Saturday, April 28, 2018

கலெக்டர் அனுமதியுடன்....


1)  கலெக்டர் அனுமதியுடன்....  நல்லெண்ணம் கொண்ட இவர்களால் இரண்டு பேராவது விழிப்புணர்வு பெற்றிருக்க மாட்டார்களா என்ன!


2)  மத்திய அரசின் மலிவு கட்டண மருத்துவமனை, தமிழகத்திலேயே முதன் முறையாக, கோவையில் துவக்கப்பட்டுள்ளது. பிரதமரின், 'ஜன் அவ்ஷாதி கேந்திரா' திட்டத்தின் கீழ், மலிவு விலையில் மருந்துகள் வாங்கும் திட்டத்தின் அடுத்த கட்டமாக, இந்த மருத்துவமனைகள், நாடு முழுவதும் துவக்கப்பட்டு வருகின்றன.  ஏழைகளுக்கும் கிடைக்கலாம் உயர்தர மருத்துவம்.


3)  திருந்தாத ஜென்மங்கள்...   அடித்துப் பிடித்து, பெண்ணைக் காப்பாற்றிய வீரர் சிவாஜி.
4)  மோர் சேவை...   தேவை More and More சேவை....   வாழ்க காயத்ரி ட்ரஸ்ட்.28 comments:

Thulasidharan V Thillaiakathu said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை செல்வராஜூ அண்ணா கஅக்காக்கள் அண்ணாஸ் தம்பீஸ் தேம்ஸ் அனைவருக்கும்
கீதா
கீதா

Thulasidharan V Thillaiakathu said...

வந்துவிட்டேன் வந்துவிட்டேன் வந்துவிட்டேன்!!!!

பிரார்த்தித்தவர், என்னை விசாரித்தவர்கள் என்னை எதிர்பார்த்தவர்கள் அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள்..உங்கள் அன்பு கண்டு மிக்க மகிழ்ச்சி!! தன்யனள் ஆனேன் (ஸ்ரீராம்!! ஹிஹிஹி)..ஸ்ரீராம் என் புலம்பலைச் சொன்னதற்கும் நன்றியோ நன்றி!!

கீதா

ஸ்ரீராம். said...

தேம்ஸ் நதிக் கரை வாசிகளைக் கொஞ்ச காலமாய்க் காணோம் கீதா... காலை வணக்கம். உங்களுக்கு இனிய இணைப்பு வந்து விட்டது மகிழ்ச்சி.

Thulasidharan V Thillaiakathu said...

எங்கள் வீட்டருகில் போர் போட்டதில் பி எஸ் என் எல் லைன் கட்டாகிட....இந்தப் பிரச்சனை. நெட் சரியாக்கபட்டும் எங்கள் வீட்டில் மட்டும் நேற்று வழக்கம் போல் தகராறு...அப்புறம் சரியாக்கினார்கள். ராத்திரி வரும் வராது என்றிருக்க இதோ இன்று காலை வந்துவிட்டது!!!!!

நானும் வந்துட்டேன்...இப்பத்தான் மகிழ்ச்சி!!!

கீதா

துரை செல்வராஜூ said...

வாழ்க நலம்...

துரை செல்வராஜூ said...

கீதா அவர்களுக்கு நல்வரவு...

Thulasidharan V Thillaiakathu said...

ஓஹோ!! தேம்ஸ் எப்படிக் காணாமல் போச்சு!!ஹா ஹா ஹா ஹா அதிரடிக்காரர்கள் ஆயிற்றே!!! சரி பார்ப்போம் என் கூவல் கேட்கிறதா என்று....அதிரா நான் காசிக்குப் போறேன்...வாரீகளா?!!!!!வ்ந்துருவீங்களே!!! உங்க வாலைப் பிடிக்க ஏஞ்சல் வருகிறார் பாருங்கள்...விடாதீங்கோ...தேம்ஸ்ல ஒளிஞ்சுக்கங்க..ஹா ஹா ஹா

சரி அப்பால வாரேன் கடமை எல்லாம் ஆற்றிவிட்டு...நிதானமாக வாரேன்

கீதா

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.

அருமையான பாஸிட்டிவ் செய்திகள். அனைவருக்கும் வாழ்த்துகளுடன் பாராட்டுக்கள். என் தளம் வந்து வாழ்த்துரைத்தமைக்கு நன்றிகள்.

சகோதரி கீதாரெங்கனின் இணையம் சரியானமைக்கு கடவுளுக்கு நன்றி. அவரின் சுவாரஸ்யமான கருத்துக்களை (கலாயத்தல்களை) இனி பார்த்து மகிழலாம்..
வருக சகோதரி. உங்கள் வரவைத்தான் எதிர்பார்த்தேன். நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வல்லிசிம்ஹன் said...

அருமையான செய்திகள். இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.

