tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1024341657005029072..comments2024-03-29T10:20:55.886+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ 141003 : பாம்புக்கு முதலை பட்சணம்!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40003199366976890082014-10-04T05:21:04.202+05:302014-10-04T05:21:04.202+05:30சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61491484362697435752014-10-03T19:07:59.042+05:302014-10-03T19:07:59.042+05:30நடுங்க வைக்கிறது வீடியோ.
நம்ப முடியவில்லை.நடுங்க வைக்கிறது வீடியோ.
நம்ப முடியவில்லை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25545236919682690742014-10-03T17:37:32.408+05:302014-10-03T17:37:32.408+05:30நல்ல வீடியோக்கள்...
பகிர்வுக்கு வாழ்த்துக்கள் அண்ண...நல்ல வீடியோக்கள்...
பகிர்வுக்கு வாழ்த்துக்கள் அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7678520511143674652014-10-03T17:36:26.068+05:302014-10-03T17:36:26.068+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43125144706268274432014-10-03T16:34:50.527+05:302014-10-03T16:34:50.527+05:30பின் தொடரக் கொடுத்திருந்தேன், ஆனாலும் உங்க ஜோக் என...பின் தொடரக் கொடுத்திருந்தேன், ஆனாலும் உங்க ஜோக் எனக்கு வரலை! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26802982947147158862014-10-03T16:29:13.438+05:302014-10-03T16:29:13.438+05:30ஜி எம் பி ஸார்... நீங்கள் சொல்வது உண்மை. முதல் படத...ஜி எம் பி ஸார்... நீங்கள் சொல்வது உண்மை. முதல் படத்தில் இருக்கும் முதலை சிறியது. இரண்டாம் படத்தில் பெரியதாக இருந்தாலும், நீரில் இருந்தாலும் அதனால் பாம்பை வெற்றி கொள்ள முடியாதது ஆச்சர்யமாக இருந்தது.

கீதா மேடம்... ஜோக்கை மறந்து விடுங்கள்! நீங்கள் ரசிக்க மாட்டீர்கள் என்று நினைத்தேன். உண்மையாகிப் போனது!

துளசிதரன்ஜி..வெள்ளிக்கிழமை விரதம் எல்லாம் இல்லை! விரதம் இருந்தால் பாம்பு சாப்பிடுமா என்ன! :))) சும்மா சுவாரஸ்யத்துக்காகப் பகிர்ந்தது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81063461925013699842014-10-03T15:37:48.335+05:302014-10-03T15:37:48.335+05:30வெள்ளிக் கிழமை விரதம்!!! அதனாலதான் பாம்பு வீடியோவா...வெள்ளிக் கிழமை விரதம்!!! அதனாலதான் பாம்பு வீடியோவா...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78782363084526382052014-10-03T15:36:21.310+05:302014-10-03T15:36:21.310+05:30அருமையான வீடியோக்கள்! முதல் வீடியோவுல முதலை குட்ட...அருமையான வீடியோக்கள்! முதல் வீடியோவுல முதலை குட்டி?! அதான் பாம்புக்கு ஈசிய இருந்துச்சு போல....ஏனா கீழ உள்ள வீடியோவுல ரெண்டும் சண்டை போட்டு அப்புறம் என் வழி தனி வழினு போயிடுதே...அது பெரியமுதலை....அதுகிட்ட வாலாட்ட முடியலையே பாம்பாலThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48114700653774960282014-10-03T14:42:44.127+05:302014-10-03T14:42:44.127+05:30
//பார்க்க முடியலை. ரொம்பக் கஷ்டமா இருந்தது//
ஏன்...
//பார்க்க முடியலை. ரொம்பக் கஷ்டமா இருந்தது//

ஏன்? நெட் பிரச்னையா? பஃபர் ஸ்லோவா?

:)))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79375742507781544182014-10-03T14:41:12.549+05:302014-10-03T14:41:12.549+05:30பார்க்க முடியலை. ரொம்பக் கஷ்டமா இருந்தது. :( அதுவ...பார்க்க முடியலை. ரொம்பக் கஷ்டமா இருந்தது. :( அதுவும் முதலையை விழுங்கும் மலைப்பாம்பு! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60836408838733167092014-10-03T12:44:02.588+05:302014-10-03T12:44:02.588+05:30த்ரையில் பாம்பு விழுங்கும் முதலை அளவில் சிறியது.மு...த்ரையில் பாம்பு விழுங்கும் முதலை அளவில் சிறியது.முதலையின் முன்னங்கால்கள் பாம்பின் வாய்க்குள்போகும் வரை முதலை போராடுகிறது. உள்ளே சென்றபிறகும் அதற்கு எவ்வளவு நேரம் உயிர் இருக்கும்.?நீரில் முதலை பாம்பை கடைசியில் விட்டு விடுகிறதே. முதலைக்கு துண்டு துண்டாக்கினால்தான் விழுங்க முடியும். பாம்பு முதலையின் வாயை திறக்க விடாமல் இடுக்கிப் பிடி போடுகிறதே. அருமையான வீடியோக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.com