Saturday, May 5, 2018

பொது ஜனத்தை உதைக்கும் போலீஸ்காரர்களைப் பார்த்த கண்களுக்கு


1)  நற்செயல்.  நம்மைக் காக்கும் வீரர்களைக் காக்க இவர்களால் ஆனா உதவி.  இமயமலையில் உள்ள, பனிச் சிகரமான சியாச்சினில் பணியாற்றும், இந்திய ராணுவ வீரர்களுக்காக, புனேயைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை, தன் நகைகளை விற்று, பண உதவி செய்துள்ளார்.


2)  கையை முறுக்கி பொது ஜனத்தை உதைக்கும் போலீஸ்காரர்களைப் பார்த்த கண்களுக்கு இந்தச் செய்தி பாஸிட்டிவ்தான்...3)  வாழ்த்துகள் யுவராஜ்.


சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவு, இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இதில், 
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த, சின்னக்கல்லந்தல் கிராமத்தைச் சேர்ந்த, ஆடு மேய்க்கும் தொழிலாளி பச்சையப்பன், குமாரி தம்பதியின் மகன் யுவராஜ், 22, என்பவர், 751வது, 'ரேங்க்' பெற்று தேர்ச்சி பெற்றார்.4)  செய்யும் வேலைக்கும், பொழுது போக்குக்கும் சம்பந்தமில்லை.  கூலி வேலை செய்யும் இவர் பல தமிழ்க் கதைகளை மலையாளத்தில் மொழி பெயர்த்துள்ளாராம்.


மரங்களை வெட்டும் மாபியா கும்பலை எதிர்த்து நிற்கும் பெண்.

5)  எத்தனை காலம் ஆனால் என்ன!  சொன்னதைச் செய்தால் சாதனைதான்!  சாதனை செய்தால் பாஸிட்டிவ்தான்...! நித்யா.


 

35 comments:

Thulasidharan V Thillaiakathu said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரைசெல்வராஜு அண்ணா, அக்காஸ் அனைவருக்கும்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஹை இன்று நான் முந்திக் கொண்டேனா...இங்கு ட்ராஃபிக் இல்லை போலும்...நுழைந்துவிட்டேன்...என்ட்ரி போட்டாச்சு.... தில்லியில் இன்று நுழைய முடியாமல் ட்ராஃபிக்கில் சுற்றிக் கொண்டு நுழைந்தேன்...ஹா ஹா ஹா

கீதா

Geetha Sambasivam said...

haiyo maranthe poyitene! grrrrrrrrrrrrrrrrrrrrr ithu enakku!

Thulasidharan V Thillaiakathu said...

யுவராஜ் பற்றி வேறு எங்கோ கண்டது போல இருந்தது நினைவுக்கு வந்தது ராஜியின் பதிவில்...யுவராஜிற்கு வாழ்த்துகள்!! மத்த செய்திகளுக்கு அப்பால வாரேன்

கீதா

Geetha Sambasivam said...

இந்த நீட் தேர்வுக்கு ராஜஸ்தான் போறதைப் பத்திப் படிச்சுட்டு இருந்ததில் இங்கே வர மறந்தே போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! :)

Thulasidharan V Thillaiakathu said...

வாங்க கீதாக்கா!! ஹா ஹ் ஆ ஹா ஹா...உங்க மறதி எனக்கு ஹிஹிஹிஹி

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இந்த நீட் தேர்வுக்கு ராஜஸ்தான் போறதைப் பத்திப் படிச்சுட்டு இருந்ததில் இங்கே வர மறந்தே போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்! :)//

ஹை அக்கா நீங்க நீட் எழுதப் போறீங்களா!!! சூப்பர்!!!! ஆமாம் ஆமாம் நீங்க இப்பத்தானே சின்னக் குழந்தை...ரைட்டோ...வாழ்த்துகள்!! ஹா ஹா ஹா ஹா ஹா

கீதா

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் கீதா அக்கா...

ஸ்ரீராம். said...

கீதா அக்கா... நானே லேட்...

KILLERGEE Devakottai said...

மாபியா கும்பஷை எதிர்க்கும் பெண் புலிதான்

ஸ்ரீராம். said...

ஆமாம் கில்லர்ஜி...

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் அனைவருக்கும்.
படித்த அனைத்து செய்திகளும் இனியவை. தன் நகைகளாய் விற்று, எல்லைக்
காவலர்களுக்கு சமர்ப்பித்த அன்னைக்கு வணக்கம்.
காவலர் முத்துக்குமாரின் பொறுமை வியக்க வைக்கிறது.
கலெக்டராகப் போகும், யுவராஜ், செல்விக்கு அமோக வாழ்த்துகள்.
செங்கல் தூக்கி பணி செய்து கொண்டு தமிழ்த்தொண்டாற்றும்

அன்பருக்கும் வாழ்த்துகள்.

ஸ்ரீராம். said...

​(காலை) மாலை வணக்கம் வல்லிம்மா..

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அரிய மனிதர்களைப் பற்றிய அரிய செய்திகள். பாராட்டுகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொருவரும் சிறப்பானவர்கள்...

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம் மற்றும் அனைவருக்கும் வணக்கம்....

துரை செல்வராஜூ said...

நல்ல செய்திகளைத் தொகுத்து வழங்கியதில் மகிழ்ச்சி....

வாழ்க நலம்..

ஸ்ரீராம். said...

வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... வாங்க.... வாங்க....

Thulasidharan V Thillaiakathu said...

