Sunday, April 29, 2018

ஞாயிறு 180429 : தென்றல் தாலாட்டாத ரோஜாஇந்தப் படங்கள் உத்தரகண்ட் ஸ்வாமிராமா நிறுவன வளாகத்தில் எடுக்கப்பட்டவை.  மகளிர் கல்வி சம்பந்தப்பட்ட ஒரு பயிற்சி முகாமின்போது எடுக்கப்பட்டவை.

**********


இயற்கை மலர்கள் செயற்கைக் செடியிலா?  செயற்கை மலர்கள் இயற்கைக் செடியிலா?  இரண்டுமே இயற்கையா?  அல்லது இரண்டுமே செயற்கையா?வெயிலில் செடிகள்..   நிழல் மனிதர்கள்...இன்னும் தென்றல் தாலாட்டத் தொடங்கவில்லை போலும்..   ரோஜா சிரிக்கிறதே...ஆ...    அங்க மட்டும் இவ்ளோ தண்ணியா!!பூவும் பூவையும்...
வெண்மலர் விரிப்பு...


இதோ...  எப்டி சிரிச்சு போஸ் கொடுக்கறேன் பாருங்க..   என்னை ஒரு ஃபோட்டோ எடுங்க..

31 comments:

Thulasidharan V Thillaiakathu said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜு அண்ணா எல்லாருக்கும்…

கீதா

துரை செல்வராஜூ said...

வாழ்க..

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/கீதா அனைவருக்கும் வணக்கம்...

Thulasidharan V Thillaiakathu said...

நேற்று கணினியில் 6 மாறியதும் பதிவு வெளி வந்திருந்தது...இன்று 6 மாறியும் சொல நொடிகள் கடந்து வெளி வந்தது....

கீதா

துரை செல்வராஜூ said...

காஃபி ஆத்தியாச்சு...

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் கீதா... நெட் இணைப்பு ரொம்ப ஸ்பீடாகவே கொடுத்திருக்காங்க போல!

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார். இன்று நான் லேட். இனிதான் காஃபி...

Thulasidharan V Thillaiakathu said...

பூக்கள் வாவ்!!! பூவையும்!!!

கீதா

துரை செல்வராஜூ said...

// இயற்கை மலர்கள்!?.......//

ஆகா...
காலையிலேயே ஆரம்பித்தாயிற்று..

வெங்கட் நாகராஜ் said...

காலை வணக்கம் 🙏.

வெங்கட் நாகராஜ் said...

அழகிய பூக்கள் 💐.

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் வெங்கட்.

Thulasidharan V Thillaiakathu said...

மேலே ரோஜா...கீழே ஏரி.......ஏரியிலே ஒரு காஷ்மீர் ரோஜா!!!!

ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்......ஏரிக்கரைப் பூங்காற்றே (ஏரியின் கீழ் பூவை!!!!)

கீதா

துரை செல்வராஜூ said...

Super Fast!?....

Thulasidharan V Thillaiakathu said...

கீதாக்கா காஃபி கஞ்சி ஆத்தலைஅய...இப்பல்லாம் காண்றதே இல்லையே...என்னாச்சு.. இகலப்பை சரியாடுச்சே...உழ வேண்டியய்துதானே....!!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

Super Fast!?....//

துரை அண்ணா அண்ட் ஸ்ரீராம் முதல் கமென்ட் வேர்டில் அடித்து வைத்திருக்கிறேன்...அப்புறம் படங்கள் பார்த்து....நெட்டும் ஸ்பீடாதத்தான் இருக்கு...இங்கு பி எஸ் என் எல் வந்துச்சுனா நல்லா வரும்...

கீதா

துரை செல்வராஜூ said...

A: ரோஜா சிரிக்குது!...

B: ஏன்.... அனுக்கா சிரிக்காதா?...

வல்லிசிம்ஹன் said...

வண்ண வண்ணக் காட்சிகள் அஞ்சு ரூபா.
வெகு அழகான கவிதையாக மாறிய மலர்கள்.
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துளசிதரன், கீதாமா, துரை செல்வராஜு, வெங்கட்.
வாழ்க வள்முடன்.

ராமலக்ஷ்மி said...

மனதை மலரச் செய்யும் அழகிய படங்கள்!

KILLERGEE Devakottai said...

பூக்களும் கவிதையும் அழகே.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நல்ல ரசனை

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அழகான மலர்கள். அதை அலுங்காமல் படமெடுத்து வெளியிட்டது மிக அழகு. ஒவ்வொன்றும் ஒரு கதை சொல்லி நம்மை ரசிக்க வைக்கிறது. பூக்களோடு இன்றைய பொழுது நல்லவிதமாக புலரட்டும். அருமை.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

middleclassmadhavi said...

Pookkalin sirippodu iniya kaalai...

Tamil Us said...

Tamil Us உங்கள் செய்திகளை, பதிவுகளை உடனுக்குடன் எமது திரட்டியிலும் பகிர்ந்து கொள்ளுங்கள். பலரைச் சென்றடையும்.

வணக்கம்,

www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

உங்களது பதிவு பகிரப்பட்டுள்ள அதேவேளை உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

நன்றி..
Tamil Us

நெ.த. said...

பூக்கள் படங்கள் அருமை. சுவாமி ராமாவின் நிறுவனமா? சுவாமி ராமாவின் பல புத்தகங்களைப் படித்திருக்கிறேன். இந்த ஆஸ்ரமத்தின் பின்னணியும் படித்திருக்கிறேன்.

இப்போதான் இடங்களிலிருந்து, பூக்களுக்கு வந்திருக்கீங்க, 1 வருடத்துக்குப் பிறகு.

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

Thulasidharan V Thillaiakathu said...

பூக்கள் கொள்ளை அழகு....அந்தப் பூ தன் பல்லை என்னமா காமிக்குது...அழகு!!!

வெண் மலர் விரிப்பு அழகு அதே போல நான் மஞ்சள் மலர் விரிப்பு எடுத்து வைச்சுருக்கேன்...

கீதா

காமாட்சி said...

வண்ணவண்ண மலர்கள்.சிரிக்கமட்டுமா செய்கிரது. நம்மையும் ரஸிக்கச் சொல்கிறது. பார்க்கப் பரவசம். அன்புடன்

கோமதி அரசு said...

பூக்கள் படங்கள் அழகாய் இருக்கிறது.

Thulasidharan V Thillaiakathu said...

பூக்கள் எல்லாம் மிக அழகாக இருக்கிறது. படங்கள் மலைகளிலிருந்து பள்ளத்தாக்கிற்கு வந்துவிட்டது போலும்....முதல் படத்துப் பூவின் அந்த ரோஸ் நிறம் வசீகரம்.

துளசிதரன்

Asokan Kuppusamy said...

வண்ண மலர்கள் ரசித்தேன் பாராட்டுகள்

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!