புதன், 30 மே, 2018

கேள்வி பிறந்தது அன்று! புதன் 180530



இனிமேல் அவர் போட்டோ எங்கள் ப்ளாக்ல வரலைன்னு சொல்லாதீங்கோ. அவர் சின்ன வயதில், சிந்தனை செய்தபோது அவருக்கே தெரியாமல் நான் கிளிக்கினது!  நல்லா இருக்கா? 






வல்லி சிம்ஹன் :
இனிய காலை வணக்கம். நான் கேள்வியே கேட்கவில்லை.
அசடு.



ப: ஓ ? சாரி! அதுக்கு இப்படி இடித்துரைக்கணுமா ம்மா ஆ!


பானுமதி வெங்கடேஸ்வரன் : 

என்னுடைய புகைப்பட கேள்வி வரும் என்று எதிர்பார்க்கவில்லை. கேள்வியை போட்டீர்கள் சரி பதில்களையும் சேர்த்து போட்டு விட்டீர்களே..?

ப: சரி இப்போ கேள்வி மட்டும் போட்டுவிட்டேன்.

ஏகாந்தன் : 

சிவபூஜையில் கரடிபோல, பாதபூஜை நடந்துகொண்டிருக்கையில் தலைகாட்டிய பாதகி யார்?

ப: வேற யாரு ? அம்மாதான்! ஜ வா? சை யா? தெரியலை. 

யமப் பயலையே சீண்டும் அளவுக்கு என்ன அப்படி ஒரு விரக்தி கேஜிஒய்-சாருக்கு?

ப: அது விரக்தி இல்லை சார்! சக்தி! 

அதிரா : 

அண்ணன் இப்போ எதுக்குப் ஃபோனைப் பார்த்துக் கையைச் சூப்புறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. வயதாகிட்டால் குழந்தை போலாகிடுவினம் எனக் கேள்விப்பட்டதுண்டு:)) ஆனா அதை ஆதாரத்தோடு நிரூபிச்சிட்டீங்களே 

ப: இந்த வாரம் பாருங்க! யாரையுமே பார்க்காமல் கையைச் சூப்புகிறார் வேறு ஒருவர்!

என் வீட்டுக்குள் வந்தால்,//// "டா ய் "//// என்று கத்தி, பயமுறுத்தி ஓட வெச்சுடுவேன்!//
அது லேடிப் பூஸ் எனில் எப்பூடிக் கத்தி ஓட வைப்பீங்க?:) டவுட்டு:)).


ப: " வள் வள் " என்று நாய் போலக் கத்தினால், எந்தப் பூனையாக இருந்தாலும் ஓடிடும்! 


கே ஜி வை.. என்பவர்தானோ எங்கள்புளொக்கின் 2வது ஆசிரியர் ஞாயிற்றுக் கிழமை தொடர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ப்பதிவின் ஜொந்தக்காரர்?:)) 

ப: மொத்தம் மூணு கே ஜி. அவை எல் கே ஜி, ஜூனியர் கே ஜி, சீனியர் கே ஜி.  கே ஜி ஒய் = சீனியர் கே ஜி. ஞாயிறு படங்கள் = ஜூனியர் கே ஜி. பதில்கள் (பெரும்பாலும்) = எல் கே ஜி. 

அனிச்சைக்கும் டி க்கும் என்னா சம்பந்தம்ம்ம்?

ப: அனிச்சை மலர், (ப்ரூக் பாண்ட்)  டீ கலர்ல இருக்கறாப்லதான் எனக்குத் தோணுது! 



கெள அண்ணன்.. ஒரு கேள்வி கேட்டால் அத்தோடு காணாமல் போவோர் பற்றி என்ன நினைக்கிறீங்க? 

ப: யாரு? ஓ ! அவரா! தேவதைகள் எப்போதும், எங்கும் தோன்றுவார்கள்! மறைவதும் மறுபடித் தோன்றவே! 

பழைய பாடலை விரும்புவோர் எல்லாருக்கும் வயசாகிவிட்டதென்றும்.. புதுப்பாடலைக் கேட்போர்தான் வயதில் குறைந்தவர்கள் எனவும் வலையுலகில் ஒரு மதிப்பீடு வைக்கிறார்களே.. அதாவது வலையுலகில் யாருக்கும் யாரின் உண்மை வயதும் தெரியாது என்பதனால்.. இப்படிச் சில விசயங்களை வைத்து தப்பாக மதிப்பிட்டு விடுவார்கள் என எண்ணி..., சிலர் பழைய பாடல்களை விரும்பினாலும் வெளியே சொல்வதில்லை. என் பக்கத்தில் நான் அதிகம் பழைய தத்துவப் பாடல்கள் போடுவேன்.. அதுக்கு ஒருவர் எனக்குப் பேசினார்.. இப்படிப் போட்டால், நீ வயதான ஒருவர் என எல்லோரும் எண்ணப் போகிறார்கள் என்று.. ஆனால் அதில் எனக்கு உடன்பாடில்லை [[யாரும் எப்படியும் எண்ணட்டும்.. எனக்குப் பிடிச்சதை நான் செய்வேன் என எண்ணும் ரகம் நன்:)]]. இது பற்றி கொஞ்சம் விரிவான பதிலை உங்கள் அனுபவத்திலிருந்து எதிர்பார்க்கிறேன்.

ப: இந்தக் கேள்வியே மகாபாரதம் போல இருக்கு! இதுக்கு விரிவான பதில் சொன்னால் ....   ப பா பை பி!

கீதா ரெங்கன் : 

 பூஸாருக்கு ஒரே மண்டைக் குடைச்சல்.வித்தியாசங்கள் அப்படினு சொல்லி குழப்பியதால்... ஸ்ரீராமா அல்லது கௌ அண்ணனா என்று பார்க்கவே வந்திருப்பாரோ? 

ப: 

இவரா? 

வாட்ஸ் அப் கேள்விகள் 

பானுமதி வெங்கடேஸ்வரன் : 

சாவித்திரி யின் நடிப்பை ரசித்திருக்கிறீர்களா? நடிகையர் திலகம் எப்படி?

ப: அந்தக் காலத்து சிவாஜி படங்கள் விரும்பிப் பார்ப்பேன். கர் திலகம் வருகின்ற காட்சிகளை சந்தோஷமா பார்ப்பேன். கையர் திலகம் வந்தா .... இது எப்படா போகும் என்று யோசனையோடு பார்ப்பேன். அதையும் மீறி, கை கொடுத்த தெய்வம், பாசமலர் போன்ற படங்கள் கையர் திலகத்தையும் ரசிக்கவைத்துள்ளன! 

உங்களுக்கு எழுத வருகிறது என்று எப்போது தெரிந்து கொண்டீர்கள்?

