ஞாயிறு, 7 அக்டோபர், 2018

ஞாயிறு 181007 : காலை மலர் மாலை மலர்!
Good Morning!
                                                       Very Good Morning!

Hello all!
                                                       Good Afternoon !                               
                                              Good Evening 1
Good Evening two!
                                                  Love All !   
                                                           Good Night! 25 கருத்துகள்:

 1. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவரின் நல்வரவு....

  பதிலளிநீக்கு
 2. மிக அருமையான தொகுப்பு. மலர்களின் நிறங்கள் அட்டகாசம். எந்த மனிதனாலும் உண்டாக்க முடியாத நிறச்சேர்க்கை. இம்மாதிரியான ஒவ்வொரு விஷயங்களிலும் இறைவன் தன் இருப்பை நிரூபித்துக் கொண்டே இருக்கான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை சகோ நான் மலர்களை கண்டே பல நேரங்களில் இறைவனின் இருப்பை உணர்கிறேன்

   நீக்கு
 3. பூக்கள் புலரியில்
  பூத்திருக்கும்..
  புன்னகை மொழியாய்
  காத்திருக்கும்..

  புதுமொழி புன்னகை
  புரிந்து விட்டால்
  பொழுதும் புதிதாய்
  மலர்ந்திருக்கும்...

  பதிலளிநீக்கு
 4. ஆகா..
  அன்பின் Kgg அவர்களின் வருகை...
  வாழ்க வளமுடன்....

  அதுசரி...
  ஸ்ரீராம் அவர்களுக்கு எக்ஸ்ட்ரா விடுமுறையா!...

  பதிலளிநீக்கு
 5. இன்னைக்கு ஸ்ரீராம் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் கொடுக்கிறார். அதனால் வர முடியாது. மத்தியானத்துக்கு மேல் வரலாம்! அது சரி? கேஜிஜியா? எங்கே பெயர்? தேடினேன், கிடைக்கலை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதான் மேலே
   Publish ல் Kgg என்று வந்திருக்கே!...

   நீக்கு
  2. எனக்கு லேபல்கள் மட்டும் தான் வருது. பப்ளிஷ் வரலை! :( வழக்கம் போல் இது கூகிளாரின் சதியோ? :( :))))))

   நீக்கு
  3. நான் விடியற்காலையில் (குவைத் நேரம் 3.30)
   பதிவுகளைப் படிப்பதும் கருத்துரையிடுவதும் கைத்தொலைபேசி வழியாக!..

   அதன் வழியாக Kgg அவர்களின் பெயரைக் கண்டேன்..

   அதனால் தான்
   >>> மேலே Publish ல் Kgg என்று வந்திருக்கே!.. <<< என்று சொன்னேன்...

   ஆனால் கணினி வழியாகப் படிக்கும் போது Kgg அவர்களின் பெயர் தெரியவில்லை..
   நேரம் கூடத் தெரியவில்லை.. லேபிள்கள் என்ற வார்த்தை மட்டுமே தெரிகின்றது...

   என்ன சொல்வது!.. எல்லாம் மாயையாக இருக்கின்றது...

   நீக்கு
  4. இஃகி, இஃகி, துரை, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்! :)

   நீக்கு
 6. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 7. காலையில் மலர்களின் சிரிப்பு அற்புதம்.
  காலை முதல் இரவு வரை மலர்களின் படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
 8. பூக்கள் புலரியில்
  பூத்திருக்கும்..
  புன்னகை மொழியாய்
  காத்திருக்கும்..

  புதுமொழி புன்னகை
  புரிந்து விட்டால்
  பொழுதும் புதிதாய்
  மலர்ந்திருக்கும்...//

  கவிதை அருமை.

  பதிலளிநீக்கு
 9. படங்கள் உபயம் திரு கே ஜி ஒய் ராமன்.

  பதிலளிநீக்கு
 10. காலை வணக்கம் 🙏.

  பூக்களின் படங்கள் அனைத்தும் அழகு.

  பதிலளிநீக்கு
 11. படங்களில் பூக்கள் அழகு!.

  பூக்களே சற்று ஓய்வெடுங்கள்.. ஸ்ரீராமும் ஓய்வெடுக்கிறார்ர்ர்ர்:).

  பதிலளிநீக்கு
 12. பூக்களே ஓய்வெடுங்கள் ஸ்ரீராம்படமெடுக்கிறார் பாவம் அவர்

  பதிலளிநீக்கு
 13. துளசிதரன்: பூக்கள் படங்கள் மிக மிக அழகாக இருக்கின்றன.

  கீதா: கௌ அண்ணா ஹையோ என்ன அழகு பூக்கள். அதன் நிறம்..ஒவ்வொன்றும் அத்தனை அழகு. இப்படியான நிறங்கள் இயற்கையில் மட்டுமே காண முடியும். படைப்பின் அதிசயம்! அற்புதம். ஒவ்வொன்றும் காலை வணக்கம் தொடங்கி இரவு வணக்கம் வரை சொல்லி இருப்பதும் நன்றாக இருக்கிறது.

  ஸ்ரீராம் இன்று எல்லாம் நல்லபடியாக முடிந்ததா? நல்ல காலம் மழை இல்லை.

  பதிலளிநீக்கு
 14. அருமையான மலர்களோடு என் ஞாயிறு விடிந்திருக்கிறது. மிக நன்றி கௌதமன் ஜி. குழந்தைகள் விளையாடு வது டாப் க்ளாஸ்.

  தேவகோட்டைஜியின் பாடலும் அருமை.மலரைப் போல ஏதாவது மகிழ்ச்சி கொடுக்க முடியுமா என்றால் அடுத்தாற்போல் குழந்தைதான்.

  ஸ்ரீராம் வீட்டுப் புனித காரியங்கள் நன்றாக நடந்திருக்கணும். எங்களுக்கு சனிக்கிழமை
  சம்பந்திக்கு மாளைய பக்ஷம் செய்தார் மாப்பிள்ளை.

  மகளும் அதற்கு உண்டான் தளிகை சமர்ப்பித்தாள்.
  சாப்பிடவும் அதிதி ஒருவர் கிடைத்தார்.
  ஆசிகள் நிறையட்டும்.

  பதிலளிநீக்கு
 15. முதல் இருக்கும் படத்திலிருக்கும் பூச்செடியின் காய்களை உடைச்சு அதிலிருக்கும் விதைகளை பார்த்தால் சிவலிங்கம் போல் இருக்கும்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!