Sunday, April 22, 2018

ஞாயிறு 180422 :சிக்கிம் - கடைசி வாரம்!


உணவகத் தொடர்பு எண்...


பாதை வளையலாம்...  ஆனால்....!


பார்வை வளையக்கூடாது...!! ஹி..... ஹி.... ஹி...


நோ...  நோ..  அந்த போஸ்டருக்காக மறுபடி அதே ஃபோட்டோ இல்லை..  ஷேர் ஆட்டோவுக்காக...!காதுக்கருவி!பேரனும் தாத்தாவும்...பேரனின் பின் ஒளிந்திருக்கும் தாத்தா...


மேற்கு வங்க பந்த் காரணமாக கேமிராக்கள் உள்ளே வைக்கச் சொல்லி..


...உத்தரவு வர, விமான நிலையத்தில்தான் வெளியே எடுக்க முடிந்தது!


கிடைத்த சந்தர்ப்பத்தில்...


எடுத்த படங்கள்...


அதே சமயம் சென்னை விமான நிலையத்தில்....


.......எல்லோரும் ஒரே இடத்தில் சேர்ந்து நிற்கக் கூட...


அனுமதிக்கப்படவில்லை.  முதல்வர் மருத்துவமனையில் இருந்த நேரம்.

42 comments:

துரை செல்வராஜூ said...

வாழ்க...

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்..

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா அனைவருக்கும் வணக்கம்...

Geetha Sambasivam said...

ஏதோ திட்டமிட்ட சதினு நினைக்கிறேன். நேரத்துக்கு வர நாலைந்து நாட்களாய் முடியலை! :)))))) அது சரி, எங்கே தேம்ஸ் நதியில் குதிக்கப்போறேன்னு பயமுறுத்தறவங்களையும் அவங்களோட "செக்"கையும் காணவே முடியலை! நிஜம்மாவே குதிச்சுட்டாங்களா? ஹெஹெஹெஹெ!

துரை செல்வராஜூ said...

அழகிய கவிதையைப் போல படங்கள் அருமை...

Geetha Sambasivam said...

சிக்கிம் படங்கள் ஒருவழியா முடிவுக்கு வந்ததா? பயணக்கட்டுரை எப்போ? தாத்தா எழுதுவாரா? இல்லைனா பேரனா? இந்தப் பேரன் தானே ஒரு முறை "விட்டாச்சு லீவு!" என்னும் தலைப்பில் வந்த ஃபோட்டோவில் குதித்தவர்?

Geetha Sambasivam said...

எங்கே தி/கீதா? உடம்பு ஒண்ணும் இல்லையே? காணவே காணோம்! இப்படி இருக்க மாட்டாங்களே! :(

Bhanumathy Venkateswaran said...

காலை வணக்கம்!

ஸ்ரீராம். said...

கீதாக்கா.... கீதா ரெங்கன் நலம். அவர் இணைய இணைப்புக்குதான் உடல் நலமில்லை!

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் பானு அக்கா.

Bhanumathy Venkateswaran said...

நாம் சீக்கிரம் வந்தால் எ.பி.திறக்காதே என்று கொஞ்சம் சுற்றி விட்டு வந்தால் எனக்கு முன்னால் ஏழு கமெண்ட்..!!! தோடா!

கரந்தை ஜெயக்குமார் said...

படங்கள் அருமை

Geetha Sambasivam said...

//கீதா ரெங்கன் நலம். அவர் இணைய இணைப்புக்குதான் உடல் நலமில்லை!// அவர் கிட்டே இருந்தும் பதில் வந்தது. நன்றி. :)

ஸ்ரீராம். said...

// இந்தப் பேரன் தானே ஒரு முறை "விட்டாச்சு லீவு!" என்னும் தலைப்பில் வந்த ஃபோட்டோவில் குதித்தவர்? //

ஆமாம் அக்கா.. அவரே இவர்!

ஸ்ரீராம். said...

// நாம் சீக்கிரம் வந்தால் எ.பி.திறக்காதே //

பானுக்கா... எபியில் என்ன பிரச்னை என்று தெரியவில்லை. சீக்கிரம் சரியாகணும்!