பூனே தம்பதியர் இராணுவ வீரர்களுக்குப் பிராணவாயு நிலையம் அமைக்கும் திட்டத்திற்குத் தங்கள் நகைகளை விற்றுப் பணம் அளித்ததற்கு வாழ்த்துகள். பலருக்கும் இது நல்ல உதாரணம்.

உதவி ஆய்வாளர் முத்துக்குமார் வாவ்! அபராதம் தண்டனை என்று போகாமல் அழகாக அறிவுறுத்தி இம்பொசிஷன் எழுத வைத்தும் அறிவுறுத்துவது பாசிட்டிவ்தான்

ஷாபி வியக்க வைக்கிறார் இத்தனை புத்தகங்கள், தோப்பில் மீரான் அவர்களின் புத்தகம் உட்பட..பொக்கேயுடன் வாழ்த்துகள்.

ஜமுனா மற்றும் ஐஏஎஸ் கனவை சாதித்த நித்யாவுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கீதா அக்கா... நானே லேட்...//

ஸ்ரீராம் நான் காலைல நினைக்சேன் என்னடா இன்னும் ஸ்ரீராம காணலியே...கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வானு சொல்லலாமானும் தோனிச்சு...ஹா ஹா ஹா

கீதா

கோமதி அரசு said...

அனைத்தும் நல்ல செய்திகள்தான்.
தன் நகைகளை விற்று எல்லை பாதுகாப்பு வீரர்களுக்கு உதவி செய்தவருக்கு வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

G.M Balasubramaniam said...

வாட்ஸாப்பில்தடை செய்யப்பட்டதை இங்குசெய்துமனம் மகிழ்கிறார்கள்வாழ்த்துகள்கோலத்தில் போனால் தடுக்கில் போவோமே

நெ.த. said...

அனைத்துச் செய்திகளும் அருமை.

யுவராஜின் சாதனைக்கு உதவியவர்கள் பாராட்டுக்குரியவர்கள். ஒரு குடும்பத்தில் ஒருவர் உயர்ந்தால் அந்தத் தலைமுறையிலிருந்து எல்லோரும் உயர உத்வேகம் கிடைக்கும்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அனைத்துமே நல்ல பாஸிடிவ் செய்திகள்.

இராணுவ வீரர்களுக்காக, தன் நகைகளை விற்றுக் கொடுத்த மஹாராஷ்டிர தம்பதிகளின் செயல் பாராட்டுக்குரியது.

உயிர் விலை மதிப்பற்றது என்பதை தன் பேச்சால் உணர்த்திய காவல் துறை அதிகாரி போற்றதலுக்குரியவர்.

தன் உயிரை பற்றி கவலையுறாது மரங்களை வெட்ட விடாமல் தடுத்து மரங்களை காத்து வருபவரும், படிப்பில் வெற்றி வாகை சூடி பட்டங்கள் பெற்று சாதனை புரிந்தவர்களும், தமிழ் கதைகளை மலையாளத்தில் மொழி பெயர்த்து சிறப்பித்தவரும் போற்றுதலுக்கும் பாராட்டுதலுகளுக்கும் உரியவர்கள். அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Thulasidharan V Thillaiakathu said...

மரங்களை வெட்ட விடாமல் மாஃபியாவை எதிர்த்து நின்று போராடும் ஜமுனா வீரப் பெண்மணிக்குப் பாராட்டுகள்.

அனைத்துச் செய்திகளும் நல்ல செய்திகள் அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்

துளசிதரன்

ஏகாந்தன் Aekaanthan ! said...

செங்கல் சுமக்கும் ஷாபியின் வேலையே என்னைக் கவர்ந்தது.

ஜார்க்கண்ட் ஜமுனாவின் படத்தில் அவர் கையில் வைத்திருக்கும் ஆயுதத்தைப்பார்க்கையில் ஒன்று தோன்றுகிறது. இந்த ஆயுதத்தை இந்தியாவிலுள்ள இளம் பெண்களுக்கு அரசு தரப்பில் இலவசமாக வழங்கிடலாமோ? வன்மத்தோடு நெருங்கும் ஆண்களை அங்கேயே போட்டுத்தள்ள வசதியாயிருக்கும்! கோர்ட், கேசு என்று பொதுப்பணம் வீணாவதை தவிர்க்கலாம்.

ஆனால் ஒரு சிக்கல். ஏடாகூடமாக ஏதாவது நடந்து - ’அவனைப் போட்டுத்தள்ள நினைத்து இவன் தலையில் போட்டுவிட்டேன்..’என்று யாராவது ஒரு பெண் விளக்கம் சொல்லக்கூடும் !

ராஜி said...

எந்த பணியிலும் நல்லவங்க கெட்டவங்க உண்டு சகோ.

எங்க ஊர்க்காரர் இந்த யுவராஜ்..

பாசிட்டிவ் செய்திகளில் வந்தவர்களுக்கு பாராட்டும் வாழ்த்தும்....

Asokan Kuppusamy said...

அனைவருக்கும் ராயல் சல்யூட் வாழ்த்துகள்

R Muthusamy said...

மலையாள மொழிபெயர்ப்பாளர் ஷாபி ஒரு ஆச்சர்யம்!

Geetha Sambasivam said...

மடிக்கணீனி நாட்டியம் ஆடுதே!

துரை செல்வராஜூ said...

ஆகா!...

ஜீவி said...

//செய்யும் வேலைக்கும், பொழுது போக்குக்கும் சம்பந்தமில்லை. //

நிச்சயம் அவருக்கு இது பொழுது போக்காக இருந்திருக்காது. தாகம். எழுத்துத் தாகம்.

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரியவர்கள்

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!