... கஷ்ட ஜீவனம் தான். கஷ்டத்திலும் தன்னம்பிக்கையுடன் செய்ல்புரியும் அவருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  32. குறையா? நிறைவானவர்கள்...படித்ததும் நெஞ்சில் நிறைகிறார்கள் !

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!