tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1099983391197465015..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62373317722501774792015-07-18T22:50:04.876+05:302015-07-18T22:50:04.876+05:30அரசு அலுவலர் என்றாலே லஞ்சம்தான் என்ற பிம்பத்தை உடை...அரசு அலுவலர் என்றாலே லஞ்சம்தான் என்ற பிம்பத்தை உடைத்து விட்டார், சோழவந்தான் பேரூராட்சி செயல் அலுவலர் குலோத்துங்கன்!அவரின் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துகள்:)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2379133466092330432015-07-18T22:29:55.926+05:302015-07-18T22:29:55.926+05:30ஒவ்வொன்றும் அடித்து...போகவில்லை...பின்னூட்டம் என்ற...ஒவ்வொன்றும் அடித்து...போகவில்லை...பின்னூட்டம் என்று நினைக்கின்றோம்...
அது போன்று 1 ரூபாய் சாப்பாடு ஆஹா சூப்பர்..படமும் ரொம்ப நாக்குல தண்ணீ வர வைக்குது...
இந்தக் காலத்திலும் 10 ரூபாய் டாக்டர்..நல்ல மனம் வாழ்க வாழ்க...

புவனேஸ்வரி ஐடியா நல்லாருக்கு...

ஜெரோம் வசந்தன் மரம் நடுவது பார்த்து தமிழகம் முழுவதும் வந்தால் நல்லதுதான் வாழ்த்துகள் அவருக்கு...

ஊர்மி ஃபவுண்டேஷன் சோனாலி. வாழ்த்துகள். இது போன்ற பள்ளிகள் இன்னும் நிறைய வேண்டியிருக்கும். ஏனென்றால் எதிர்க் காலத்தில் சிறப்புக் குழந்தைகள் அதிகம் பிறக்குமாம்....ஆராய்சிப் புள்ளிவரங்கள் சொல்லுகின்றன...

தந்தைக்கு உதவும் சகோதரிகளுக்கு வாழ்த்துகள்..

நீலாங்கரை நீலாம்பரி அட பெயர் கூட...வாரத்திற்கு 5 பேருக்கு 100 ருபாய் செம சீப் ..ஆனா அவங்க விலை கூட?? இப்படித்தான் இருக்கு...வாழ்த்துகள் பலருக்கும் இது உதவுவதற்கு...

ஷபனா, வளர்மதிக்கு ஹேட்ஸ் ஆஃப்...

குலோத்துங்கன் வாழ்க....சோழவந்தான் மட்டும் தானா? தமிழ்கம் முழுவதுமே சிங்கப்பூர் ஆனால்?!!!

திண்டுக்கல் எஞ்சினியரிங்க் கல்லூரிக்கு வாழ்த்துகள். ஆனால் இவை எல்லாம் செயல்முறைக்கு, நடைமுறைக்கு வந்தால்தான் வெற்றி....அது வெற்றி பெற வாழ்த்துகள்....இப்படித்தான் ராமர்பிள்ளை...கானாமல் போனார்...
இஹ்டே போன்று பிரவிஞ்சித்தின் செயல் திட்டத்திற்கும் வாழ்த்துகள் வெற்றி அடைய...

நிகியாவுக்கும் வாழ்த்துகள்...
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58671373720706275942015-07-18T22:13:41.033+05:302015-07-18T22:13:41.033+05:30டாக்டர் ராமசாமியின் தொண்டு போற்றுதலுக்குரியது. மரு...டாக்டர் ராமசாமியின் தொண்டு போற்றுதலுக்குரியது. மருத்துவர் என்ற சொல்லுக்கு அடையாளமாக திகழ்ந்து வருகிறார்!

