ஞாயிறு, 6 மே, 2018

ஞாயிறு 180506 : காதல் மலர்க் கூட்டம் ஒன்று





ரொம்ப வெட்ட வெளியா இருக்கே..   உள்ளே போய் உட்காரலாமா?



மலை மேகம்...   (மழைமேகம் அல்ல!)



"ஸார்..   காலிஃபிளவர் என்ன விலை?"



அலங்காரப்......   பூ!



"ஏய்..  நம்மளை ஷூட் பண்றாங்கப்பா...  ஓடலாம்னு பார்த்தால் கதவை வேற மூடியிருக்காங்க..."


மலர்களிலே பல நிறம் கண்டேன்.....







படிப்படியாய் மலர்கள்...



இன்னும் கொஞ்சம் மலர்கள்...


இங்கே கொஞ்சும் மலர்கள்....



தலைகுனிந்திருக்கும் வெட்க மலர்!


மலர்க்கூட்டம்...

68 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, அக்காஸ் எல்லோருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. ஆங்கிலம்னு நினைச்சேன். கீ போர்ட் தமிழில் இருந்திருக்கு

    பதிலளிநீக்கு
  3. அன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  4. ஆ!! நான் தான் ஃபரிஸ்டுனு நினைச்சா கீதாக்கா!!! ஆ நோ நோ! 6 மணி என் கணினில ஆனதும் பதிவு என் கணினில வரலை....சில நொடிகள் கழித்துதான் வந்துச்சு!!!

    காலை வணக்கம் கீதாக்கா

    கீதா

    பதிலளிநீக்கு
  5. Good morning! அண்ணா! இன்னிக்கு நான்தான் ஃபர்ஷ்டா...? நம்ப முடியவில்லையா, இல்லை, லை...

    பதிலளிநீக்கு
  6. இனிய காலை வணக்கம் கீதா அக்கா...

    // ஹை ஃபர்ஷ்ட்டேய்! //

    ஆமா..............ம்!

    :))

    பதிலளிநீக்கு
  7. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.

    பதிலளிநீக்கு
  8. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  9. டேராடூன் மலர்கள் ஊட்டி மலர்க் காட்சியை நினைவூட்டுகிறது

    பதிலளிநீக்கு
  10. இன்னிக்கு காஃபி சீக்கிரமே ஆத்தியாச்சா!?..

    மடிக்கணினி பாட்டு பாடினாலும் பரதம் ஆடினாலும் முதல் கருத்தை போட்டு விட்டதே!...

    பதிலளிநீக்கு
  11. இனிய காலை வணக்கம் பானு அக்கா...

    பதிலளிநீக்கு
  12. தேர்ந்தெடுத்த தலைப்புகள் அருமை. நல்ல ரசனை!

    பதிலளிநீக்கு
  13. சே செல் ஃபோன் ரொம்ப ஏமாத்துகிறது..:((

    பதிலளிநீக்கு
  14. மேகக் கூட்டம் அழகோ அழகு!!! அது ஒரு தனி உலகம் தான்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  15. // தேர்ந்தெடுத்த தலைப்புகள் அருமை. நல்ல ரசனை! //

    நன்றி கீதாக்கா...

    பதிலளிநீக்கு
  16. //மடிக்கணினி பாட்டு பாடினாலும் பரதம் ஆடினாலும் முதல் கருத்தை போட்டு விட்டதே!.// ஹெஹெஹெ, பயமாத் தான் இருந்தது. ஆனாலும் வந்துட்டேனே!

    பதிலளிநீக்கு
  17. காதல் மலர்க்கூட்டம் ஒன்று...

    ஆகா... அழகான தலைப்பு.. அருமை..

    பதிலளிநீக்கு
  18. // சே செல் ஃபோன் ரொம்ப ஏமாத்துகிறது..:(( //

    இல்லை பானு அக்கா... நீங்கள் டைப் முடிப்பதற்குள் அடுத்தடுத்த வரவுகள் நிகழ்ந்து விட்டன! முன்னரே டைப் அடித்து காபி செய்து ரெடியாகக் காத்திருக்க வேண்டும் எண்டு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. காஃபி,கஞ்சி எல்லாம் ஆத்தியாச்சு

    பதிலளிநீக்கு
  20. பட்டுக் குஞ்சுலு வரும் கொஞ்ச நேரத்திலே!

    பதிலளிநீக்கு
  21. // காதல் மலர்க்கூட்டம் ஒன்று...

    ஆகா... அழகான தலைப்பு.. அருமை..//

    ஆஹா துரை ஸார்.. அடுத்த வரி பாடுவீங்கன்னு நினைச்சேன்!

    பதிலளிநீக்கு
  22. கமென்ட்ஸ் சூப்பர் ஸ்ரீராம்

    ஃபோட்டோ எடுக்கறாங்கப்பா....கதவு மூடிருக்கு ஓட முடியாது போலருக்கே // ஹா ஹா ஹா ஹா இது உங்களுக்கான கமென்ட் ஹா ஹா ஹா....

