tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1117554815280052933..comments2024-03-19T08:26:53.176+05:30Comments on எங்கள் Blog: உள்ளாட்சித் தேர்தலும் கண்டசாலாப் பாட்டும் - வெட்டி அரட்டை...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39632573555051551042011-10-14T14:19:40.169+05:302011-10-14T14:19:40.169+05:30உள்ளாட்சித் தேர்தல் முடியற வரை விதம் விதமா தொந்தரவ...உள்ளாட்சித் தேர்தல் முடியற வரை விதம் விதமா தொந்தரவுகள் சண்முகவேல்...நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

இன்னொரு பதிவு போட வேண்டிய அவசியம் இல்லாமல் மாதவி பாட்டைச் சொல்லிட்டாங்க ...நன்றி suryajeeva வருகைக்கும் கருத்துக்கும்...

கண்டசாலாவின் இன்னொரு அருமையான பாடலை நினைவு படுத்தினீங்க வல்லிசிம்ஹன் ...நன்றி.

கண்டசாலா என்பது ஒரு பழைய பாடகரின் பெயர் மாதவன். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட அவர் ஏராளமான இனிமையான தமிழ் பாடல்களும் பாடியிருக்கிறார். நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

மனதை விட்டு நீங்காமல் ரீங்காரமிடும் பாடல்கள் பத்மநாபன்...நன்றி.

கிளீன் போல்ட் middleclassmadhavi.....நன்றி சரியான பாடலைச் சொன்னதற்கு.

இராஜராஜேஸ்வரி...மாட்டி விட்டுட்டீங்களே...! ஒரு வகையில் ஆம்...நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

நன்றி meenakshi... இனிமையான பாடல்களை உங்களை மறுபடி கேட்க வைத்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி.

சரியான வரிகளை எடுத்துச் சொன்னதற்கும் கண்டசாலாவின் மேலும் சில சிறப்புகளைச் சொன்னதற்கும் நன்றி அனானி.

நன்றி ராமலக்ஷ்மி.

நன்றி RAMVI.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91851263981713080082011-10-14T10:34:34.052+05:302011-10-14T10:34:34.052+05:30முதல்லேயே மாதவியோட கருத்த பார்த்திருந்தா நானும் கொ...முதல்லேயே மாதவியோட கருத்த பார்த்திருந்தா நானும் கொஞ்ச நேரம் தலைய பிச்சுண்டு யோசிக்காத இருந்திருக்கலாம்.RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49530805444009338072011-10-14T06:57:01.300+05:302011-10-14T06:57:01.300+05:30//அதற்குப் பிரச்சாரம் என்று ஆட்டோவில் பாட்டுப் போட...//அதற்குப் பிரச்சாரம் என்று ஆட்டோவில் பாட்டுப் போட்டதால்தானே எனக்கு இப்போ மண்டையிடி!//

உள்ளாட்சித் தேர்தலால் இப்படியெல்லாமும் பிரச்சனை கிளம்புதா:)?

நல்லபடியாகப் பாட்டு கிடைத்து விட்டதே.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59131437187111568782011-10-14T05:26:53.498+05:302011-10-14T05:26:53.498+05:30கண்டசாலா பாட்டு என்றதும் நினைவுக்கு வருவது விளையாட...கண்டசாலா பாட்டு என்றதும் நினைவுக்கு வருவது விளையாடிடுதே என்பதை அவர் விலையாதிதுதே என்று பாடும் அழகுதான். எனினும் அவர் பாட்டிலே ஒரு கவர்ச்சி அந்தக் குரலின் கனம காரணமாக இருந்தது உண்மைதான். ஒரு இளம் ஹீரோ பாடுவது போல் அல்லாமல் நியாயம் தீர்க்கும் ஒரு தேவன ஆகாயத்திலிருந்து பாடுவது போல ஒலிக்கும் அந்தக் குரலின் காத்திரம் பிரமிக்க வைக்கும்.

உறவுமில்லை பகையும் இல்லை என்பதே சரியான லிரிக்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15547573684542351632011-10-14T04:24:52.756+05:302011-10-14T04:24:52.756+05:30சுவாரசியமான பதிவு! அழகான பாட்டை நினைவு படுத்திடீங...சுவாரசியமான பதிவு! அழகான பாட்டை நினைவு படுத்திடீங்க. உடனே கேக்கணும்னு தோணி போய் கேட்டுட்டேன். எவ்வளவு நாள் ஆச்சு இந்த
பாட்டை கேட்டு! ரொம்ப இதமா இருந்துது. நன்றி!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65041252443763003632011-10-13T23:03:11.964+05:302011-10-13T23:03:11.964+05:30உள்ளாட்சித் தேர்தலும் கண்டசாலாப் பாட்டும் - வெட்டி...உள்ளாட்சித் தேர்தலும் கண்டசாலாப் பாட்டும் - வெட்டி அரட்டை..."தானா??இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7945567505832452502011-10-13T21:52:51.934+05:302011-10-13T21:52:51.934+05:30மிக மிக மிகச் சரி middleclassmadhavi.மிக மிக மிகச் சரி middleclassmadhavi.எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40243082859464032242011-10-13T21:47:28.918+05:302011-10-13T21:47:28.918+05:30அந்தப் பாடல் 'ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா'...அந்தப் பாடல் 'ஆகாய வீதியில் அழகான வெண்ணிலா'வா? என் கணவரின் சஜஷன்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66942717643349020112011-10-13T20:57:52.274+05:302011-10-13T20:57:52.274+05:30கண்டசாலா சிலோன் ரேடியோ பாட்டுகாலத்தில் கேட்டது......கண்டசாலா சிலோன் ரேடியோ பாட்டுகாலத்தில் கேட்டது... ஜிக்கியோடு சேர்ந்து தாலாட்டு பாடுவார்.. இன்று உங்களை முக்கி முக்கி தேட வைக்கிறார்....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80247547445713407812011-10-13T20:44:40.488+05:302011-10-13T20:44:40.488+05:30// கண்டசாலா //
means?// கண்டசாலா //

means?Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34790001622459663712011-10-13T20:13:35.798+05:302011-10-13T20:13:35.798+05:30முத்துக்கு முத்தாக சொத்துக்குச் சொத்தாக அண்ணன் த...முத்துக்கு முத்தாக சொத்துக்குச் சொத்தாக அண்ணன் தம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்குக் கண்ணாக. அனபாலே வளர்ந்துவந்தோம் ஒண்ணுக்குள் ஒண்ணாக;; பாட்டா?/ வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50918649777935334682011-10-13T20:08:14.533+05:302011-10-13T20:08:14.533+05:30கடைசி வரைக்கும் பாட்டு நினைவே வரலியா? வந்தா இன்னொர...கடைசி வரைக்கும் பாட்டு நினைவே வரலியா? வந்தா இன்னொரு பதிவ போடுவீங்க இல்லSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72359618872552497852011-10-13T19:56:47.353+05:302011-10-13T19:56:47.353+05:30உள்ளாட்சி சில நாள்ல முடிஞ்சிடும் கவலைப்படாதீங்க! ந...உள்ளாட்சி சில நாள்ல முடிஞ்சிடும் கவலைப்படாதீங்க! நல்ல அரட்டைshanmugavelhttps://www.blogger.com/profile/08370718426871449436noreply@blogger.com