சனி, 16 பிப்ரவரி, 2019

அனாவசியச் செலவைத் தவிர்த்த ஐ ஏ எஸ் அதிகாரி, சைக்கிளில் செல்லும் மதுரை மருத்துவர்


1)  நா(ன்)ம் கூட இப்படி செய்ய மாட்(டேன்)டோம்!.  அனாவசியச் செலவைத் தவிர்த்த ஐ ஏ எஸ் அதிகாரியைப் பாராட்டுவோம்!







2) இது அனாவசியச் செலவைத் தவிர்க்க அல்ல,  ஆரோக்கியத்துக்கு.  மதுரை மருத்துவர் SMS!  (நன்றி கிருஷ் ஸார்)





3)  "............................  இப்போது அவர் இல்லை இருந்தாலும் அவர் சொல்லிக் கொடுத்த நல்ல பண்புகளை பழக்கவழக்கங்களை தொடர்கிறேன், வீட்டில் ரேஷன் கடை அரிசியில் செய்த சாப்பாடுதான் சாப்பிடுகிறோம் வேலைக்கு போகும் போது என்னுடன் மூன்று பார்சல் சாப்பாடு கொண்டுபோவேன் யாராவது இரண்டு பேருக்கு சாப்பாடு கொடுத்துவிட்டுத்தான் பிறகு நான் சாப்பிடுவேன்....................."  வறுமையிலும் செம்மை, பிறரைச் சிரிக்கவும் வைக்கும் பழக்கம்...    சரவெடி ஸ்ரீதர்.

இவரைப்பற்றி அவரையே நேரில் சந்தித்து பானு அக்கா எழுதி இருக்கும் பதிவு...  






37 கருத்துகள்:

  1. இனிய மகிழ்வான காலை வணக்கம்! தொடரும் அனைவருக்கும்..
    கீதா

    பதிலளிநீக்கு
  2. முதல் செய்தி சூப்பர்!!!

    இரண்டாவது செய்தியும் அருமை...
    மகன் பயிற்சி பெரும் யுனிவெர்சிட்டி கால்நடை மருத்துவமனையில் பேராசிரியர்கள்/மருத்துவர்கள் கூட சைக்கிளில் தான் வருவார்களாம்.

    கீதா

    பதிலளிநீக்கு
  3. சரவெடி ஸ்ரீதர் குறித்து பானுக்காவும் எழுதியிருந்தாங்க அதைப் பார்த்தப்ப அவர் வாழ்க்கை இப்படி என்பது தெரியவே இல்லை...உடனே நினைவுக்கு வந்த பாடல் ....சிரித்து வாழ வேண்டும்....பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!!!

    அவர் அலை பேசி எண்ணை குறித்துக் கொண்டுள்ளேன்..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சரவெடி ஸ்ரீதர் குறித்து பானுக்காவும் எழுதியிருந்தாங்க//

      ஆம், ஆம்... நினைவிருக்கிறது.

      நீக்கு
  4. சைக்கிளில் செல்லும் மருத்துவரும், தன் வீட்டு திருமணங்களை எளிமையாக நடத்தும் ஐ.ஏ.எஸ். அதிகாரியும் நல்ல முன் மாதிரிகள். சரவெடி ஶ்ரீதரை நான் சந்தித்து, அவரைப்பற்றி பதிவும் போட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் காலை வணக்கம்.

    நல்ல செய்திகள் சனி அன்று. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  6. மூவருமே பாராட்டுக்கு உரியவர்கள் என்பதோடு முற்றிலும் புதிய செய்திகளும் கூட!

    பதிலளிநீக்கு
  7. முதல் செய்தி தினமலரில் வாசித்தது....
    மற்றவை புதியவை.... நல்லதொரு செய்திகள்...

    வாழ்க செய்திக் களஞ்சியம்....

    பதிலளிநீக்கு
  8. கில்லர்ஜியைக் காணவில்லையே...கல்யாணம் முடிந்திருக்குமே...ஏன் ஆளைக் காணலை?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகன் கல்யாணம் என்று எழுதியிருக்கனும்..."மகன்" அங்கு டைப்பும் போது விட்டுப் போச்சு...!!! (ஏன்னா அந்த கமெண்டைப் பார்த்தா வேறு அர்த்தம் வந்துரும்...ஹா ஹா ஹா ஹா பூஸார் கிட்ட மாட்டிக்கனும்!!!!)

      கீதா

      கீதா

      நீக்கு
    2. கல்யாணம் நல்லபடியாக நடந்திருக்கும்...நம்ம ஜி தான் வித்தியாசமானவர் ஆச்சே.... மாப்பிள்ளை முறுக்கு மாதிரி மாமனார் முறுக்கு ஏதும் நடக்குதோ என்னமோ!... இருந்தாலும் தேவகோட்டையாரின் நினைவுகள் எல்லாமே இங்குதான் இருக்கும்....சில தினங்களில் தடபுடலாக வருவார் பாருங்கள்...