ப: முதல் நாள், ஒன்றாம் வகுப்பில் என்னைக் கொண்டுபோய், கே ஜி அண்ணன் உட்காரவைத்துவிட்டு எஸ்கேப் ஆகிட்டார்!  அழுது ஓய்ந்த என்னுடைய சிலேட்டை வாங்கி, கோமதி டீச்சர், பெரிய " அ " ஒன்றை சிலேட்டு முழுவதும் சாக் பீசால் போட்டு, "இது மேல பலப்பத்துனால அஞ்சு வாட்டி எழுது, அண்ணன் வந்துடும்" என்றார். முதல் முறை எழுதினவுடனேயே, ' எனக்கு எழுத வருகிறது' என்று தெரிந்துகொண்டேன்!


பராசக்தியிடம் காணி நிலம் கேட்ட பாரதிக்கு,'பாட்டு கலந்திட அங்கே ஓர் பத்தினி பெண் வேண்டுமாமே? அது என்ன பத்தினி பெண்?


ப : முதல் பதினாறு வரிகளில் கேட்டது எதுவுமே கிடைக்கவில்லை. அதனால் பதினேழு, பதினெட்டாக பத்தினி கேட்டார் போலிருக்கு. கிடைத்திருந்தால் யார் அது என்று பார்த்திருக்கலாம்! எதுவுமே கிடைக்கலையே! 

இந்த வாரக் கண்டுபிடிப்பு: 

கீர்த்தி சுரேஷின் அம்மா யார் என்று தெரிந்துகொண்டேன்! கூகிளுக்கு நன்றி!


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்!

    

94 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் கௌ அண்ணா, துரைசெல்வராஜு அண்ணா, கீதாக்கா...எல்லோருக்கும்

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம் , கீதா/கீதா அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  3. கீதாக்கா துரை அண்ணா புதிராய் விடியும் புதுன் இன்று..பதிவும் புதிராய் எப்போது வேனுமானாலும் வரும்.....மறந்துட்டீங்களா...ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  4. அதெப்படி ஒரே நேரத்தில ரெண்டு கருடன்!?....

    பதிலளிநீக்கு
  5. ஹை துரை அண்ணா ஆஜர்!!!!வாங்க வாங்க..சுண்டல் ரெடியா இருக்கு எடுத்துக்கோங்க..ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  6. நான் 2.30 ல் இருந்து ....
    ம்ம்ம்ம்ம்.

    பதிலளிநீக்கு
  7. அந்தப் பூஸார் இவரேதான் ஆனா கொஞ்சம் கொழுக் மொழுக்கென்று இருப்பாரே..முதல்ல அடையாளம் தெரியலை....ஓ ஜிம், ஞானி, உடல் எடை குறைப்பு ஓகே ஓகே....ஏதோ குறும்பு செஞ்சுருக்கார் போல...பார்வைய பாருங்க....எஸ்கேப்னு தேம்ஸ்கு ஓட ரெடியா இருக்கார்...என்னவா இருக்கும்னு யோசிச்சுட்டு வரேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  8. ஆஹா அண்ணா 2.30 லிருந்தா!! ஆ ஆ .....ட்யூட்டி முடியும் நேரமோ...

    கீதா

    பதிலளிநீக்கு
  9. ஹை ஆமாம் துரை அண்ணா நாம ரெண்டு பேரும் ஒரே நேரத்தில்....பல சமயங்களில் மூன்று நான்கு கருடன் கள் கூட வருமாக்கும் லேண்ட் ஆகும் ஹா ஹா ஹா ஹா..மைக்ரோ செகந்ட் வித்தியாசத்தில்...

    கீதா

    பதிலளிநீக்கு
  10. அதெப்படி ஒரே நேரத்தில ரெண்டு கருடன்!?....//

    அடுத்த வாரக் கேள்வியாக கௌ அண்ணா எடுத்துக் கொள்வார். பதிலுக்கு வெயிட்டிங்க்

    கீதா

    பதிலளிநீக்கு
  11. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  12. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்...

    பதிலளிநீக்கு
  13. இன்று காலை இரண்டரை மணிக்கும் மூன்றேகால் மணிக்கும் விழிப்பு வந்தபின் தூங்கிவிட்டேன். எழுந்தது லேட்... நடைப்பயிற்சி கூட போகவில்லை!

    பதிலளிநீக்கு
  14. /// 2.30 ல் இருந்தா!.. டியூட்டி முடியும் நேரமோ?...///

    /// கீதா ///


    வேலை நேரம் 3. மணி...

    2.30 பேருந்தில் போகும் போது துழாவிக் கொண்டிருந்தேன்...

    அப்படியும் விரால் கை நழுவிப் போனது...

    பதிலளிநீக்கு
  15. // பல சமயங்களில் மூன்று நான்கு கருடன்கள்... //

    // கீதா..//

    ஆமாம்... சில கருட பட்சிகளுடன் ஏணி, கடப்பாரை எல்லாம் -....

    இபோதெல்லாம் நமக்கு வரிசையில் நிற்பதே வரமாகிப் போனது...

    பதிலளிநீக்கு
  16. காலை வணக்கம் பானுமதி அக்கா.

    பதிலளிநீக்கு
  17. என்ன போங்க, தூங்கிட்டேன் இன்னிக்கு! ஐந்தரை வரை! அப்புறமாக் காஃபி ஆத்தவே ஆறேகால். கஞ்சிக்கடமையும் முடிச்சுட்டு வரச்சே ஆறரை! சில, பல முக்கியமான மெயில் படிச்சுட்டு இப்போத் தான் இங்கே வரேன்.

    பதிலளிநீக்கு
  18. எனக்குச் சில, பல சமயங்களீல் கிழமை என்னனு குழப்பம் வருது! நேத்திக்குச் சனிக்கிழமைன்னே நினைச்சுட்டு இருந்தேன். :)))) அப்படிப் பார்த்தா இன்னிக்கு ஞாயிற்றூக் கிழமை தானே! ஹூம், புதன் கிழமைனு சொலறீங்க! :))))))) கேஜிஜி சார், இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போறீங்க? ஹாஹா, இதிலேயே 2 கேள்வி வந்திருக்கு! மிச்சத்துக்கு அப்புறம் வரேன். :))))))

    பதிலளிநீக்கு
  19. "கீர்த்தி சுரேஷின் அம்மா யாரென்று கண்டு பிடித்து விட்டேன்"

    இதென்ன பெரிய சீமை கலையா ?
    அப்பா யாரென்று கண்டு பிடியும்.

    பதிலளிநீக்கு
  20. கில்லர்ஜி அவர் பெயர்தான் கீர்த்தி மற்றும் மேனகா பெயர்களோடு இருக்கே!

    பதிலளிநீக்கு
  21. மேலும், நான் சொன்னது, ' தெரிந்துகொண்டேன்' என்றுதான். கண்டுபிடித்துவிட்டேன் என்று அல்ல.