    மலர்களே மலர்களே பாடல் தான் நினைவுக்கு வருது!!

    கீதா

    பதிலளிநீக்கு
  23. // பட்டுக் குஞ்சுலு வரும் கொஞ்ச நேரத்திலே! //

    ஓ... சண்டே ஸ்பெஷலா? கொண்டாடுங்க கீதாக்கா...

    பதிலளிநீக்கு
  24. காதல் மலர்க் கூட்டம் ஒன்று...

    அதெல்லாம் சரி தான்...
    நம்ம தெரு பக்கமா வரமாட்டேங்குதே!?..

    பதிலளிநீக்கு
  25. வெட்கத்தில் தலைகுனிந்திருக்கும் பூ அழகோ அழகு! அது சரி காதலன் அருகில் போலும்!! இல்லை ஃபோட்டோ எடுப்பதைக் கண்டு வெட்கமோ?!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  26. // மேகக் கூட்டம் அழகோ அழகு!!! அது ஒரு தனி உலகம் தான்!!//

    நான் அதற்குத் தலைப்பு கொடுக்கும்போது நீங்கள் வேறு ஒரு தலைப்பு கொடுப்பீர்கள் என்று நினைத்தேன். காணோம்! (என்ன நினைத்தேன் என்று எனக்கும் மறந்து விட்டது கீதா!)

    பதிலளிநீக்கு
  27. // ஃபோட்டோ எடுக்கறாங்கப்பா....கதவு மூடிருக்கு ஓட முடியாது போலருக்கே//

    சரியாய் பாருங்க கீதா!!!! போட்டோ என்று சொல்லாமல் ஷூட் என்று சொல்லி இருக்கேன்!

    பதிலளிநீக்கு
  28. ஸ்ரீராம் நான் வேர்டில் டைப்படித்து காப்பி பேஸ்ட் பண்ணி ரெடியாக இருந்தும் லேட் ஆயுடுது!!

    கீதா

    பதிலளிநீக்கு
  29. //நம்ம தெரு பக்கமா வரமாட்டேங்குதே!?..//

    அதற்கு எந்த ஊர்த்தெருவில் வரவேண்டும் என்று குழப்பமாகி விட்டதாம் துரை ஸார்...!

    பதிலளிநீக்கு
  30. // அது சரி காதலன் அருகில் போலும்!! இல்லை ஃபோட்டோ எடுப்பதைக் கண்டு வெட்கமோ?!!!//

    இந்த போட்டோவை காதலன் பார்ப்பான்... வெட்கம் இல்லை என்று நினைத்து விடுவானோ என்று வெட்கம்!! ஹா.. ஹா...

    பதிலளிநீக்கு
  31. //ஸ்ரீராம் நான் வேர்டில் டைப்படித்து காப்பி பேஸ்ட் பண்ணி//

    நானெல்லாம் ஜிமெயில் டிரான்ஸ்லிட்டரேஷன்தான்!

    பதிலளிநீக்கு
  32. ஷூட் யெஸ் யெஸ் .....ஓ!! இப்பத்தான் புரியுது....நான் ஃபோட்டோ ஷூட் என்ற அர்த்தத்தில் சொல்லிட்டேன் ஹா ஹா ஹா

    மேகக் கூட்டம்.....இப்ப டக்குனு வரது இதுதான் "அதோ மேக ஊர்வலம்"

    கீதா

    பதிலளிநீக்கு
  33. இந்த போட்டோவை காதலன் பார்ப்பான்... வெட்கம் இல்லை என்று நினைத்து விடுவானோ என்று வெட்கம்!! ஹா.. ஹா...//

    ஹா ஹா ஹா ஹா ஹா செம!!

    கீதா

    பதிலளிநீக்கு
  34. // நான் ஃபோட்டோ ஷூட் என்ற அர்த்தத்தில் சொல்லிட்டேன்//

    அந்த அர்த்தமும் வரட்டுமே என்றுதான்... ஹிஹிஹிஹி...

    பதிலளிநீக்கு
  35. பானுக்கா காலை வணக்கம்....செல்லிலிருந்து போடும் போது சில சமயம் செல்லாமல் போய்டும் ஹா ஹா ஹா

    ஹை கீதாக்கா பட்டுக் குஞ்சுலு வரும் நேரமா...ஆஹா விவிவிவி ஐபி...எஞ்சாய் கீதாக்கா...எனர்ஜி டானிக்!! எஞ்ஜாய்!!

    சரி கடமை எல்லாம் முடிச்சுட்டு வரேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  36. ஏ அம்மாடியோ எவ்வளவு பூ. சிக்கிம் பாக் லாக் ஆ.
    தலைப்புகள் பிரமாதம்.
    காலை வணக்கம் அனைவருக்கும்.

    படு ரொமாண்டிக். காதல் மலர்க் கூட்டம் ஒன்று வீதி வழி வந்து எங்கள் ப்ளாகில் நுழைந்தது.

    பதிலளிநீக்கு
  37. இளங்காலையில் நல்ல ரசனையான காட்சிகள்.