ஸ்ரீராம். said...

நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

Bhanumathy Venkateswaran said...

நான் கேட்க நினைத்ததை கீதா அக்கா கேட்டு விட்டார். Where is Geetha Rengan?

வல்லிசிம்ஹன் said...

சிக்க்கிம் , படங்கள் முடிந்ததா. இரண்டு வருடங்களுக்கு முன் எடுத்த படங்களா இவை.
பேரன் ரொம்ப ஸ்மார்ட். கொஞ்சம் சோகமாத்தான் இருக்கு ஸ்ரீராம்..

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.

ஸ்ரீராம். said...

// கொஞ்சம் சோகமாத்தான் இருக்கு ஸ்ரீராம்.. //

எதற்கு அம்மா? சிக்கிம் படங்கள் முடிவுக்கு வந்ததற்கா?

இனிய காலை வணக்கம். உங்களுக்கு மாலை வணக்கம்!!

துரை செல்வராஜூ said...

அன்பின் கீதா ரங்கன் அவர்களது கணினியும் இணைய இணைப்பும் விரைவில் சரியாக வேண்டும்....

எபியில் அவரது கருத்துரைகள் புதுப் பூக்களாக மலர வேண்டும்..

துரை செல்வராஜூ said...

சிக்கிம் படங்கள் தீர்ந்தால் என்ன!...

ராயல் பூடான் இல்லையா?...

கோமதி அரசு said...

சிக்கிம் இன்றே கடைசி வாரம் என்று விளம்பரம் நன்றாக இருக்கிறது.
முன் காலத்தில் சினிமா பட விளம்பரங்கள் இன்றே கடைசி என்று சுவர்களில் காணப்படும்.
படங்களும், வரிகளும் அருமை.

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

பாதை வளையலாம்
பார்வை வளையக் கூடாது.
அருமையான படங்கள்

வெங்கட் நாகராஜ் said...

காலை வணக்கம்.

ஏர்போர்ட்டில் எடுத்த படங்கள் தவிர மற்றவை பிடித்தது.

பார்வை வளையக்கூடாது. :)

சிக்கிம் படங்கள் அனைத்தும் பகிர்ந்து விட்டீர்களா? முடிந்தால் ஒரு தொடராகவும் பயண அனுபவங்களை எழுதச் சொல்லலாம்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அருமையான படங்களுடன் நல்ல பகிர்வு.
அதற்கு தகுந்த மாதிரி பொருத்தமாள வரிகள். பேரன் அழகு. யாருக்கு பேரன்?
இப்படம் இன்றே கடைசி என்றது கொஞ்சம் வருந்தந்தான்.. அடுத்த வாரம் வேறு பயண படங்களை காண ஆவலாயிருக்கிறேன். நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Bhanumathy Venkateswaran said...

வளைந்து செல்லும் நதி அழகு. அடுத்தது எந்த ஊர்?

G.M Balasubramaniam said...

படங்களை வைத்து பல பதிவுகள் இனி படங்கள்பற்ற் பல பதிவுகள் எதிர் பார்க்கலாமா

ஏகாந்தன் Aekaanthan ! said...

..அனுமதிக்கப்படவில்லை. முதல்வர் மருத்துவமனையில் இருந்த நேரம்.//

யாரு? எம்ஜிஆரா? ஒருவேளை, அண்ணாதுரை?

ஏகாந்தன் Aekaanthan ! said...

எபி-யின் கமெண்ட் ஸ்கோர் 24-ஐத் தாண்டமாட்டேன்கிறதே கொஞ்ச நாட்களாய் என யோசித்தேன்.. ஆ, கீதாவைக் காணவில்லையே !

ராஜி said...

இன்றைய பதிவில் சுவை கம்மி. என்னன்னு தெரிலயே

ஏகாந்தன் Aekaanthan ! said...

தேம்ஸ் நதிக்கரையிலும் ஆள்நடமாட்டம் இல்லை!

காமாட்சி said...