    பதிலளிநீக்கு
  22. இனி புதன் என்றால் கீர்த்தி சுரேஷ்!!!!அதிரா நோட் திஸ் பாயின்ட்!! அனுக்கா தமனா எல்லாம் அப்பாலே...ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  23. இன்று காலை இரண்டரை மணிக்கும் மூன்றேகால் மணிக்கும் விழிப்பு வந்தபின் தூங்கிவிட்டேன். எழுந்தது லேட்... நடைப்பயிற்சி கூட போகவில்லை!//

    ஓ அதான் ஆளைக் காணலையா...குஜராத்திலும் உங்களைத் தேடினேன் ஓ ஒரு வேளை விண்டேஜ் காரை ஓட்டிக் கொண்டு ஒரு ட்ரிப் அடிக்கலாம்னு போயிட்டீங்களோனும் நினைச்சேன்...ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  24. வேலை நேரம் 3. மணி...

    2.30 பேருந்தில் போகும் போது துழாவிக் கொண்டிருந்தேன்...

    அப்படியும் விரால் கை நழுவிப் போனது...//

    ஆஹா துரை அண்ணா...இவ்வளவு வெயிட் பண்ணியும் பாருங்க....ஜஸ்ட் மிஸ்ட்!!!..


    ஆமாம்... சில கருட பட்சிகளுடன் ஏணி, கடப்பாரை எல்லாம் -....

    இபோதெல்லாம் நமக்கு வரிசையில் நிற்பதே வரமாகிப் போனது...//

    ஹா ஹா ஹா ஹா ஹா ஹா நல்ல காலம் பூசார் இந்த நேரத்தில் ர்ர்ர்ர்ர்ர்ர் விட்டுக் கொண்டிருப்பதால்
    நாம் தப்பித்தோம்...இல்லை என்றால் ஒரே அதகளம்தான்...ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  25. எனக்குச் சில, பல சமயங்களீல் கிழமை என்னனு குழப்பம் வருது! நேத்திக்குச் சனிக்கிழமைன்னே நினைச்சுட்டு இருந்தேன். :)))//

    ஹை கீதாக்கா உங்களுக்கும் வருமா.....நேக்கும். ஆனா இப்பல்லாம் வரதே இல்லை தெரியுமோ....தாங்கஸ் டு எபி!!! எபி பார்த்தா கிழமை தெரிஞ்சுரும்!!!!! அப்படித்தான் இப்பல்லாம் நான் டே ஸ்டார்ட்டிங்க்....வீக் காலெண்டர் எனக்கு..ஹா ஹா ஹா..நீங்களும் எபி பதிவு பார்த்துக் கண்டு பிடிச்சுருங்க

    கீதா

    பதிலளிநீக்கு
  26. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  27. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  28. பதில்கள் எப்போதும்போல். கேள்விகள்தான் குழப்பைகின்றன.

    கீ.ர - புதன் என்றால் கீ.சு இல்லை. மே.சு. கேஜிஜி சார்தான் ஆர்வம் மேலிட்டு, (வேலை மெனக்கெட்டு) தேடி எடுத்திருக்கிறாரே. நம்மைப்போல் சின்னவர்களுக்காக கீ.சு படம். இதனை கூகுளில் தேடுவதற்குப் பதில், குமுதம் வாசகராக இருந்திருந்தால், இத்தகைய பொது அறிவு விஷயங்களெல்லாம் எப்போதோ அறிந்துகொண்டிருக்கலாம். ஹாஹாஹா

    பதிலளிநீக்கு
  29. //எனக்குச் சில, பல சமயங்களீல் கிழமை என்னனு குழப்பம் வருது! நேத்திக்குச் சனிக்கிழமைன்னே நினைச்சுட்டு இருந்தேன். :)))// இந்தக்குழப்பம் தனி. ஆனால் நான் கேட்டது கௌதமன் சாருக்கு பதில் சொல்லக் கொடுக்கப்பட்ட கேள்வியாக்கும்!

    பதிலளிநீக்கு
  30. காலை வணக்கம் 🙏. சுவையான பதில்கள்.

    பதிலளிநீக்கு
  31. அழிக்கப்பட்ட கமெண்ட்டின் மறுபிறவி கீழே:

    .. யார் என்று தெரிந்துகொண்டேன்..//

    சரி, தெரிந்து கொண்டீர்! கமுக்கமா இருக்கலாமுல்ல? படம் போட்டு வேற மினுக்கணுமா, சின்னப்பசங்க உலாவுற எடத்துல?

    பதிலளிநீக்கு
  32. அது சரி, கௌதமன் சார், வெங்காயத்தோட மணத்தக்காளி வற்றல் போட்ட குழம்பை அப்புறமா என்ன செய்தீங்க?

    பதிலளிநீக்கு
  33. பூசார் ஸ்ரீராம் வீட்டு மொட்டை மாடியில்தான் அந்தப் பச்சைக்கல் வைர நெக்லஸ் இன்னும் நிறைய கேஷ் நகை எல்லாம் ஒளித்து வைத்திருப்பதாகச் சொல்லியிருந்தார்....அதான் பாருங்க அந்தப் பார்வைய..ஓடறதுக்கு ரெடியா...ஹா ஹா ஹா ஹா...

    ஸ்ரீராம் நீங்க பூஸாரை அந்த முரிங்கி மரத்துல ஒளிஞ்சுருந்து பார்த்தீங்கதானே!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  34. சரி, தெரிந்து கொண்டீர்! கமுக்கமா இருக்கலாமுல்ல? படம் போட்டு வேற மினுக்கணுமா, சின்னப்பசங்க உலாவுற எடத்துல?//

    ஹை! ஊசி கேப்ல ஏகாந்தன் அண்ணா தான் வாலிபர்னு சொல்லிக்கறார்....அதிரா நோட் திஸ் பாயின்ட்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  35. ஸ்ரீராம் நீங்க பூஸாரை (அது தேம்ஸ் பூசார்தானோ? இங்க அப்பப்ப ஏதோ மூட்டைய வைக்கிறார் எடுத்துப் போறார் நு ரகசியம் அறிய) அந்த முரிங்கி மரத்துல ஒளிஞ்சுருந்து பார்த்தீங்கதானே!!! //

    பார்க்கலைனு தப்பிக்க எல்லாம் முடியாது. நீங்க பார்த்ததை நான் பார்த்தேனாக்கும்...ஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
  36. ப: ஓ ? //

    கேள்விக் குறி வந்துவிட்டது பதிலில்!!!! எனவே இதுக்கு ஆசிரியர் விடை சொல்லணும்!!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  37. கீ.ர - புதன் என்றால் கீ.சு இல்லை. மே.சு. கேஜிஜி சார்தான் ஆர்வம் மேலிட்டு, (வேலை மெனக்கெட்டு) தேடி எடுத்திருக்கிறாரே. நம்மைப்போல் சின்னவர்களுக்காக கீ.சு படம். இதனை கூகுளில் தேடுவதற்குப் பதில், குமுதம் வாசகராக இருந்திருந்தால், இத்தகைய பொது அறிவு விஷயங்களெல்லாம் எப்போதோ அறிந்துகொண்டிருக்கலாம். ஹாஹாஹா//

    சரி சரி நெல்லை கௌ அண்ணாவுக்கு வயசாகிப் போச்சுனு இப்படி கமுக்கமா சொல்லிக் காட்டப்டாது கேட்டேளா....