நாளைய தலைமுறைக்கு நிழல் தந்து கொன்டிருக்கும் ஜெரோம் வசந்தனுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84754380255714368012015-07-18T21:59:33.293+05:302015-07-18T21:59:33.293+05:30என்ன ஒரு உழைப்பு! அருமையான தொகுப்பு சகோ!! வாழ்த்து...என்ன ஒரு உழைப்பு! அருமையான தொகுப்பு சகோ!! வாழ்த்துக்கள்!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61913908282636183952015-07-18T20:38:18.617+05:302015-07-18T20:38:18.617+05:30அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மிகச் சிறப்பான பகிர்வு...அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மிகச் சிறப்பான பகிர்வு அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1099804344201121902015-07-18T18:58:30.412+05:302015-07-18T18:58:30.412+05:30ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் உயர்ந்த செய்திகள். ...ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் உயர்ந்த செய்திகள். தொகுத்து ஒரே இடத்தில் படிப்பது மிகவும் உபகாரமாக இருக்கிரது. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11851834775623042872015-07-18T16:37:42.905+05:302015-07-18T16:37:42.905+05:30நன்றி சகோதரி ஏஞ்ஜலின்.நன்றி சகோதரி ஏஞ்ஜலின்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16814728085435196342015-07-18T16:37:10.421+05:302015-07-18T16:37:10.421+05:30நன்றி 'தளிர்' சுரேஷ்.நன்றி 'தளிர்' சுரேஷ்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73246448229070405632015-07-18T16:36:37.023+05:302015-07-18T16:36:37.023+05:30நன்றி நன்மனம்.நன்றி நன்மனம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56162587879217971332015-07-18T16:36:25.210+05:302015-07-18T16:36:25.210+05:30அனைத்துமே மனதுக்கு இதமான செய்திகள் ..பகிர்வுக்கு ந...அனைத்துமே மனதுக்கு இதமான செய்திகள் ..பகிர்வுக்கு நன்றி Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15638191060324931502015-07-18T16:36:16.182+05:302015-07-18T16:36:16.182+05:30நன்றி கீதா மேடம்.நன்றி கீதா மேடம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6165122689546858792015-07-18T16:35:52.210+05:302015-07-18T16:35:52.210+05:30நான் படிக்கும்போதும் ?? என்றுதான் தெரிந்தது.தமிழில...நான் படிக்கும்போதும் ?? என்றுதான் தெரிந்தது.தமிழில் எண்கள் விழுந்திருக்குமோ கீதா மேடம்? அப்படியும் தெரியவில்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9781870042633176852015-07-18T16:34:02.384+05:302015-07-18T16:34:02.384+05:30நன்றி சகோதரி மகேஸ்வரி பாலச்சந்திரன்.நன்றி சகோதரி மகேஸ்வரி பாலச்சந்திரன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72772577040706232332015-07-18T16:33:34.840+05:302015-07-18T16:33:34.840+05:30நன்றி ரூபன்.நன்றி ரூபன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61077478968925734722015-07-18T16:33:15.129+05:302015-07-18T16:33:15.129+05:30நன்றி கோமதி அரசு மேடம்.நன்றி கோமதி அரசு மேடம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79784983123693667032015-07-18T16:32:44.375+05:302015-07-18T16:32:44.375+05:30நன்றி வெங்கட்.நன்றி வெங்கட்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26150269214733593792015-07-18T16:32:20.360+05:302015-07-18T16:32:20.360+05:30நன்றி DD.நன்றி DD.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13550472145730721552015-07-18T16:06:24.334+05:302015-07-18T16:06:24.334+05:30நம்பிக்கை ஊட்டும் செய்திகளுக்கு நன்றி!நம்பிக்கை ஊட்டும் செய்திகளுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79741320367025537802015-07-18T15:02:41.425+05:302015-07-18T15:02:41.425+05:30அருமையான செய்திகள்.
அனைவருக்கும் பாராட்டுகள்.அருமையான செய்திகள்.

அனைவருக்கும் பாராட்டுகள்.நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20730309193696229202015-07-18T13:20:32.713+05:302015-07-18T13:20:32.713+05:30அப்பாவுக்கு உதவும் பெண்கள் ஆச்சரியப் படுத்துகிறார்...அப்பாவுக்கு உதவும் பெண்கள் ஆச்சரியப் படுத்துகிறார்கள் என்றால் ஒரு ரூபாய்ச் சாப்பாடு அதை விட அதிசயம். ஆனால் உண்மையில் பார்க்கப் போனால் உணவு தயாரிக்கும் செலவை விட மிக அதிகமாகக் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் வைத்தே விற்பனை செய்கின்றனர். அதைப் பார்க்கையில் ஒரு ரூபாய்க்கு சாப்பாடு என்றால் அவருக்கு எதுவும் கிடைக்காது என்றே நினைக்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83519402817328693212015-07-18T13:18:02.982+05:302015-07-18T13:18:02.982+05:30எல்லாமே அருமையான செய்திகள். சென்னையிலும் மயிலாப்பூ...எல்லாமே அருமையான செய்திகள். சென்னையிலும் மயிலாப்பூரில் ஒரு ரூபாய் மருத்துவர் ஒருத்தர் இருந்தார். என் பெரியப்பா அவரிடம் தான் மருத்துவம் பார்த்துக் கொள்வார். காய்கறி விலை கிலோ ?? இப்படித் தான் போட்டிருக்கு அந்தப் பக்கத்தில்! என்ன விலைக்கு விற்கிறாங்கனு தெரியலை! :) நான் வாங்க மாட்டேன்னு தெரிஞ்சு காட்டலையா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26283181854462052242015-07-18T12:28:28.078+05:302015-07-18T12:28:28.078+05:30வணக்கம்,
இப்படி தாங்க நாம் நம் கடமையைச் செம்மையாய்...வணக்கம்,
இப்படி தாங்க நாம் நம் கடமையைச் செம்மையாய் செய்தால் போதும், அனைத்தும் அருமை, அனைவரும் போற்றப்படவேண்டியவர்கள்,
அருமை, நீண்டதாக இருந்தாலும் அனைத்தும் அருமையான தகவல்கள்.
நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50779695607883250392015-07-18T11:48:04.686+05:302015-07-18T11:48:04.686+05:30வணக்கம்
ஐயா
எல்லாத் தகவலும் சிறப்பாக உள்ளது வாழ்த்...வணக்கம்
ஐயா
எல்லாத் தகவலும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16606865069065527682015-07-18T10:51:56.943+05:302015-07-18T10:51:56.943+05:30அனைவருமே சமுதாயத்திற்கு தங்கள் கடமையை தன்னலம் இல்ல...அனைவருமே சமுதாயத்திற்கு தங்கள் கடமையை தன்னலம் இல்லாமல் செய்பவர்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51012411443854706702015-07-18T09:13:08.750+05:302015-07-18T09:13:08.750+05:30அனைத்துமே அருமையான செய்திகள்.......
அனைவருக்கும் ...அனைத்துமே அருமையான செய்திகள்.......

அனைவருக்கும் பாராட்டுகள்.

த.ம. 4வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com