      நீக்கு
    3. மாமனார் முறுக்கு// ஹா ஹா ஹா ஹா சிரித்துவிட்டேன் துரை அண்ணா.

      வந்திடுவார்!!! உறவுக்கூட்டம் இன்னும் தொடர்கிறது போலும்...ஆம் தடபுடலாக மீசையை முறுக்கிக் கொண்டு வருவார்!! மகன் கல்யாண மகிழ்வில் திரைப்பட நடிகர் நடிகைகள், மய்யம் அரசியல்வாதிகள் எல்லாம் கொஞ்சம் தப்பித்திருக்கிறார்கள்!!!!!!!!!!!!!!!!!!!

      கீதா

      நீக்கு
    4. நீங்கள் சொல்வது போல நடிக நடிகையர் & அரசியல் வாதிகள் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார்கள்...

      நீக்கு
    5. துரை செல்வராஜு சார்/கீதா ரங்கன் - நான் கேள்விப்பட்டது 'மய்யம்' தலைவர் அங்கேயே மய்யம் கொண்டிருக்கிறாராம். தன் ஆதரவாளர் கில்லர்ஜியை, தேர்தல் சமயம் விட்டுவிடுவாரா?

      கில்லர்ஜிக்கு, மகன் திருமணம் முடிந்த உடனேயே இணையத்துக்கு வந்தால், 'இனிப்புகள்லாம் எங்கே' என்ற கேள்வி வருமே என்பதற்காக, சில நாட்கள் கழித்து வரலாம் என்று நினைக்கிறாரோ?

      நீக்கு
    6. எப்போ வந்தாலும் இனிப்போடு தான் வரணும்..ந்னு சொல்லிட்டா போகுது!..

      அதுவுமில்லாம இன்னும் கொஞ்ச நாள்..ல கில்லர் ஜியோட மீசயப் புடிச்சி இழுக்கவும் ஆள் வரப் போகுதே!....

      அம்மாஜி, அப்பாஜி..ங்கற மாதிரி தாத்தாஜி... ன்னு ஒரு வலைத்தளம் ஆரம்பிக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை....

      நீக்கு
    7. அட! அப்படியா? அதான் கில்லர்ஜி, மறுபடியும் பிசியா? ஆளையே காணோமே! வாட்சப்பிலும் வரலை!

      நீக்கு
  9. ‘இடுக்கண் வருங்கால் நகுக!’ என்று படித்ததை மற்றவர்களைப்போல் ஜோக்காக எடுத்துக்கொள்ளாமல், சரவெடி ஸ்ரீதர் சீரியஸாக எடுத்துக்கொண்டுவிட்டார் எனத் தெரிகிறது. தம்பட்டம் பதிவையும் படித்தேன். நல்ல சந்திப்பு. நல்ல மனிதர்.

    பதிலளிநீக்கு
  10. ஒரு ஐ ஏ எஸ் அதிகாரி இத்தனை எளிமையாக இருப்பது தெரிந்துகொண்டிருக்கிறேன் கொஞ்சம் ஆச்சரியமான செய்திதான்! எனக்கு இங்கே தொழிற்சங்க ரீதியில் இங்கே அறிமுகமான ஒருசிலர் பார்வைக்கு எளிமையாக இருந்தாலும் நிஜத்தில் வேறுமாதிரி என்பதையும் சேர்த்துப் பார்க்கும்போது, இவர் இப்படிச் சிக்கனமாக இருப்பது முதல்தடவையல்ல என்பது கூடுதல் விசேஷம்!

    பதிலளிநீக்கு
  11. அனைவரும் பாராட்டப்படவேண்டியவர்கள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  12. மூன்று செய்திகளும் அருமை. முதல் இருவருமே நல்ல முன்மாதிரிகள்.

    சரவெடி ஸ்ரீதர் அவர்களின் கருணை உள்ளமும் கூட நல்ல உதாரணம்தான்.

    சகோதரி பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களின் சுட்டியும் சென்று பார்க்கிறேன்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  13. திரு.பசந்த் குமார் அவர்களுக்கும் மருத்துவர் திரு.மீனாட்சி சுந்தரம் அவர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  14. அன்பு அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள்.
    சிக்கனம் பார்த்து சிறப்பாகக் கல்யாணம் நடத்திய கலெக்டர் அவர்களுக்கு அமோக வாஹ்த்துகள்.

    அதே போல சைக்கிளில் செல்லும் மருத்துவருக்கும் வாழ்த்துகள். அவசரத்தேவை என்றால் விரைவது நலம்.

    சரவெடி ஸ்ரீதர் வாட்ஸாப்பிலும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
    அவர் என்றும் வாழ்க வளமுடன்.
    அனைத்து நல்ல செய்திகளுக்கும் நன்றி மா.

    பதிலளிநீக்கு
  15. பாராட்டப்பட வேண்டிய நல்ல மனிதர்கள்

    பதிலளிநீக்கு
  16. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் இன்றைய நல்ல மனிதர்களுக்கு.
    பானு அவர்களின் பதிவையும் படித்து கருத்து சொல்லி விட்டேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!