    கீதா

    பதிலளிநீக்கு
  38. நீங்கள் எந்த டிஷ் சமைப்பதில் கில்லாடி?

    உங்கள் சமையலுக்கு வீட்டில் வரவேற்பு எப்படி? குறிப்பாக பாஸ் எனப்படும் மனைவி, மற்றும் பிள்ளைகள் (கௌ அண்ணா நீங்களும் ஸ்ரீராமும் சமைப்பீர்கள் என்று தெரியும்.!!!)

    திங்க பதிவுக்கு வருவதை முயற்சி செய்ததுண்டா? குறிப்பாக பூசாரின் ரெசிப்பியை??? அதுவும் அவரது ஃபேமஸ் ரெசிப்பிகளான குழை சாதம், கத்தரிக்காய் ரெசிப்பி செய்ய முயற்சியேனும் செய்ததுண்டா?

    கீதா

    பதிலளிநீக்கு
  39. அந்த முதல் ஃபோட்டோ!! அவர் பச்சைப்புள்ளையா இருக்கும் போதே என்னா ஜிந்திப்பு என்னா ஜிந்திப்பு!!! அதுவும் விரல் சப்பி ஜிந்திப்பு!! அறிவு ஜீவிதான்!!! அது சரி அந்த அவர் எவர்?

    கௌ அண்ணா நீங்க பூசாரை நல்லாவே குழப்புறீங்க!!! ஃபோட்டோ ரொம்ப நல்லாத்தான் கீது!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  40. பதில்கள் சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன.

    நீங்கள் சமீபத்தில் பார்த்த திரைப்படம்?

    பிடித்தது பழைய படங்களா? புதிய படங்களா?

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  41. ஹையோ ஹையோ ஹையோ... கொஞ்சம் கண்ணயர்ந்தால் போதுமே... எங்கள் புளொக்கை வயோதிபர் மடம் ஆக்கிடுவார்போல இருக்கே கெள அண்ணன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. இண்டைக்கு மேனகா மாமி.. நாளைக்கு சாவித்திரி ப் பெரியம்மா.. இப்பூடி உள்ளே இறக்கிடப்போறாரே... கீசாக்கா இப்போதான் பிறந்தேன் எனச் சொல்லிட்டு கஞ்சி ஆத்தினால் போதுமோ? இதை எல்லாம் கவனிக்க வாணாமோ...

    கீதாஆஆஆஆஆஆஆ நீங்க கவனிப்பீங்க என நெம்பியெல்லோ மீ நித்திரை கொள்றென்ன்ன்ன்:))

    “முன்னால் வந்த செவியை பின்னால் வந்த கொம்பு மறைச்ச கதையாகிடப்போகுதே”[இந்தப் பயமொயி:) ஸ்ரீராமுக்குத் தெரிஞ்சிருக்கும்:))]. அதாவது நான் சைவப்பதிவுதேன்ன் போடுவேன் என, இப்போ விசாளக்கிழமைகளில் ஸ்ரீராம் அடம்பிடிப்பதால்... அனுக்கா தமனாவைப் பின்னே தள்ளி விட்டு:) மெதுவா போனதடவை கீர்த்தியை உள்ளே இறக்கினார் கெள அண்ணன்..:) இன்று அம்மாவை இறக்கிட்டார்.. நாளைக்கு அம்மம்மாவாக்கும்.. இதை விடமாட்டேன்ன்ன் இந்த ரேஞ்ல போனால் சரிப்பட்டே வராதூஊஊஊஊஊ:))..

    ஆஆஆஆஆஆஆ யாரங்கே எனக்கொரு ஹொட் மங்கோ லஷி பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் தொண்டை வரண்டு போச்ச்ச்ச்ச்ச்ச்ச்:))

    பதிலளிநீக்கு
  42. நோஓஓஓஓஓஓஓஓஒ முதல்ல இருந்து ஆரம்பியுங்கோ.. இண்டைக்குப் பதில்கள் ஒழுங்காக் கொடுக்காமல் எம்மைப் பேய்க்காட்டிப்போட்டார் கெள அண்ணன்:))... இது குரோம்பேட்டைக் குசும்பனின் பதில்கள் போலவே இருக்கே:)).. என்ன போட்டாலும் ஆஹா ஓஹோ எனப் புகழீனமே தவிர:)) அதிராவைப்போல மேடையில ஏறி நிண்டு ஆருமே எதிர்க் கிளவி ஹையோ டங்கு ஸ்லிப்பாகுதே ஆரம்பமே:)) எதிர்க்கேள்வி கேட்கப் பயப்பிடுகினம்:))... கீதா என் கையைப் பிடிச்சிட்டு ஸ்ரெடியா நிண்டு கேளுங்கோ..:)) என் செக்கிட கையைப் பிடிக்க முடியாது இப்போ:))..

    ///
    இனிமேல் அவர் போட்டோ எங்கள் ப்ளாக்ல வரலைன்னு சொல்லாதீங்கோ.///

    எவர் அவர்ர்ர்ர்?:)).. குட்டித்தாடி.. தாடியில் கொஞ்சம் நரை:) தலையிலே கொஞ்சம் மொட்டை[கீதா உபயம்:)].. எதையுமே காணமே:)) எங்களை ஆரும் பேய்க்காட்ட முடியாதூஊஊஊஉ இது மேனகா மாமியின் பேரனை மேலே போட்டு கீழே மேனகா மாமியைப் போட்டு குடும்பத்தையே உள்ளே இறக்கிட்டார் கெள அண்ணன்.. இது சரிப்பட்டே வராது நான் இப்பவே போகிறேன் காண்ட் கோர்ட்டுக்கு நேக்கு நீதி தேவைவைஐஐஐஐஐஐ:)).. கீதாஆஆஆஆஆஆ ஜாட்சி ஜொள்?ள ரெடியாகுங்கோ:)).. என்ன கூப்பிட்டதுக்கே கை கால் எல்லாம் ரைப் அடிக்குதே கீதாவுக்கு கர்ர்ர்ர்ர்:))

    பதிலளிநீக்கு
  43. // என் செக்கிட கையைப் பிடிக்க முடியாது இப்போ:))..//

    இந்த ஜாக்கிரதை வேற இதுல!

    பேய்க்காட்டறதுன்னா என்ன அதிரா மாமி?

    // முன்னால் வந்த செவியை பின்னால் வந்த கொம்பு மறைச்ச கதையாகிடப்போகுதே”[இந்தப் பயமொயி:) ஸ்ரீராமுக்குத் தெரிஞ்சிருக்கும்:))]. //


    அடுத்ததா? இந்த ரேஞ்சுல இதை எல்லாம் ஞாபகம் வச்சுக்க என்னால ஆகாதுடா சாமி! இதுவும் எனக்குப் புதுசு!