ஸிக்கிம், நேபாளம் மாதிரியே அதிகஇடங்கள் ஒற்றுமையாக இருந்தது. ஜனங்களும் அப்படியே. ஸிக்கிமும் எங்கள் ப்ளாக் மூலம் காணக்கிடைத்தது மிக்க நன்றி.அன்புடன்

Asokan Kuppusamy said...

அருமையான வண்ணப்படங்கள். போக முடியாத இடங்களுக்கு வண்ணப்படங்கள் வாயிலாக காண்பதற்கு வாய்ப்புக்கு நன்றி

நெ.த. said...

நல்லவேளை.... கடைசிக் காட்சிக்கு முன் சென்னை வந்துவிட்டேன். படங்களை எப்போதும் ரசித்தேன் (ஆரம்பத்தில் அதிகமாகவும் போகப்போக குறைவாகவும்). கேஜிஎஸ்ஸிடம் சொல்லுங்கள்.. ஆங்காங்கே சில வரிகளில் பயணத்தைப் பற்றியும் எழுதியிருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும். அவருக்கும் மற்றவர்களுக்குமே நினைவைமீட்டுபவையாக இருந்திருக்கும்.

விரைவில் அவருக்கு மீண்டும் ஒரு இனிய பயணம் பேரன்களுடன் அமையட்டும்.

(கேஜிஎஸ் ஆவது பரவாயில்லை. சிலர் பயணங்கள் மேற்கொண்டாலும் படங்களோ, அதைப்பற்றிய குறிப்புகளோ இங்கு போடுவதில்லை. நான் ஸ்ரீராமையோ கேஜிஜியையோ சொல்லவில்லை ஹா ஹா ஹா)

Geetha Sambasivam said...

// நான் ஸ்ரீராமையோ கேஜிஜியையோ சொல்லவில்லை ஹா ஹா ஹா)// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :) ஃபோட்டோ நினைப்போடு போகணும். அப்புறமா எடுக்கும்படியான சந்தர்ப்பங்கள் வரணும். அதைப் போடுவதற்கும் கொஞ்சம் யோசிக்கும்படி இருக்கும். எத்தனையோ இருக்கு! சில, பல சமயங்கள் படங்கள் எடுத்திருந்தால் கூடப் பகிரும்படியான சூழ்நிலை இருக்காது! :))))) இம்மாதிரிப் பொதுவான படங்கள் எனில் பகிரலாம்.

நெ.த. said...

கீசா மேடம்... உண்மையாவே நான் ஸ்ரீராமையும் கேஜிஜியையும்தான் குறிப்பிட்டேன். உண்மையாகவே உங்களை எண்ணிக் குறிப்பிடவில்லை. (குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதா ஹா ஹா ஹா) ஆனா, நீங்க போனை எல்லா இடங்களுக்கும் எடுத்துச் செல்லமுடியாது. அதனால் பெரிய குறை இல்லை.

Geetha Sambasivam said...

நெ.த. நீங்க என்னையே சொல்லி இருந்தாலும் ஒண்ணும் தப்பு இல்லை! சும்மா வம்புக்குத் தானே இழுத்தேன். :) என் கடன் வம்பு செய்து கிடப்பதே! :)))))

Geetha Sambasivam said...

no samaiyal day?

Geetha Sambasivam said...

slow 2 minutes

Thulasidharan V Thillaiakathu said...

படங்களில் என்னை மிகவும் கவர்ந்தது அந்த ஆறு படம் தான். செம அழகு. அதுவும் அந்த வளைவு….அட அந்த வளைவுக்குப் பிறகு அது எப்படிச் செல்லும்? இடமாகவா? வலமாகத் திரும்புமா? இல்லை நேராகவா? பிரியுமோ என்றெல்லாம் மனம் போன போக்கில் எண்ண வைக்கும் அழகு!
கீதா
மலையும் ஆறும் மிக அழகாக இருக்கிறது.
துளசிதரன்.

ராமலக்ஷ்மி said...

நல்லதொரு அனுபவத் தொடர்!

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!