    பதிலளிநீக்கு
  38. காலை / மாலை வணக்கம் வல்லிம்மா... ரசித்து, பின்னர் பாராட்டியதற்கு நன்றி!!

    பதிலளிநீக்கு
  39. பூக்கள் பூத்த தருணம் பார்க்க மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  40. வணக்கம் சகோதரரே

    சூப்பர்..சூப்பர்.. அழகிய மலர்கள் மனதை தொட்டன.

    மலர்களின் படங்களும், அதற்கேற்ற தலைப்புகளும் மிகவும் பிரமாதம்.
    எல்லா படங்களுமே அழகு. எதை சிலாகிப்பது எனத் தெரியவில்லை.

    மலைகளை தழுவிய வெண்மேக்கூட்டம் கண் கொட்டாமல் என்னைப் பார்த்துக் கொண்டே இரு.. என்கிறது.

    வண்ண வண்ண மலர்கள் சூப்பர்.

    ஷுட் பண்ணும் போது கூட, கதவெல்லாம் மூடியிருக்கிறதே.. எப்படி தப்பிப்பது.. என்ற மலர்களின் மனதறிந்த தங்கள் கமெண்ட்ஸ் மிக ஜோர். ரசித்தேன்.

    காலைப்பொழுது இனிதாக அழகிய படங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோ.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  41. மஞ்சு கொஞ்சும் மலை முகடுகள்

    கீதா

    பதிலளிநீக்கு
  42. என்னை ஃபோட்டோ எடுக்காட்டியும்
    நிழலாய் புகைப்படத்தில்
    நிழலில் கூட நான்
    அழகுதான்! இல்லையா?!

    அலங்காரப் பூ படத்தில் உள்ள நிழல் பேசுது ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  43. மேகங்களைப் பொதுவாக மனிதர் கவனிப்பதில்லை. Especially the so-called tourists! பார்த்தாலும் ஃபோட்டோ எடுப்பதில்லை. இங்கே ஒருவர் பார்த்திருக்கிறார், எடுத்துமிருக்கிறார் !

    பூக்கள் கண்களுக்கு குளுமை
    மேகம் மனதுக்கு இதம்

    பதிலளிநீக்கு
  44. முதல் படத்தைப் பார்த்ததும் 'இப்படம் இன்றே கடைசி' என்று நினைத்தேன். பிறகு பார்த்தால் மலர்கள் கூட்டம்.

    படங்களுக்கு உங்கள் தலைப்பை மிகவும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  45. பொதுவாக மலர்கள் செடியினில் பார்க்கும்போது அழகுதான் முதல் படத்தில் உள் எது வெளி எது கை நீட்டினாலேயே ஸ்கை தான்

    பதிலளிநீக்கு
  46. வரிகளைப் பூக்களாக்கி பாராட்டு மாலை தொடுத்திருக்கும் சகோதரி கமலா ஹரிஹரனுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  47. நன்றி மி கி மா.. எதைச் சொல்கிறீர்கள் என்று மறுபடி சென்று பார்த்து வந்தேன்!

    பதிலளிநீக்கு
  48. வரிகளை எடுத்தாண்டு புதுக்கவிகள் படைத்த கீதாவுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  49. நன்றி ஏகாந்தன் ஸார்.. சமயங்களில் பார்க்க, போட்டோ எடுக்க வேறு எதுவும் சிக்கவில்லை என்றால் மேகமே கதி!

    பதிலளிநீக்கு
  50. நன்றி நெல்லைத்தமிழன். இன்றே இப்படம் கடைசி என்று நினைத்தீர்களா? ஏன்?

    பதிலளிநீக்கு
  51. //முதல் படத்தில் உள் எது வெளி எது கை நீட்டினாலேயே ஸ்கை தான்//


    நன்றி ஜி எம் பி ஸார். கட்டடத்துக்குள் போனால் உள். நிழல். வெளியிலேயே நின்றால் வெயில். வெளி.

    பதிலளிநீக்கு
  52. வெண்மேகம் அழகு.
    நீலவானமும் வெண்மேகமும் அழகு.
    மலர்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
  53. மலையும் வெண் மேகமும் அழகு

    பதிலளிநீக்கு
  54. @ஸ்ரீராம் - என்று நினைத்தீர்களா? ஏன்? - நீங்கதானே சென்றவாரமோ அதற்கு முந்தியோ, பயணப் படங்கள் அணிவகுப்பு முடியப்போகிறது என்று 'ஞாயிறு' இடுகையில் எழுதியிருந்த ஞாபகம்.

    பதிலளிநீக்கு
  55. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  56. எம்மாம் பெரிய வானம்! எத்தனை சிறிய மொபைல்!.. சின்னதில் பெரிசு அடங்கி விட்டதே!

    //மலர்களிலே பல நிறம் கண்டேன்.....//

    எழுத்துச் சொற்களிலே பல நிறம் கண்டேன்.

    பதிலளிநீக்கு
  57. புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் அழகு!

    பதிலளிநீக்கு
  58. அழகான காட்சிகள் கண்டேன் ரசித்தேன் பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!