    பதிலளிநீக்கு
  44. பாருங்கோ மேனகா மாமியின் போட்டோ பார்த்த எபெக்ட்டில ஏகாந்தன் அண்ணனே ரெண்டு தடவை தடுமாறி 3ம்தடவையா மறுபிறவி எடுத்திருக்கிறார்ர்.. கிரிக்கெட் மச் பார்த்தபோதுகூட தடுமாறாமல் ஸ்ரெடியா இருந்தவரை இப்படிப் படம் போட்டுத் தடுமாற வச்சிட்டாரே கெள அண்ணன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))...

    ஹையோ எனக்குப் பயம்மாஆஆஆஆஆஆஆ இருக்கு:)) இங்கு படு ஹொட் அதுதான் எனக்கென்னமோ ஆகிப்போச்ச்ச்ச்ச்ச்ச்ச்:)).. திருத்தணி வைரவா நான் இன்னும் கொஞ்சம் பேச வேண்டிக் கிடக்கு:)) அதனால என்னைக் காப்பாத்த்த்துங்ங்ங்ங்ங்:))

    பதிலளிநீக்கு
  45. ///ஸ்ரீராம். said...
    // என் செக்கிட கையைப் பிடிக்க முடியாது இப்போ:))..//

    இந்த ஜாக்கிரதை வேற இதுல!///

    ஹா ஹா ஹா... இப்பூடி எதையாவது ஜொல்லி செக் ஐ உள்ளே இறங்க விடாமல் பண்ணிட்டால்தானே மீக்கு சேவ்:)) அவ ஓடி வரும் வேகத்திலயே எதிர்க்கட்சியில சேர்ந்து என்னை அடிக்கப் பார்க்கிறா கர்ர்ர்ர்ர்:))

    ///பேய்க்காட்டறதுன்னா என்ன////////// அதிரா மாமி?////

    விடுங்கோ விடுங்கோ என்னை ஆரும் தடுக்காதீங்கோ... ஜி எம் பி ஐயா ஜொன்னாரே தன் பக்கம் வராட்டில் தன் பதிவுகளைத்தான் மிஸ் பண்ணுவினம் என:)) ஹா ஹா ஹா அதுபோலத்தான்.. அதிராவின் கொமெண்ட்ஸ் ஐ எல்லோரும் மிஸ் பண்ணப்போறீங்காஆஆஆஆஆஆ.. ஹையொ ஹையோ மீ தேம்ஸ்ல குதிக்கிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:)).. கீர்த்தியே எனக்கு அக்காவாக்கும்:)) ஆண்டவா ஒவ்வொரு தடவையும் விளக்கம் குடுத்தே சுவீட் 16 லயே போயிடுவேன் போல இருக்கே:)).

    சத்து இருங்கோ கடமை அழைக்கிறது:))

    பதிலளிநீக்கு
  46. ஆஹா ! நிறைய கேள்விகள்! மிக்க நன்றி் அடுத்த வாரம் நிறைய, வித்தியாசமான பதில்கள் கூற சந்தர்ப்பம் கொடுக்கின்ற எல்லோருக்கும் நன்றி! நிறைய கேளுங்கள், வித்தியாசமா, வித விதமாக !!

    பதிலளிநீக்கு
  47. கௌதமன் சார், தியாகராஜரைச் சந்திக்க ராமர் குடும்ப சமேதரா வந்தப்போ அவர் மனைவி உள்ளே இருந்து எட்டிப் பார்ப்பதைப் பார்த்ததும் நீங்க என்ன நினைச்சீங்க? பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதின்னா? அதோட அந்த வாட்சப் பதிவில் அப்பாதுரை தியாகராஜர் மனைவி வரும் வரை காத்திருக்காமல் கிளம்பி ராமரோடு போயிட்டார்னு சொல்றார். ஆனால் தியாகய்யர் படத்திலும் ஒரு சில தியாகய்யர் வாழ்க்கைச் சரிதங்களிலும் சரி அவர் மனைவி முன்னரே இறந்துவிட்டதாகச் சொல்றாங்க! இது குறித்து நீங்க என்ன சொல்றீங்க?

    பதிலளிநீக்கு
  48. // ஆஹா ! நிறைய கேள்விகள்! மிக்க நன்றி் அடுத்த வாரம் நிறைய, வித்தியாசமான பதில்கள் கூற சந்தர்ப்பம் கொடுக்கின்ற எல்லோருக்கும் நன்றி! நிறைய கேளுங்கள், வித்தியாசமா, வித விதமாக !! //

    இவர் ஒருத்தர் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்று தெரியாமல் கேள்விக்குறியா போட்டுக் கொண்டிருக்கிறோமே... கருமமே கண்ணன் நாயனார் என்று கேள்விகளைச் சேகரம் பண்ணிக்க கொண்டிருக்கிறாரே...!

    பதிலளிநீக்கு
  49. //1845 விச்வாவசு வருஷம் அவரது தர்மபத்தினியாரவர்கள் மோட்ச கதியை அடைகிறார்கள்.// தியாகய்யர் வாழ்க்கைச் சரிதத்தில் சொல்லப்படுவது! என்னால் வாட்சப்பில் இதை எல்லாம் கொண்டு வர முடியவில்லை/தெரியவில்லை! அதான் இங்கே! :)))))

    பதிலளிநீக்கு
  50. //
    kg gouthaman said...
    /// நிறைய கேளுங்கள், வித்தியாசமா, வித விதமாக !!///

    இதைப் பார்த்ததும் நேக்கு நினைவுக்கு வந்த ஒரு குறுஞ் சிரிப்பு:))

    Think different... do different... make different.. spread different..
    ..........................
    .......... then only...
    you can go to the mental hospital:)) ha haaaa haaaaaaaaaaaaaaa:))

    பதிலளிநீக்கு
  51. ///Thulasidharan V Thillaiakathu said...
    நீங்கள் எந்த டிஷ் சமைப்பதில் கில்லாடி?///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீதா உப்பூடிப் பச்சைத்தண்ணிக் கேள்வியாக் கேய்க்காமல் கொஞ்சம் காரசாரமாக் கேளுங்கோ:))

    பதிலளிநீக்கு
  52. //Thulasidharan V Thillaiakathu said...
    இனி புதன் என்றால் கீர்த்தி சுரேஷ்!!!!அதிரா நோட் திஸ் பாயின்ட்!! அனுக்கா தமனா எல்லாம் அப்பாலே...ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) கீதா இன்னமும் கொயந்தையாவே இருக்கிறீங்க.. அது கண் துடைப்புக்காகத்தான் கீர்த்தி அக்கா:)).. உண்மையில அன்பா ஆசையாப் போட்டது மேனகா மாமியை:)) ஹையோஓஓஓஓ என்னைக் காப்பாத்த்த்துங்ங்ங்ங்ங்:))

    பதிலளிநீக்கு
  53. //இவரா? //

    ஹா ஹா ஹா கீதா சொன்னதைப்போல மதில்மேல இருந்து, இவரின் பார்வையே சரியில்லையே:))

    பதிலளிநீக்கு
  54. ///ப: இந்த வாரம் பாருங்க! யாரையுமே பார்க்காமல் கையைச் சூப்புகிறார் வேறு ஒருவர்!///

    அவர் அனுக்கா கனவில மிதக்கிறார்:))..