கீதா ரங்கனுக்கு நல்வரவு.

middleclassmadhavi said...

Good morning! Welcome Geethaji
+Ve news - thanks!!

நெ.த. said...

என்ன ஆச்சு கீதா ரங்கன்? எல்லாம் மர்மமாக் கீது

வெங்கட் நாகராஜ் said...

காலை வணக்கம்....

அனைத்தும் நல்ல செய்திகள்... பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

நெ.த. said...

காலை வணக்கம். இங்கு 5;15. அங்கிருந்தால் எழுந்திருக்கும் சமயம் எபி வெளியாயிருக்காது.

அனைவருக்கும் பாராட்டுகள்

ஏகாந்தன் Aekaanthan ! said...

காலைவணக்கத்துடன் கீதா! ஆஹா! தங்கள் வரவு நல்வரவாகுக.

மானம் மழை வரும்போல இருக்கு! சிங்கப்பெருமான் அருளட்டும்..

KILLERGEE Devakottai said...

மோர் அன்ட் மோர் அருமை.
வாழ்க வளமுடன்.

கோமதி அரசு said...

அனைத்தும் நல்ல செய்திகள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
கீதா நெட் இணைப்பு சரியாகி கீதா வலைத்தளம் வந்தது நல்ல விஷயம்.

Thulasidharan V Thillaiakathu said...

கோவையில் மத்திய அரசின் மருத்துவமனை மிக மிக் மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் அங்கு மட்டும் தானா?
கீதா: சென்னையில் கிடையாதா? ஏனோ?

Thulasidharan V Thillaiakathu said...

காலைவணக்கத்துடன் கீதா! ஆஹா! தங்கள் வரவு நல்வரவாகுக.

மானம் மழை வரும்போல இருக்கு! சிங்கப்பெருமான் அருளட்டும்..//

ஹா ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணா வந்துட்டேன்....இன்னிக்குத்தான் வந்துருக்கேனா உலா வந்து முடியலை....வானம் மழையா? கமென்ட் மழையா ஹிஹிஹிஹி

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

என்ன ஆச்சு கீதா ரங்கன்? எல்லாம் மர்மமாக் கீது//

ஹிஹிஹிஹிஹி நெல்லை என் நெட் வந்தது மர்மமா ஹா ஹா ஹா...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கீதா ரங்கனுக்கு நல்வரவு.//
வல்லிமா உங்க வீட்டுக்கும் வந்துட்டேன்....வலது கை இடது கை ரெண்டும் எடுத்துவைச்சு ஹா ஹா ஹா ஹா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கீதா அவர்களுக்கு நல்வரவு...//

துரை அண்ணா நான் தஞ்சை மதுரை என்று உங்கள் வீட்டின் வழி தரிசனம் எல்லாம் கண்டுவிட்டு இங்கு லேண்டட்...வலது கை இடது கையால் தாவித் தாவி வந்து கொண்டிருக்கேன்...ஹா ஹா ஹா ஆ
கீதா

Thulasidharan V Thillaiakathu said...

வீர சிவாஜிக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்!!!

கீதா: ஹையோ இதென்ன எங்கவீட்டாண்ட ரயிலு! இதுலயா இப்படி? நான் எத்தனை வாட்டி பொட்டியில தனியா போயிருக்கேன் கூட்டமே இல்லாம...அல்லது ரெண்டு மூணு ஆண்கள் இருப்பாங்க.....பெண்கள் பெட்டியில் ஏறலாம் என்றால் அதுவும் சில சமயம் காலியாகிடும் எங்க ஏரியா வரும் போது...ஆனா இப்பல்லாம் நல்ல கூட்டம் வருதே. அப்படியுமா இப்படி? ...

Thulasidharan V Thillaiakathu said...

வீரர் சிவாஜிக்கு ஹேட்ஸ் ஆஃப்!!! அந்தப் பிசாசுக்கு 10 வருஷம் சிறைத் தண்டனை கிடைக்கும் நு செய்தில சொல்லிருக்காங்க....பார்ப்போம்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மோர் அளிக்கும் சேவை மோர் போல மோர் மோர் என்று பெருகட்டும்!!


கீதா: வாவ்! மோர்!! நல்ல சேவை!! அது சரி...தேவை More and More சேவை?!! சேவை இன்னும் வேணும்னு கேக்கறீங்களா ஸ்ரீராம் ஹிஹிஹிஹி...நமக்கு சேவை நாலே திங்கற சேவைதானே மனசுல தோணும்...ஹா ஹா ஹா ரசித்தேன் உங்கள் வரிகளை!!!

Thulasidharan V Thillaiakathu said...

வித்தியாசமான திருமண அழைப்பிதழ்!! வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

நல்ல செய்திகள்.

Asokan Kuppusamy said...

பாராட்டுக்குரியது வாழ்த்துகள்

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!