    கெள அண்ணன் காத்து எப்பவும் ஒரே மாதிரி அடிக்காது என்பினமெல்லோ?.. இப்போ புதன் கிழமைப் பதிவு பார்த்து அது உண்மை என நம்புறீங்களோ???????????[இதுதான் கிளவி ஹையோ கேள்வி:)) பிறகு கே?ள்வியைக் காணம் எனத் தேடக்குடா கர்:))]..

    முன்பு வெனிஸ்டேஸ் ல.. அய்ய்ய் இடைக்கிடை இங்கிலீசும் வருது மீக்கு:))... 10,12 கொமெண்ட்ஸ்தான் வரும் ஆனா இப்போதெல்லாம் சிம்பிளா 100 ஐத் தொடுதே:))

    பதிலளிநீக்கு
  55. //அனிச்சை மலர், (ப்ரூக் பாண்ட்) டீ கலர்ல இருக்கறாப்லதான் எனக்குத் தோணுது! //

    ஓ இதுதான் அனிச்சை மலரோ? இதில் பேப்பிள் வெள்ளை எங்கள் ஊரிலும் இருக்கே அதை பட்டிப்பூ என்போம்.. அது பூத்தால் வாடாமல் இருக்குமே கொஞ்சக் காலத்துக்கு...

    நெல்லைத்தமிழன் கிளியர் மை டவுட் பீஸ்ஸ்ஸ்ஸ்:)).. நீங்கதானே அனிச்சைபற்றிக் கதைச்சீங்க:).

    பதிலளிநீக்கு
  56. ///ப: யாரு? ஓ ! அவரா! தேவதைகள் எப்போதும், எங்கும் தோன்றுவார்கள்! மறைவதும் மறுபடித் தோன்றவே!//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) ட்ரக் கை மாத்திட்டார்ர்... இதை திரும்படியும் கேள்வியாக்குகிறேன்ன்ன்:))

    பதிலளிநீக்கு
  57. ///துரை செல்வராஜூ said...
    அதெப்படி ஒரே நேரத்தில ரெண்டு கருடன்!?....// கருடன் என்றால் மேல்?:)) தானே?:)) ஹா ஹா ஹா கீதாவைப்போய் அப்பூடிச் சொல்லல்லாமோ கர்ர்:))

    பதிலளிநீக்கு
  58. //KILLERGEE Devakottai said...
    "கீர்த்தி சுரேஷின் அம்மா யாரென்று கண்டு பிடித்து விட்டேன்"

    இதென்ன பெரிய சீமை கலையா ?
    அப்பா யாரென்று கண்டு பிடியும்.//

    ஹா ஹா ஹா கெள அண்ணனுக்கு என்ன டி என் ஏ ரெஸ்ட் எடுக்கும் வேலையோ ஹையோ ஹையோ:)) இன்னும் கொஞ்ச நேரம் இங்கின இருந்தால் மீ எல்லோரையும் கொயப்பிடுவேன்ன்ன் மீ ரன்னிங்ங்ங்ங்ங்ங்:))

    பதிலளிநீக்கு
  59. பதில்கள் , மற்றும் எல்லோர் பின்னூடங்களையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  60. வணக்கம் சகோதரரே

    இந்த வார கேள்வி பதில் எப்போதும் போல் சுவாரஸ்யமாக இருந்தது. ஒவ்வொன்றிக்கும் அதற்கேற்ற தக்க பதில்கள்.படிக்க படிக்க இத்துடன் முடிந்து விட்டதா.. என நினைக்கத் தோன்றியது.

    ஆனால், இன்னமும் நிறைய கேள்விகளை அடுத்த வாரம் சந்தித்து அதற்குரிய பதில்களை தொகுத்தளிக்க கெளதமன் சகோதரரும் ரெடியாகி விட்டார். கேள்விகளும் அதற்கேற்றாற்போல் சுழன்று சுழன்று வருகின்றன. இனி அடுத்த வாரம் ஆரவாரந்தான்..

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  61. @ அதிரா: //..ட்ரக் கை மாத்திட்டார்ர்..//

    அவர் என்னிக்கு ஒரு ட்ரக்கை ஒழுங்கா ஓட்டியிருக்காரு? முன்பு டாடா வச்சிருந்தார்.பின்னர் அஷோக் லேலண்டு-ஐப் பார்த்து ஓடினார். இப்ப மஹிந்திராவுல ஏறி ஒக்காந்திருக்கறதா கேள்வி! அவர்கிட்டபோயா கேள்வி கேக்குறீங்க ?

    பதிலளிநீக்கு
  62. சுவாரஸ்யமான படம். அழகுச் செல்லம். சரோஜா பாட்டி,கீர்த்தியோட
    பாட்டி இப்ப ஹீரோயின் .சாருஹாசன் படத்தில். தாதா.

    கீதா சாம்பசிவம் சொல்லி இருப்பது போலத்தான் படித்திருக்கிறேன்.
    மிஸ்டர் அண்ட் மிசஸ் தியாகைய்யர் நல்ல தம்பதிகள்.

    பதிலளிநீக்கு
  63. ஏகாந்தன் அண்ணன்.... நமக்குத் தெரிஞ்ச அண்ணன் ஒருவரும் உந்த மகேந்திரா கொம்பனியில் தான் இப்போ வேர்க் பண்றார்... அதனால மகேந்திராவை வச்சிருப்பவருக்கு ஏதும் புரொப்ளம் எனில் உடனே நேக்குச் ஜொள்ளுங்கோ:)...

    பதிலளிநீக்கு
  64. //ப: யாரு? ஓ ! அவரா! தேவதைகள் எப்போதும், எங்கும் தோன்றுவார்கள்! மறைவதும் மறுபடித் தோன்றவே! //

    யார் அந்த தேவதை ?

    பதிலளிநீக்கு
  65. @sriram பேய்க்காட்டுதல் மீன்ஸ் ஏமாற்றுதல் ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு
  66. அதாவது 16 என்று ஒருவர் நம்மளையெல்லாம் பேயோ பேய்காட்டிட்டிருக்காங்களே அதே ஹாஹா

    பதிலளிநீக்கு
  67. 1,யார்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு ப்ரண்ட் சொன்ன ரகசியத்தை பத்திரமா பாதுகாத்தது உண்டா ? அது என்ன ரகசியம் ?


    2,100 வருஷத்துக்கு முன் கௌதமன் சார் , 75 வருஷத்துக்குமுன் ஸ்ரீராம் எப்படி இருந்திருப்பாங்க ?

    3, உங்களுக்கே உங்கள்கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம் எது ?

    4,10 தடவைக்கும் மேலே நீங்க அதிகமுறை பாரத திரைப்படம் ?

    5, ரீசன்ட்டா எப்போ செல்பி எடுத்தீங்க ? யார் கூட ?

    6, சின்ன பிள்ளைலருந்து இப்போ வரைக்கும் நீங்க உடைச்ச விலையுயர்ந்த பொருள் எது ?

    7, அப்படி உடைச்சிட்டு நைசா போன பின் அடுத்து வருவர் மேல் பழி விழுமே அப்போ வரும் feeling ?

    8, அலறி ஓட வைக்கும் உணவு ? இதில் விடைகள் உப்புமா ரவா பொங்கல் எழுதுவது தடை செய்யப்படுகிறது
    9, காக்காய் கடி என்கிறார்களே காக்கா எப்படி கடிக்கும் ?

    10, உங்கள் ஹேர்ஸ்டைலை எத்தனை முறை மாத்தியிருக்கிங்க இதுவரைக்கும் ?

    11,சின்ன வயசில் இது உண்மைன்னு நம்பி விவரம் அறிந்த வயசு வந்து ஹையோ நம்மை ஏமாத்திட்டாங்களேன்னு நினைத்த விஷயம் ?

    பிக்காஸ் நானா சின்னத்தில் கொக்கு பூ போட்டு போகுதுனு நம்ம்பிருக்கேன் மயில் குட்டி போடுதுன்னு நம்பிருக்கேன் .மேகத்துக்கு அந்த பக்கம் கடவுள் வீடு இருக்குன்னு நம்பியிருக்கேன் .அட மரத்து மேலேறி போனா கடவுள்கிட்ட போலாம்னு கூட நம்பியிருக்கிறன் :)

    12, உங்களுக்கு ஒருத்தர் ஒட்டக சிவிங்கியை கொடுத்து ஒளிச்சி வைக்க சொன்னா எங்கே ஒளிச்சி வைப்பிங்க ?

    13,சொந்த குரலில் பாடியிருக்கிறீர்களா ? எங்கே ?

    14, சின்ன சின்ன ஆசைகள் 3 ?

    15 , ஏஞ்சல் /அதிரா குறைந்தது 6 வித்யாசம் கூறவும் .. ?

    மிக முக்கியமா இந்த கேள்விக்கு அதிரா மியாவ் அனானியாகவோ இல்லை ஒரிஜினலாவோ அல்லது வேறு ப்ரொபைலிலோ வந்து பின்னூட்டப்பதில் தருவது தடை செய்யப்பட்டுள்ளது


    16, காதல் ஜோடிகளுக்கு உதவி அடிபட்ட அனுபவங்கள் ??

    பதிலளிநீக்கு
  68. அம்மாடியோ போன முறை 10 கேள்வி கேட்டு அன்னிக்கே கை வெட்டுப்பட்டதால் இன்னிக்கு 16 கேள்வி கேட்டாச்சு :)

    நான் புல்லட் ப்ரூப் ஜாக்கட் போட்டு உலாவப்போறேன் எல்லா புதன் கிழமையும்

    பதிலளிநீக்கு
  69. இன்னும் ஒரு விரலில் தான் டைப்பிங் அங்கங்கே ஸ்பெல்லிங் மிஸ்டேக் வந்தா மன்னிச்சி விட்ருங்க :)

    பதிலளிநீக்கு
  70. அதிரா பாட்டியை அதிரா மாமி நு விளித்த ஸ்ரீராமை வன்மையாகக் கண்டிக்கிறேன்....ஹா ஹா ஹா ஹா மேனகா மாமின உடனே டங்க் ஸ்லிப்பாகி ஸ்ரீராமுக்கு வந்திருச்சு போல...அப்படித்தானே...

    பாட்டிலருந்து மாமினு ப்ரமோஷன்னு பூஸார் ஆடறாங்க....ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  71. ஏஞ்சல் அது வேறாஒன்னுமில்லை பாட்டிலருந்து மாமினு இப்ப ஸ்ரீராம் விளிச்சுட்டார்..டங்க் ஸ்லிப்பாகி அதான் பூஸார் இப்படி...ஒரு ஆட்டம்...ஹா ஹா ஹ

    கீதா

    பதிலளிநீக்கு
  72. ஏஞ்சல் எல்லா கேள்விகளையும் இப்படி மொத்தமா கேட்டுட்டீங்களே!!! அப்புறம் அடுத்த புதன் ஒவ்வொன்னுக்கும் கலாய்ச்சு நாம பதில் போட்டே..போட்டே...ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...

    கீதா

    பதிலளிநீக்கு
  73. ஹாங் :) கீதா நான் போன வாரம் கேள்வி கேக்க முடில அதான் சேர்த்து வச்சு கேட்டாச்

    பதிலளிநீக்கு
  74. பூஸார் இப்படி...ஒரு ஆட்டம்...ஹா ஹா ஹ

    கீதா

    May 30, 2018 at 9:16 PM//

    ஹாஹாஹா பேய்க்காட்டிய ஆட்டம்

    பதிலளிநீக்கு
  75. ///4,10 தடவைக்கும் மேலே நீங்க அதிகமுறை பாரத திரைப்படம் ?///

    ஹலோ மிஸ்டர் அஞ்சு? பாருங்கோ கோட் கெள அண்ணன் பக்கம்?:)) ஸ்பெல்லிங்கு மிஸ்ரேக்கு விட்டிட்டீங்க:) இதைச் சாட்டா வச்சே நான் பாராத படம்.. எனச் சொல்லிடுவார் ஈஇசியா:))

    ///5, ரீசன்ட்டா எப்போ செல்பி எடுத்தீங்க ? யார் கூட ?//

    இதிலென்ன டவுட்டூஊஊஊஊஊஉ மேனகா மாமியோடதேன்:)) ஹையோ எனக்கு செவின் பொயிண்ட் ஃபைஃப் கொஇங் ஒன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்:))

    பதிலளிநீக்கு
  76. கீதா என் கையைப் பிடிச்சிட்டு ஸ்ரெடியா நிண்டு கேளுங்கோ..:))//

    நான் உங்களுக்கு நோட் கொடுத்துட்டேன் ...

    ஓ அதிரா உங்க கையை பிடிச்சுட்டு நான் ஜாட்சி எல்லாம் சொல்ல முடியாதாக்கும் நீங்க "அவரைப்" பத்தி தப்பு தப்பா ஐடென்டிஃபிக்கேஷன் மார்க் கொடுத்தா எப்படி ஜாட்சி ஜொள்ள முடியும்?!! ஹா ஹா ஹா ஹா ஹா..

    கீதா

    பதிலளிநீக்கு
  77. ///11,சின்ன வயசில் இது உண்மைன்னு நம்பி விவரம் அறிந்த வயசு வந்து ஹையோ நம்மை ஏமாத்திட்டாங்களேன்னு நினைத்த விஷயம் ?///

    ஹா ஹா ஹா சொல்லட்டா வாணாமா?:)) ... தாலி கழுத்தில கட்டினால்தான் குழந்தை பிறக்கும் என நம்பிக்கொண்டிருந்தேன் என் 13 வயசு வரை ஹையோ ஹையோ... பின்பு லேசா ஒரு டவுட் வந்துது.. அதாவது எனக்கு தெரிஞ்ச இருவர் லவ் பண்ணி ஓடிட்டினம்.. கல்யாணம் தாலி எதுவும் கட்டல்ல.. ஆனா பின்பு குழந்தை கிடைச்சிருக்காம் என கேள்விப்பட்டேன்.. ஒரே டவுட்டாகிட்டுது அதெப்படி தாலி கட்டாமல் குழந்தை என??:)..

    என் டவுட்டைக் கிளியர் பண்ண.. இப்போ என் அண்ணியும் முன்பு என் சொந்த மச்சாளுமாக இருந்தவவைக் கேட்டேன் இதுக்கு விளக்கம்[அவவும் நானும் நல்ல பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ் போலதான் அப்பவும் இப்பவும்].. அவ என்னை விட 4 வயசு மூப்பு.. அவ அது ஏதும் மந்திரம் சொல்லியிருப்பாங்க எனச் சமாளிச்சுப்போட்டா கர்ர்:)) ஹையோ ஹையோ 15 வயசு வரை எனக்கு ஒண்ணுமே தெரியாமல் மந்திரத்தையும் தாலியையும் நம்பிக்கொண்டிருந்தேன்ன்ன்ன் ... ஹா ஹா ஹா:)).. இதே பிரச்சனை [ஏமாற்றம்] பெரும்பாலானோருக்கு இருந்திருக்கும் இல்லையா கெள அண்ணன்??:).

    பதிலளிநீக்கு
  78. ///Thulasidharan V Thillaiakathu said...
    அதிரா பாட்டியை அதிரா மாமி நு விளித்த ஸ்ரீராமை வன்மையாகக் கண்டிக்கிறேன்...//

    ஆங்ங்ங் பாத்தீங்களோ பாத்தீங்களோ மீக்கும் சப்போர்ட்டுக்கு ஆள் இருக்கு:) நான் ஜொன்னனே என்னை ஆரும் காசிக்கும் போக விடமாட்டினம்:)) தேம்ஸ்ல குதிக்கவும் விட மாட்டினம்ம்:)) ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  79. ///
    ஓ அதிரா உங்க கையை பிடிச்சுட்டு நான் ஜாட்சி எல்லாம் சொல்ல முடியாதாக்கும் நீங்க "அவரைப்" பத்தி தப்பு தப்பா ஐடென்டிஃபிக்கேஷன் மார்க் கொடுத்தா எப்படி ஜாட்சி ஜொள்ள முடியும்?!! ஹா ஹா ஹா ஹா ஹா..

    கீதா//

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கீதா “பிள்ளையையும் கிள்ளிக்கிள்ளி தொட்டிலையும் ஆட்டக்கூடா”[ஹா ஹா ஹா இது ஸ்ரீராமுக்கு நிட்சயம் தெரிஞ்சிருக்கும்].. ஜாட்சிக்கு வந்து.. கூண்டிலே ஏறி நிண்டு உண்மையைச் சொல்லோணும்:))

    பதிலளிநீக்கு
  80. மியாவ் மியாவ் ஹஹாஹாஹா :) இந்த டவுட் எனக்கும் இருந்திருக்கு வாங்களேன் தேம்ஸ் கரைக்கு கீதா நீங்களும் வாங்க அரட்டை அடிக்கலாம் .

    பதிலளிநீக்கு
  81. @கௌதமன் சார்

    4 வது கேள்வி

    // ///10 தடவைக்கும் மேலே நீங்க அதிகமுறை பார்த்த திரைப்படம் ?///

    பதிலளிநீக்கு
  82. //Angel said...
    மியாவ் மியாவ் ஹஹாஹாஹா :) இந்த டவுட் எனக்கும் இருந்திருக்கு வாங்களேன் தேம்ஸ் கரைக்கு கீதா நீங்களும் வாங்க அரட்டை அடிக்கலாம் .//

    ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ அஞ்சு கேட்டிடப்போகுது:)) இங்கின எல்லோருக்கும் பாஆஆஆஆஆஆஆம்புக் காது:))

    பதிலளிநீக்கு
  83. ஹாஹாஹா :) MIYAAAW இப்போ பாருங்க 10 வயசிலேயே இங்கே ஸ்கூல்ஸில் சொல்லிகுடுக்கறாங்க பாடமாவே .
    நம்மளை எல்லாரும் குழந்தை சாமிகிட்ட இருந்து வானத்தில் தேவதை எல்லாரும் தூங்கினப்புறமா கொண்டாந்து வச்சதுன்னு வந்ததுன்னு பேய்க்காட்டின :))) மாதிரி இந்த காலத்து பிள்ளைங்களை பெ பெ பேய்க்காட்டவே முடியாது ஹையோ ஹையோ

    பதிலளிநீக்கு
  84. //ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மெதுவாப் பேசுங்கோ அஞ்சு கேட்டிடப்போகுது:)) இங்கின எல்லோருக்கும் பாஆஆஆஆஆஆஆம்புக் காது:))//
    ஓகே ஓகே மெதுவா பேசுவோம்

    பதிலளிநீக்கு
  85. //Angel said...
    ஹாஹாஹா :) MIYAAAW இப்போ பாருங்க 10 வயசிலேயே இங்கே ஸ்கூல்ஸில் சொல்லிகுடுக்கறாங்க பாடமாவே .
    நம்மளை எல்லாரும் குழந்தை சாமிகிட்ட இருந்து வானத்தில் தேவதை எல்லாரும் தூங்கினப்புறமா கொண்டாந்து வச்சதுன்னு வந்ததுன்னு பேய்க்காட்டின :))) மாதிரி இந்த காலத்து பிள்ளைங்களை பெ பெ பேய்க்காட்டவே முடியாது ஹையோ ஹையோ//

    :)... இப்போதைய வளர்ச்சிதான் நல்லதென நான் நினைப்பதுண்டு...

    பதிலளிநீக்கு
  86. //:)... இப்போதைய வளர்ச்சிதான் நல்லதென நான் நினைப்பதுண்டு...//


    true miyaw

    பதிலளிநீக்கு
  87. //15 , ஏஞ்சல் /அதிரா குறைந்தது 6 வித்யாசம் கூறவும் .. ?

    மிக முக்கியமா இந்த கேள்விக்கு அதிரா மியாவ் அனானியாகவோ இல்லை ஒரிஜினலாவோ அல்லது வேறு ப்ரொபைலிலோ வந்து பின்னூட்டப்பதில் தருவது தடை செய்யப்பட்டுள்ளது ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))
    ..

    பதிலளிநீக்கு
  88. @ miyaw :))

    https://www.youtube.com/watch?v=5GP9RVZkWQo

    பதிலளிநீக்கு
  89. கேள்வி - பதில் எப்போதும்
    அறிவைப் பெருக்க உதவும்
    பயனுள்ள தகவல்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!